BySelRobo - Simplified Forex Trading Robot with No Loss Strategy

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

BySelRobo - Simplified Forex Trading Robot with No Loss Strategy

Post by ஆதித்தன் » Wed Jun 20, 2018 9:00 am

No Loss Forex Strategy Robot - BySel Robo

கடினப்பட்டு சம்பாதித்தவனுக்குத்தான், அந்தப் பணத்தோட அருமை தெரியும் என்பார்கள், அதைப்போல், பாரக்ஸ் எனும் வெளிநாட்டு நாணய வர்த்தகத்தில் நிறைய பணம் சம்பாதிக்க முதலீடு செய்து, நல்ல இலாபங்களைச் சம்பாதித்தவர்கள், ஏதேனும் ஒர் சிறிய தவறினால் பணத்தினை இழக்க நேரிட்டாலும், அப்பணத்தின் அருமையை உணரும் வாய்ப்புகள் நிறைய அமைந்துவிடுகிறது.

பாரக்ஸ் என்பது இணையதள பயன்பாட்டாளர்க்களுக்கான சிறந்த உடனடி வருவாய்த் தொழில் என்பதால், பல இளைஞர்களும் வருகிறார்கள்,
அதைப்போல், பாரக்ஸ் என்பது வீட்டிலிருந்தப்படியே செய்யக்கூடிய சிறந்த அதிகப்படியான வருவாய்த் தொழில் என்பதால் இல்லத்தரசிகளும் தன் பங்கிற்கும் சம்பாதிக்க வேண்டும் என்று வருகிறார்கள்.

ரூ.10000 முதலீடு செய்து, கடந்த ஒராண்டுக்கும் மேலாக எல்லா ஆர்டர்களையும் கூட்டிக் கழித்து மாதம் ரூ.5000 சம்பாதிக்கக்கூடிய இலங்கையைச் சேர்ந்த நபரிடம் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினைக் கொடுத்தது. ஏனெனில் நான் பல ஆயிரம் டாலர்களை முதலீடு, மிகவும் கவனத்துடன் கொஞ்சமாக இலாபம் கிடைத்தாலும் போதும் என ஏதேனும் நல்ல வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்தி செயல்படும் ஒர் நிதானமான வர்த்தகன், அதுவும் முழு நேரமும் பாரக்ஸ் வர்த்தகமே எனது வருவாய் தொழில். ஆனால் அவர்க்கு, பாரக்ஸ் வருவாய் என்பது குடும்பத் தேவைக்கு தேவையான கட்டாய வருவாய். ஆம், வேலைக்குச் சென்று சம்பளத்தினை வாங்கிட்டு வந்தாலும், மாதக் கடைசியில் ஏற்படும் பணப்பற்றாக்குறையை தீர்க்கவே அவர் பாரக்ஸில் வந்திருக்கிறார்.. 3 மாதம் கடினமாக தூக்கமில்லாமல் வேலையிலிருந்து வந்த நேரத்திலிருந்து இரவு ஒர் மணி வரை... மூன்று மணி வரை என தொடர்ச்சியாக விடா முயற்சியாக மார்க்கெட் கூடவே இருந்ததன் விளைவாக, மார்க்கெட் விலை மாற்ற திசைகளையும் ஓட்ட வேகங்களையும் நன்காக உள்வாங்கி இலாபங்களை மிகக் கச்சிதமாக ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், பாருங்க... அவரிடம் திறமை இருக்கிறது. ஆனால் போதிய பணம் இல்லை. வந்த இலாபத்தினை அங்கேயே போட்டு ஒவ்வொரு மாதமும் கூட கூட வருவாய் பார்க்கலாம் என்று நினைத்தாலும், வீட்டுச் செலவு பிரச்சனை பணத்தினை எடுக்க வேண்டிய சூழல் ஆகிவிடுகிறதாம். எப்படியாவது தனது கணக்கினை ஒர் இலட்சம் ரூபாய் முதலீடு கொண்ட கணக்காக மாற்ற வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டே இருக்கிறாராம்... ஆனாலும், ஏதேனும் ஒர் பண்டிகை என்று வரும் பொழுது கொஞ்சமாக சேர்த்து வைத்ததை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிடுகிறதாம்.

