Forex Trading அடிப்படைக் கற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சி கட்டணம் ரூ.2000 - இடம்: சென்னை-அரும்பாக்கம். தொடர்புக்கு: 900+30+32+100

மை மேட்ரிக்ஸ் மாதந்திர வருவாய் திட்டம் - இலாபம் ரூ.12000

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13553
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Flag: India

மை மேட்ரிக்ஸ் மாதந்திர வருவாய் திட்டம் - இலாபம் ரூ.12000

Postby ஆதித்தன் » Mon Jul 17, 2017 6:04 pm

மை மேட்ரிக்ஸ் தொடங்கப்பட்டு 24 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 24 நாட்களில் நான் இலாபம் மட்டும் 0.08 பிட்காயின் பார்த்துவிட்டேன்.. அதாவது மூன்று இரட்டை பேமண்ட் வாங்கிவிட்டேன். இதைப்போல் இங்கேயும் சிலர் இரட்டை பேமண்ட் வாங்கிவிட்டார்கள்.

எந்தவொரு ப்ரோக்கிராமிலும் திட்டமிட்டு செயல்பட்டோம் என்றுச் சொன்னால் உறுதியான இலாபத்தினை ஈட்டலாம். அந்த வகையில் மேட்ரிக்ஸ் புரோக்கிராம் மிகச் சிறந்த வாய்ப்பினை நமக்கு கொடுத்திருக்கிறது என்பதனை லாஞ்ச் ஆவதற்கு முன்பே சிந்தித்து முடிவெடுத்தப்படி, செயல்பட்டதன் விளைவாகத்தான் இத்தகைய இலாபத்தினை அடைய முடிந்தது.

இனி ஒவ்வொரு மாதமும், ரூ.12000 வருவாய் கொடுக்கும் தளமாக மை மேட்ரிக்ஸ் தளம் எனக்கு அமைந்துவிட்டது.

ஒர் பணி செய்து மாதம் ரூ.10000 கிடைத்தால் போதும் என பகுதி நேர வேலை தேடுபவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த அறிய வாய்ப்பினை அடுத்தடுத்து பயன்படுத்த ஆரம்பித்துக் கொண்டிருப்பதுதான், தினம் ஒர் புது ஐடி ரிஜிஸ்டர் ஆகிக் கொண்டிருப்பதன் காரணம்.

அதிலும் பணியே செய்யாமல் கிடைக்கும் வருவாய் வாய்ப்பினை சரியாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

எத்தனையோ ஹைப் தளங்களில் பணத்தினைப்போட்டு காத்திருக்கும் நபர்கள் சூழ்ந்துள்ள இங்கே, நல்லதொரு மேட்ரிக்ஸ் வாய்ப்பினை பயன்படுத்த ஆரம்பித்திருப்பவர்கள் 17 நபர்கள் என்பது, அடுத்தடுத்து சேர இருப்பவர்களுக்கான வருவாய் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதனை சுட்டிக் காட்டுகிறது.

ஏனெனில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தாத நபர்களுக்கு, மை மேட்ரிக்ஸ் தளத்தின் திட்டம் சரியாக தெரியாத நபர்களாகவே இருப்பார்கள்.

இதற்கு முன்பு பார்த்த மேட்ரிக்ஸ் தளங்கள் வாழ்வின் ஒர்முறை வாய்ப்பினை கொடுத்திருப்பதால் காத்திருப்பதாகவே தெரியும். ஆனால் மை மேட்ரிக்ஸ் தளம் மாதந்திர வருவாய் வாய்ப்பினைக் கொடுத்திருப்பதால், ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பு ரிட்டர்ன் கிடைக்கிறது.

அதுமட்டுமில்லாமல், மை மேட்ரிக்ஸ் தளம் ஒர் லிங்கின் கீழ் செயல்படும் டீம்... ஆகையால் மை மேட்ரிக்ஸில் ரிஜிஸ்டர் செய்யும் அனைத்து நபர்களும் நமது டீமில் தான் வருவார்கள்.

மை மேட்ரிக்ஸ் தளத்தில் தமிழர்களாகிய நாம் மற்றும், ஸ்பெனிஷ், ஹிந்தி, உருது, ஜப்பானிஸ், ஜெர்மன், ரஷ்யன், அமெரிக்கன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியன் என எல்லா நாட்டு மக்களும் சேரக்கூடிய ஒரே அணியில் நாம் இருக்கிறோம்.. அதுவும் ஆரம்பக்கட்டத்திலேயே சேர்ந்து, அணியில் டாப்பில் இருந்தால் ஒவ்வொரு மாதமும் பணம் பெற்றுக் கொண்டே இருக்கலாம்.

முதல் மூன்று மாதங்கள் மெதுவாக செல்வது போல தெரிந்தாலும், அடுத்த சில மாதங்களில் மிக வேகமான வளர்ச்சியினை அடைந்துவிடும்.

ட்ராபிக்மூன்சூன் என்றொரு தளம் கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து பலருக்கும் மிகப்பெரிய இலாபத்தினைக் கொடுத்தது.

பிட்காயின் என்ற கரன்சி 2016 ஆம் ஆண்டில் பலருக்கும் மிகப் பெரிய இலாபத்தினைக் கொடுத்தது.

அதனைப்போல், 2017 ஆம் ஆண்டில் பிட்காயின் மையப்படுத்திய மைமேட்ரிக்ஸ் தளம் ஒர் நிரந்த வருவாய்க்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.

தற்பொழுது பிட்காயின் விலை குறைவாக கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மைமேட்ரிக்ஸ் தளத்தில் டாப் பொசிசனில் பல ஐடிக்களை வைத்துக் கொண்டால், அடுத்த சில மாதங்களில் சேர இருக்கும் புதிய நபர்களால் எல்லாமே இரட்டிப்பாக கிடைப்பதோடு, டாலர் மதிப்பும் உயரும் பொழுது 400% இலாபமாக நமக்கு இந்திய ரூபாய் மதிப்பில் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மை மேட்ரிக்ஸ் மாதந்திர வருவாய் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் - 900 30 32 100

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நபர்கள் மட்டுமே நல்ல வருவாயினைப் பார்க்கிறார்கள்.

சரியான வாய்ப்பினை கண்டுபிடிக்கத் தெரியாதவர்கள், கண்ணை மூடிக் கொண்டு, அனுபவசாலிகள் சேரும் திட்டத்தில் உடனே சேர்ந்து கொண்டால் கண்டிப்பாக இலாபம் பார்க்கலாம்.

மை மேட்ரிக்ஸ் இப்பொழுதுதான் பிறந்த குழந்தை போன்ற ஆரம்பம்.. ஆகையால் விரைவாக இணைந்து வருவாய் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image

Return to “இலட்சமே இலட்சியம்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest