Page 1 of 1

30% பிராபிட் நிலையில் பிட்டோரன்ட்

Posted: Thu Feb 08, 2024 10:14 pm
by ஆதித்தன்
96 x 5218750

Pepe கார்ட்டூன் இப்போ இருக்கிற குறைந்த விலை மிமீ காயின்.

சரி அதுல ஒரு ஐந்து டாலர் போட்டு வாங்கியாச்சு..

கடந்த பத்து நாட்களில் பிட்டோரன்ட் மீமீ காயின் வாங்கியவர்கள்.. இப்போ 30% பிராபிட் நிலையில் உள்ளது.. பெரிய இலாபத்தை அறுவடை செய்ய நினைக்கும் நபர் காத்திருக்கலாம்.. நான் காத்திருக்கிறேன்..