இவரது கூற்றுக்கு பின்னரே எனக்கு புரிந்தது, குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு என்று தனி செலவு பிரச்சனை என்ற ஒன்று இருக்கிறது என்பது. ஏனெனில், நான் ஒன்றும் அவ்ளவு பெரிய முதலீடி கொண்டிருக்கவில்லை பாரக்ஸ் செய்ய... ஆனால், என்னுடைய செலவு குறைவு என்பதால், பணத்தினை எடுக்காமல் இலாபத்தினை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி... அது சில வருடங்களில் பெரிய தொகை ஆகிவிட்டது. ஆகையால், பலருக்கும் நான் சொல்லும் பரிந்துரையில் ஒன்று, கொஞ்சமாக முதலீடு செய்யுங்கள், அதனை பெரிதாக்கிவிடுங்கள்... உங்களுக்கு எவ்வளவு வருமானம் மாதம் தேவை என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகை கிடைப்பதற்கான முதலீடாக பெருகும் வரை எடுக்காதீர்கள் என்பதுதான்.

ஆனால், அது என்று நடப்பது? அதுவரை, செலவிடும் நேரத்தின் மதிப்பினை யார் ஈடுகட்டுவது??? ஆகையால், முதலிலேயே இலட்சங்களை முதலீடு செய்வதே நல்லது என்றும் ஒர் சிலார் கூறும் கருத்துக்கு தற்பொழுது நானும் உடன்படுகிறேன். அதே நேரத்தில், இருப்பவர்கள் இலட்சங்களில் முதலீடு செய்து அதற்கான சதவீத இலாபத்தினை பெற்று மகிழ்ச்சியாக இருங்கள்... இல்லாதவர்கள், இருப்பதனை முதலீடு செய்து கடினப்பட்டு முன்னேறப்பாருங்கள்... அதற்காக கடன் வாங்காதீர்கள் என்பதே எனது இப்போதைய ஆலோசனையும்.

ஒவ்வொரு நாளும் பாரக்ஸ் மார்க்கெட் செயல்பாடு என்பது ஒவ்வொரு விதமாக இருக்கும்.. அந்த ஒவ்வொரு விதத்திலும் நேர்த்தியாக கூடவே சென்று இலாபம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைக் காட்டிலும் தற்பொழுது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது அனுபவம் நல்ல பாடத்தினைக் கற்றுக் கொடுக்கும் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

பாரக்ஸ் வர்த்தகம் செய்து பணத்தினை இழந்தவர்கள் கூட, எனது விடியோக்களில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியினை பார்த்துவிட்டு, நாம் எத்தனை பெரிய தவறுகளை செய்து பணத்தினை நல்லதொரு வருவாய் தொழிலில் தோற்றிருக்கிறோமே!!! என்று தங்களது குற்றங்களை உணர்ந்து மீண்டும் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பணத்தினை முதலீடு செய்து வர்த்தகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் என்னிடம், அச்செய்தியினை சொல்லும் பொழுது மகிழ்ச்சி.. அதிலும், உங்களது டவுன்லைனிலேயே இப்பொழுது சேர விரும்புகிறேன் என்று நான் சுட்டிக்காட்டும் புரோக்கரிடமே அக்கவுண்ட் ஒபன் செய்து வர்த்தகம் செய்யவும் ஆரம்பிக்கிறார்கள் என்பதில் தான் இரட்டிப்பு மகிழ்ச்சி.

நான் சுட்டிக்காட்டும் புரோக்கர் லிங் : http://padugai.com/forex/

இமெயில் ஐடி கொடுத்து அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்... புதியதானவர்கள், அந்த புரோக்கரில் அக்கவுண்ட் ஒபன் செய்து டெமோ கணக்கு ஒன்று ஒபன் செய்து, அதன் வர்த்தக அமைப்புகளை சரிபார்க்கலாம்.

