ஐயோ பயமா இருக்கு.. ஒரு குட்டி பையனை இப்படி மிரட்டுறாங்க.. இந்த அநியாயத கேக்க யாருமே இல்லையா ???Aruntha wrote:அட பாவி பயலே நீயும் ஆரம்பிச்சிட்டியா உன்னை விட மாட்டன் ஒரு கை பாக்காம
நான் உங்கள் நண்பன்..
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
இப்படி எல்லார்டையும் ஒரு கை பாக்குறேன்!! ஒரு கை பாக்குறேனு!! சொல்றீங்களே அருந்தா அக்கா, இலங்கை’ல கை ரேகை ஜோசியம் பாக்குறீங்களோ.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
அட பாவி பயலே உன்னை எல்லாம் சின்ன பிள்ள லிஸ்ட்ல வச்சிருந்தன் இப்பிடி சொல்றாய்.reejo wrote:கவலை படாதிங்க ராஜா அண்ணா.. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் .. பயப்படாம இன்னொரு கல்யாணம் பண்ணிகோங்க. . எல்லாம் சரியாகிடும்..rajathiraja wrote:இருக்கிற ஒண்ணுக்கே இன்னும் விடை தெரியலை. இதில் இன்னொண்ணா? போதுமடா சாமி!reejo wrote:ராஜா அண்ணா.. ஒரு முறை திருமணம் நடந்துவிட்டதே என்பதால் கவலையா?? இல்லை ஒரு முறை மட்டுமே திருமணம் நடந்துள்ளதால் கவலையா??
சவுதி-யில் ரியாத் -இல் இருக்கிறேன் அண்ணா..
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
ஒகோ.. இது தான் விஷயமா.. அருந்தா அக்கா..free-யா கொஞ்சம் கை ரேகை பார்த்து சொல்லுங்களேன்..ramkumark5 wrote:இப்படி எல்லார்டையும் ஒரு கை பாக்குறேன்!! ஒரு கை பாக்குறேனு!! சொல்றீங்களே அருந்தா அக்கா, இலங்கை’ல கை ரேகை ஜோசியம் பாக்குறீங்களோ.
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
என்ன பண்றது அக்கா.. உங்க கூட சேர்ந்ததுல இருந்து இப்படிதான்..Aruntha wrote:
அட பாவி பயலே உன்னை எல்லாம் சின்ன பிள்ள லிஸ்ட்ல வச்சிருந்தன் இப்பிடி சொல்றாய்.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
குட்டிப் பையனா யார சொல்றீங்க? நம்ம ஆதியையா?reejo wrote:ஐயோ பயமா இருக்கு.. ஒரு குட்டி பையனை இப்படி மிரட்டுறாங்க.. இந்த அநியாயத கேக்க யாருமே இல்லையா ???Aruntha wrote:அட பாவி பயலே நீயும் ஆரம்பிச்சிட்டியா உன்னை விட மாட்டன் ஒரு கை பாக்காம
என் கூட சேர்ந்த நீயும் சின்ன பையன் ஆகியிருப்பாய். இதெல்லாம் ராம் கூட சேர்ந்ததால வந்த வினைreejo wrote:என்ன பண்றது அக்கா.. உங்க கூட சேர்ந்ததுல இருந்து இப்படிதான்..Aruntha wrote:
அட பாவி பயலே உன்னை எல்லாம் சின்ன பிள்ள லிஸ்ட்ல வச்சிருந்தன் இப்பிடி சொல்றாய்.
நீங்க தான் படுகையின் ஐடியா மணியா? ரொம்ப கதைச்சா நீங்க கை ரேகை பாக்க உங்க கை இருக்காதுramkumark5 wrote:இப்படி எல்லார்டையும் ஒரு கை பாக்குறேன்!! ஒரு கை பாக்குறேனு!! சொல்றீங்களே அருந்தா அக்கா, இலங்கை’ல கை ரேகை ஜோசியம் பாக்குறீங்களோ.
முதல்ல இலங்கைக்கு பிளைட் பிடிச்சு வாங்க அப்புறமா கை ரேகை பாக்கிறதா கராட்டி காட்டுறதா எண்ணுமுடிவு பண்ணுறன்reejo wrote:ஒகோ.. இது தான் விஷயமா.. அருந்தா அக்கா..free-யா கொஞ்சம் கை ரேகை பார்த்து சொல்லுங்களேன்..ramkumark5 wrote:இப்படி எல்லார்டையும் ஒரு கை பாக்குறேன்!! ஒரு கை பாக்குறேனு!! சொல்றீங்களே அருந்தா அக்கா, இலங்கை’ல கை ரேகை ஜோசியம் பாக்குறீங்களோ.
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
கை ரேகை பார்க்க அவ்வளவு தூரம் எல்லாம் வர முடியாது அக்கா..
அருந்தா அக்கா ரொம்ப நல்ல அக்கா... அக்கா பார்க்க தான் ரவுடி மாதிரி பேசுவாங்க ?? மத்தபடி ரொம்ப நல்லவங்க..
அன்பானவங்க.. அழகானவங்க(note this point my lard)..
என்னை அக்கா.. நீங்க சொல்லி கொடுத்த மாதிரி கரெக்டா சொல்லிட்டேனா ??
அருந்தா அக்கா ரொம்ப நல்ல அக்கா... அக்கா பார்க்க தான் ரவுடி மாதிரி பேசுவாங்க ?? மத்தபடி ரொம்ப நல்லவங்க..
அன்பானவங்க.. அழகானவங்க(note this point my lard)..
என்னை அக்கா.. நீங்க சொல்லி கொடுத்த மாதிரி கரெக்டா சொல்லிட்டேனா ??
Last edited by reejo on Mon Mar 12, 2012 9:26 pm, edited 1 time in total.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
நான் அருந்தா அக்காவே தான். நமக்கு எல்லா தொழிலும் கை வந்த கலை. சந்தர்ப்பத்துக்கு ஏத்த போல தேவையான கலையை பயன்படுத்துவன் புரிஞ்சுதா
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
ரியாதில் எங்கே இருக்கிறீர்கள் ரீஜோ!reejo wrote:சவுதி-யில் ரியாத் -இல் இருக்கிறேன் அண்ணா..
-
- Posts: 284
- Joined: Wed Mar 07, 2012 6:08 pm
- Cash on hand: Locked
- Bank: Locked
Re: நான் உங்கள் நண்பன்..
ஒரு அப்பாவி பொண்ணை ரவுடின்னு சொல்றீங்களே? இது நியாயமா?reejo wrote:அருந்தா அக்கா ரொம்ப நல்ல அக்கா... அக்கா பார்க்க தான் ரவுடி மாதிரி பேசுவாங்க ?? மத்தபடி ரொம்ப நல்லவங்க..
ஒருத்தரு ரவுடின்னு சொல்றாரு!
இன்னொருத்தரு பத்ரகாளின்னு சொல்றாரு!
ஏனுங்க அந்த பொண்ணை இந்த பாடுபடுத்துறீங்க?
என்னை பார்த்தீங்களா? நான் எவ்ளோ அமைதியா இருக்கேன்?
அது மாதிரி இருக்க முயற்சி பண்ணுங்க!