என்னுடைய பெயர் தயாளன். இதுவரை என்னை படுகை உறவுகளுக்கு அறிமுகம் செய்யாததற்கு மன்னிக்கவும்.காரணம் உங்களை போல் கட்டுரை பதிவு பண்ண தெரியாததே காரணம்.என்னை அறிமுக படுத்தி கொள்கிறேன்.நான் கோயம்புத்தூர்ல பிறந்து கோவில்பட்டில வளர்ந்தவேன்.சமையல் துறையில் பட்டய படிப்பை முடித்து தமிழ் நாட்டிலும் மும்பையிலும் வேல பார்த்தேன். பெரிய குடும்பம்.ஒன்னும் மிஞ்சல.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்வாங்க.இங்க இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு வெளி நாட்டுக்கு வேலை தேடி போனேன்.நாடோடி போல நாடு நாடா இருநுறு நாட்டுக்கும் மேல சுற்றி இருப்பேன்.டால்லோர் பார்க்க நினைத்தேன் .பார்த்தேன்.
நான் அடிக்கடி சக நண்பர்களிடம் சொல்வேன் .MONEY IS NOT LIFE,BUT MONEY IS LIFE.இந்த வாக்கியத்தின் இரண்டாம் பகுதிகேற்ப பத்து வருடம் வெளிநாட்டில் இருந்தேன்.முதல் பகுதிகேற்ப திரும்ப வர வேண்டும் என நினைத்தேன்.ஆனால் என் துறையில் நீங்கள் பார்த்திருப்பீங்க ஸ்டார் ஓட்டல் வைச்சுருகிறவேன் இன்னொரு கிளை ஓபன் பண்ணுவான்,ஆனால்
வேலை செய்றவன் வேலை செய்துகிட்டே இருப்பான்.இங்க வந்தா என்ன பண்றதுன்னு யோச்சிசப்ப இணைய தளத்தை அலசினேன்.ஒன்னும் திருப்தி இல்ல.எல்லாமே ஏம்மாத்து வேலையா தான் இருந்தது.கடைசியா படுகை.காம் கிடைத்தது.நம்பிக்கை பிறந்தது.
அப்புறம் படுகையில் கோல்டன் உறவானேன்.ஆதி சார் சும்மா ஒன்னும் சொல்லலே. click2m ல ஸ்டார் மெம்பர்ஷிப் upgrade ற்கு விதிமுறைய பின்பற்றியும் சம்பாதிகிலேன்னா திருப்பி தரேன்னு.ஏன்னா விதிமுறைய பின்பற்றினால் நீங்கள் நஷ்ட படுகிற வேலையே இல்லை.நான் தான் முதல் ஸ்டார் உறுப்பினர்.தினமும் ஐந்து டால்லோர் வரை விளம்பரம் கிடைக்கிறது.
சில பேர் சொல்வாங்க நோ pain நோ கைன் என்று,ஆனால் நான் என்ன நின்னைகிறேன்னா நோ பிரைன் நோ கைன் என்று.அதிகம் பேசுறேன் என்று நினைகாதீங்க.நான் படுகையின் குழந்தை.உங்களிடம் இருந்து கற்று கொள்ள நிறைய இருக்கிறது.ஏன்னா நான் புதுசு. சமையல்னா சொல்லுங்க சும்மா பூந்து விளையாடிருவேன்.நன்றி. புதிய உறவுகள் இணைந்து பயன் பெற கிளிக் செய்யவும் இங்கு.....
நோ பிரைன் நோ கைன்
- தயாளன்
- Posts: 317
- Joined: Mon Aug 04, 2014 1:55 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12147
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: நோ பிரைன் நோ கைன்
ஆரம்பமே அசத்தல எழுத ஆரம்பித்திட்டீங்க, தயாளன்.
இனி எல்லாமே அசத்தல்தான் தொடரட்டும்..
இனி எல்லாமே அசத்தல்தான் தொடரட்டும்..
- தயாளன்
- Posts: 317
- Joined: Mon Aug 04, 2014 1:55 pm
- Cash on hand: Locked
Re: நோ பிரைன் நோ கைன்
எல்லாமே உங்கள் ஆசீர்வாதம் சார் .நன்றி.