ஏனெனில், இலாபம் சம்பாதிக்க சிறந்த புரோக்கர் தளத்தில் சேர்ந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயம். அவர்கள் பிடிக்கும் கமிஷன் தொகை, விலை விகித ஏற்றத்தாழ்வான ஸ்பிரட் போன்றவை குறைவாக இருந்தால்தான் நாம் அதிகம் சம்பாதிக்க முடியும். அந்த வகையில் நான் சுட்டிக்காட்டும் FBS மிகக்குறைந்த ஸ்பிரட்டாக 0.2 கொடுக்கிறார்கள்... இது மற்ற புரோக்கர்களைக் காட்டிலும் குறைவான கமிஷன் ஆகும். குறைவான கமிசன் கொடுப்பதால், இலாபத்தினை உடனே பெற முடியும். அதுமட்டுமல்ல, பணம் எடுப்பது என்பது 2 மணி நேரத்தில் நமது இணைய வங்கிக் கணக்கிற்கு பெற்றுக் கொள்ளலாம். நான் VIP மெம்பராக இருப்பதால் 10 நிமிடத்திற்குள் எனது வித்ட்ரா பணத்தினை கொடுத்துவிடுகிறார்கள். 5000 டாலர் முதலீடு செய்தால் நீங்களும் VIP மெம்பராக முடியும்.

பணம் எவ்வளவு வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.... ஒரே நாளில் கோடி ரூபாய் கூட சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதுதான் பாரக்ஸ் சிறப்பு. எனக்கு ஒர் நாளைக்கு ஒர் இலட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என ஆசை, அதற்காக எனது முதலீட்டினை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால், அடித்தளம் சரியில்லை என்றால், எத்தனை அழகாக கெட்டிய கோபுரம் என்றாலும் சரிந்திட வாய்ப்பிருக்கிறது. ஆகையால், முதலீட்டுக்கு ஏற்ற இலாபமே உறுதி என்பதனை கருத்தில் கொண்டு, ஒர் பக்கம் முதலீட்டினை அதிகரித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய நாளில் பலரிடம் முதலீடு இருக்கிறது. ஆனால், அதனை சரியாகப் பயன்படுத்தி பாரக்ஸில் சம்பாதிப்பதற்கான நுணுக்கங்கள் தெரியவில்லை. பல விடியோக்கள் மூலம் நான் அறிந்தவற்றை கற்றுக் கொடுத்திருந்தாலும், சரியான உட்கார்ந்து செய்ய முடியவில்லை. ஆகையால், ரோபட் என்ற வழிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னரே அடியெடுத்து வைத்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக, ரோபட்டினை செம்மைப்படுத்துதல் என்ற செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

ரோபட் பயணத்தில் சிறந்த மைல் கல்லாக, இந்த பைசெல் ரோபோ உருவாக்கத்தினை கருதுகிறேன். ஏனெனில் இதில் நட்டமே இல்லாமல் இலாபத்தினை மட்டுமே நாம் சம்பாதிக்க இருக்கிறோம்.

24 மணி நேரமும் தானாகவே இயங்கும் ரோபட்டினைக் காட்டிலும், அவ்வப்பொழுது வேலை வாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பைசெல் ரோபோ, நமது சிறந்த உதவியாளர்.

ஒர் ஆர்டரினை போட்டால் உடனே இலாபத்துடன் முடித்துக் கொள்வது என்பது எல்லாம் யோகம், மற்றப்படி இலாபத்துடன் வர்த்தகத்தினை முடிக்க 4 மணி நேரம் ஆகும். அந்த நான்கு மணி நேர மார்க்கெட் தொடர்தலை இந்த ரோபட் மிகச் கச்சிதமாக செய்து இலாபத்துடன் வர்த்தகத்தினை முடித்துக் கொடுக்கும். அதற்கான திட்டத்தினை வகுத்துக் கொடுப்பது மட்டுமே உங்களது வேலை. அதாவது 10 நிமிடம் உட்கார்ந்து ஆர்டர் செட் செய்து ஆன் பண்ணிவிட்டால், அது வேலையை செய்து முடிவிடுத்துவிடும். நீங்க ரிலாக்ஸா மற்ற வேலைகளை பார்க்கலாம்.

