நான் உங்கள் நண்பன்..

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

நான் உங்கள் நண்பன்..

Post by reejo » Sun Mar 11, 2012 9:03 pm

என் பெயர் ரீஜோ..
சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தில் காவை என்கின்ற அழகிய சிறு கிராமம்..
படிப்புக்கும் நமக்கும் கொஞ்ச தூரம்.. இருந்தாலும் ஒருவழியாக B .E ., ( Electronics and communication engineering) முடித்துவிட்டு சவுதி அரேபியா -வில் (IT Admin)-ஆக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்..
இன்னும் ஒரு முறை கூட திருமணம் ஆகவில்லை.. :nao: :nao: :nao: நண்பர்களுடன் அரட்டை அடிப்பது மிகவும் பிடிக்கும்.. :isir: :isir: :isir: எனது முதல் மற்றும் நெருங்கிய தோழி என் அன்னை தான்.. :azh: :azh: :azh: என்னுடைய குறிக்கோள் பெரிதாக ஒன்னும் இல்லை.. அம்மாவை கடைசி வரைக்கும் அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.. :) :) :)
நான் நல்லவன் இல்லை :thie: ஆனால் கெட்டவனும் இல்லை :non: :non: .. என்னுடைய பலம் தன்னம்பிக்கை.. :great: :great: பலவீனம் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவது.. :( :( உலகம் எனக்கு கற்றுக்கொடுத்தது "நல்லவனாக இருப்பதைவிட வல்லவனாக இரு" :great: :great: :great:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by Aruntha » Sun Mar 11, 2012 9:07 pm

வாங்க அம்மா செல்லம் ரீஜோ. உங்கள படுகைல வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அது என்ன ஒரு முறை கூட திருமணம் ஆகவில்லை புரியலயே....................! எங்கயோ இடிக்குதே.........................!

நல்ல குறிக்கோள் அம்மாவ கடைசி வரை பார்க்கணும் என்பது. இறுதி மூச்சு வரை இக் கொள்கையை கடைப்பிடிக்க வாழ்த்துக்கள்.

நல்லவனும் இல்ல கெட்டவனும் இல்ல எண்டா நீங்க யாருப்பா? அத முதல் சொல்லுங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 9:11 pm

வாங்க ரீஜோ,

தங்களை அன்புடன் படுகைக்கு வரவேற்கிறோம்..

கன நாட்களாக படுகை பக்கம் ஆளைக் காணுமே? ஏதேனும் பிரச்சனையா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by Aruntha » Sun Mar 11, 2012 9:12 pm

சார் பேஸ்புக் லயும் வேக்லயும் ரொம்ப பிஸி. வெத்தில வச்சு அழைச்சா தான் வருவாரு இல்லயாடா?
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by reejo » Sun Mar 11, 2012 9:25 pm

வணக்கம் அருந்தா அக்கா.. :thanks: :thanks: :thanks:
ஒரு விஷயம் சொன்ன கேக்கணும்.. :amen: :amen: ஆராய கூடாது.. :non: :non: கல்யாணம் ஆகல னு சொன்னா.. அப்போ ரொம்ப சின்ன பையன்-னு அர்த்தம்.. :usi: :usi: :usi:
ஹ்ம்ம்.. நல்லவனும் இல்ல கெட்டவனும் இல்ல-னா மனிதன் :great: னு அர்த்தம்.. (கடவுளும் இல்லை. மிருகமும் இல்லை )
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by mnsmani » Sun Mar 11, 2012 9:26 pm

வாங்க சீனியர் ரீஜோ, (பாத்தீங்களா, உங்களையும் நாங்கள்ளாம் வரவேற்கிற நேரம் வந்துட்டு,)வருக வருக வளம் பெருக.
reejo
Posts: 61
Joined: Sun Mar 11, 2012 8:24 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by reejo » Sun Mar 11, 2012 9:34 pm

வணக்கம் ஆதித்தன் அண்ணா.. வொர்க் ல கொஞ்சம் பிஸி.. அதனால வர முடியல.. மன்னிக்கவும்.. :azh: :azh: கொஞ்ச நாள் வரல.. அதுக்குள்ள படுக்கையே மாத்திடிங்களே.. :lis: :lis:

அருந்தா அக்கா.. :nao: :nao: வெத்தல மட்டும் வெச்சி அழைச்சா யாரு வருவா.. கூடவே பாக்கு சுண்ணாம்பு இது எல்லாம் வேணும்.. :ays: :ays: :ays: அப்போ தான் வருவோம்..

மணி அண்ணா.. உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி
:ank: :ank: :ank:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by ramkumark5 » Sun Mar 11, 2012 10:12 pm

reejo wrote:என் பெயர் ரீஜோ..
சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தில் காவை என்கின்ற அழகிய சிறு கிராமம்..
படிப்புக்கும் நமக்கும் கொஞ்ச தூரம்.. இருந்தாலும் ஒருவழியாக B .E ., ( Electronics and communication engineering) முடித்துவிட்டு சவுதி அரேபியா -வில் (IT Admin)-ஆக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்..
வாங்க ரீஜோ. படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்க முழு பெயரே ரீஜோ தானா.
reejo wrote: இன்னும் ஒரு முறை கூட திருமணம் ஆகவில்லை..
இதற்கு வருந்துகிறீர்களா இல்லை மகிழ்கிறீர்களா.
reejo wrote: நான் நல்லவன் இல்லை :thie: ஆனால் கெட்டவனும் இல்லை :non: :non: .. என்னுடைய பலம் தன்னம்பிக்கை.. :great: :great: பலவீனம் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவது.. :( :( உலகம் எனக்கு கற்றுக்கொடுத்தது "நல்லவனாக இருப்பதைவிட வல்லவனாக இரு" :great: :great: :great:
நல்ல பலம். எல்லாருக்கும் இருக்கும் பலவீனம் தான். புதிய படுகை’யில் புத்துணர்வுடன் செயல்படுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 10:25 pm

reejo wrote:வணக்கம் ஆதித்தன் அண்ணா.. வொர்க் ல கொஞ்சம் பிஸி.. அதனால வர முடியல.. மன்னிக்கவும்.. :azh: :azh: கொஞ்ச நாள் வரல.. அதுக்குள்ள படுகையே மாத்திடிங்களே.. :lis: :lis:
மீண்டும் களத்தில் குதித்ததில் மிக்க மகிழ்ச்சி. :)

மாற்றம் என்பது ராகு கேது சுழற்சி மாதிரி. அது எப்ப நடக்கும் எப்படி நடக்கும் என சொன்னாலும், அது எந்த கோணத்தில் நடக்கிறது என்பது எவர்க்கும் தெரியாது.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: நான் உங்கள் நண்பன்..

Post by umajana1950 » Sun Mar 11, 2012 10:28 pm

இன்னும் ஒரு முறை கூட திருமணம் ஆகவில்லை.
அம்மாவை கடைசி வரைக்கும் அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்..
இரண்டாவது சொன்ன வார்த்தையை,முதலில் சொன்ன வார்த்தை மாறிய பிறகும் சொல்லுங்கள்.
வாங்க ரீஜோ,
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக......வருக!
வருக......வளம் பெறுக!
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”