ப்ளீஸ்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

ப்ளீஸ்

Post by redroses » Wed Apr 16, 2014 9:11 am

நீங்க சொல்லி தற்ரது மூலமா கொஞ்சமா தான் earn பண்ண முடியுமா? நிறைய earn பண்ணனும்னா என்ன பண்ணனும் சொல்லுங்க ப்ளீஸ்
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: ப்ளீஸ்

Post by redroses » Wed Apr 16, 2014 9:24 am

RENT REFFகளைப் பொறுத்தவரை பெரும்பாலான தளங்களில் க்ளிக் சதவீதமும் வருமானமும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் மூலம் அதிக வருமானம் தரும் மூன்று முக்கிய தளங்கள் Probux,ZAPBUX,FUSEBUX ஆகியவைதான்.இந்த தளங்களில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வருமானத்தினையும் நீங்கள் பெறலாம்.உங்கள் ஆன்லைன் ஜாப்ப்பின் 50% வருமானத்தினை இந்த தளங்கள் மூலமாகவே நீங்கள் அடைந்து விடலாம்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்கி இணையுங்கள்.( இது கிருஷ்ணன் போஸ்ட்)


(இதுக்குலா என்ன பண்ணனும். எவ்ளவு பணம் செலவு பண்ணனும். சரியா புரியல. புரிஞ்சிக்க முடியல, இதெல்லாம் பண்ணா நிறைய சம்பாதிக்க முடியுமா)
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: ப்ளீஸ்

Post by redroses » Wed Apr 16, 2014 9:53 am

மாதம் 10,000 சம்பாதிக்கனும்னா அதுக்கு என்னலா பண்ணனும் ப்ளீஸ் சொல்லுங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Wed Apr 16, 2014 10:16 am

redroses wrote:நீங்க சொல்லி தற்ரது மூலமா கொஞ்சமா தான் earn பண்ண முடியுமா? நிறைய earn பண்ணனும்னா என்ன பண்ணனும் சொல்லுங்க ப்ளீஸ்
முதலில் நாங்க என்னென்ன சொல்லிக் கொடுத்திருக்கிறோம் என்பதனை தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனெனில் நாங்கள் சொல்லிக் கொடுத்திருப்பதன்படி, முதலீடே இல்லாமல் இலட்சம் கூட சம்பாதிக்க முடியும். அதற்கு உழைப்பு மட்டுமே முக்கிய மூலதனம்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: ப்ளீஸ்

Post by redroses » Wed Apr 16, 2014 10:26 am

ஆதித்தன் wrote:
redroses wrote:நீங்க சொல்லி தற்ரது மூலமா கொஞ்சமா தான் earn பண்ண முடியுமா? நிறைய earn பண்ணனும்னா என்ன பண்ணனும் சொல்லுங்க ப்ளீஸ்
முதலில் நாங்க என்னென்ன சொல்லிக் கொடுத்திருக்கிறோம் என்பதனை தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனெனில் நாங்கள் சொல்லிக் கொடுத்திருப்பதன்படி, முதலீடே இல்லாமல் இலட்சம் கூட சம்பாதிக்க முடியும். அதற்கு உழைப்பு மட்டுமே முக்கிய மூலதனம்.
நீங்க சொல்றது உண்மை தான் அதுக்கு தான் எப்படி பண்றது சொல்லுங்க. crowd flowerஎப்படி பண்ணனும்,
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Wed Apr 16, 2014 10:42 am

redroses wrote:
நீங்க சொல்றது உண்மை தான் அதுக்கு தான் எப்படி பண்றது சொல்லுங்க. crowd flowerஎப்படி பண்ணனும்,
க்ரவுடு ப்ளவர் ஜாப் பற்றிய தகவல் அறிய > viewtopic.php?f=32&t=5528
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”