இந்த ரோபட், அனைத்து மேஜர் கரன்சிகளிலும் வேலை செய்து என்பதால், ஒர் நாளைக்கு காலை 5 ரவுண்ட், மாலை 5 ரவுண்ட் என 10 ரவுண்ட் ஆர்டர் குலோஸ் செய்ய முடியும். கொஞ்சம் மார்க்கெட் சிறப்பாக வேலை செய்கிறது என்றால், 20 ரன்வுண்ட் கூட குலோஸ் செய்ய முடியும். அதற்கு தகுந்தாற்போல், தற்பொழுது இன்ஸ்டன் ஆர்டர் ஒபன் என்ற ஒர் புதிய இன்புட் ஆப்சனையும் இணைத்துள்ளேன். இந்த புதிய வசதி, மேலே விடியோவில் சொல்லப்படாதது. நேற்றே இந்த ரோபட்டினை டவுன்லோடிங் செய்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால், என்னிடம் இந்த புதிய அப்டேட் வெர்சனை கேட்டு வாங்கிக் கொள்ளலாம். மற்றப்படி, மேலும் சில வசதிகளை இணைத்து வெர்சன் 2 ஆக சில நாட்களில் டவுன்லோடிங் பேஜில் கொடுத்துவிடுவேன்.

இந்த ரோபட் மூலமாக நமக்கு நேரமும் மிச்சம், எப்படி இலாபம் ஆக்குவது என்ற பதட்டத்தினால் ஏற்படும் தவறுகளும்.... இதய துடிப்பு பாதிப்பும் மிச்சம்... இப்படி பதட்டத்தினையும் தவறுகளையும் திட்டமிட்டு நீக்கிவிட்டதால் ரோபட் இலாபம் கொடுக்கிறது.
Image

இந்த ரோபட் புதியவர்களும் முதல் நாளிலிருந்தே உபயோகப்படுத்தும் வகையில் முக்கியச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் மார்க்கெட் ஓட்டத்தில் இலாபம் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், மிக எளிதாக தினசரி பாரக்ஸ் காலண்டரில் செய்தி நேரங்களைப் பார்த்து, அந்த நேரத்தில் ரோபட்டினை ஆன் செய்து இலாபம் பார்த்துவிடலாம்.

பாரக்ஸ் தினசரி காலண்டர் பார்க்க > https://www.investing.com/economic-calendar/

காலண்டரில் முக்கியமானச் செய்திகள் 3 காளைத் தலைகள் கருப்பாக அக்டிவாக காட்டப்பட்டிருக்கும். அப்படியான செய்தி முக்கிய கரன்சிகளான, USD, EUR, CAD, JPY, GBP, AUD, CHF ஆகியவற்றில் இருந்தால், அந்த கரன்சிகள் இணைந்துள்ள முக்கிய பேர்களில் ரோபட்டினை ஆன் செய்துவிட்டால் போதும், இலாபத்துடன் ஆர்டரினை முடித்துவிடும்.

நம்முடைய இலாபம் என்பது முதலீட்டுத் தொகையிலும், அதனை லாட் சைசில் கையாள்வதிலும்தான் உள்ளது.

பை செல் ரோபட், லாட் சைசுகளை நாம் கையாளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் 100 டாலர் இருந்தால் கூட சிறப்பாக இந்த ரோபட்டினை வைத்து இயக்க முடியும்.

ரோபட்டினை கையாளும் விதங்களை விடியோக்களாக கொடுத்துள்ளேன்.. ஒவ்வொன்றினையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒர் நாளை 10% சம்பாதிக்கலாம். அதாவது 1 இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒர் நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்க முடியும்.

மிக விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பாரக்ஸ் உச்ச துணையாக இருந்து வருகிறது. பாரக்ஸ் செய்பவர்களுக்கு பை செல் ரோபட் சிறந்த உதவியாளனாக இருக்கிறது.

நீங்களும் ரோபட் வாங்கிக் கொள்ளுங்கள், திட்டமிட்டு வெற்றி கொள்ளுங்கள்.

பாரக்ஸ் ரோபட் வாங்க, CashFeeder.Net தளத்தில் பிரிமியம் மெம்பர் ஆகிக் கொள்ளுங்கள்.. அனைத்து ரோபட்களையும் இலவசமாக டவுன்லோடிங் செய்து கொள்ளலாம்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”