மை மேடிரிக்ஸில் 2-ஆம் லெவல் அப்கிரேடிங் செய்ய வேண்டுமா?

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12032
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மை மேடிரிக்ஸில் 2-ஆம் லெவல் அப்கிரேடிங் செய்ய வேண்டுமா?

Post by ஆதித்தன் » Thu Jun 29, 2017 8:47 am

மை மேட்ரிக்ஸ் தளத்தில் சேர்ந்தவர்களுக்கு இரண்டால் லெவல் அக்டிவேட் செய்ய வேண்டுமா என்ற கேள்வி இருக்கலாம், ஆனால் அதன் வருவாய் என்பது நமது டீம் எண்ணிக்கை பொறுத்து அமைவதனால் , இரண்டாம் லெவல் 2 மாதத்திற்கு செய்ய வேண்டாம்.

2 ஆம் லெவல் அக்டிவேட் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம், ஒவ்வொரு அப்கிரேடிங்கும் 30 நாட்களில் காலாவதி ஆகிவிடும். ஆகையால் இப்போதைய சூழலுக்கு வேண்டாம்.

ஆனால். வந்த பேமண்டினைக் கொண்டு மீண்டும் ஒர் ஐடியினை டீம் லிங் வழியாக கிரியேட் செய்வது, ஒர் பேமண்டினை பழைய அக்கவுண்டினை 30 நாட்கள் கழித்து அப்கிரேடிங்க் செய்ய பயன்படுத்துவது என்று கிடைக்கும் வருவாயினைப் பயன்படுத்தினால், இரண்டு மாதத்தில் 4 ஐடி நம் கையில் இருக்கும் .... ஒர் ஐடிக்கு 6000 ரூபாய் வருவாய் இலாபம் என்றாலும் நாங்கு ஐடிக்கு 24000 ரூபாய் மாதம் வருவாய் பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் வருவாய் கொடுக்க இருக்கும் மேடிரிக்ஸ் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

3 வது மாதத்திலிருந்து நம் கையில் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்திருப்பார்கள், அபொழுது இரண்டாம் லெவலையும் அக்டிவேட் செய்து மாதம் ரூ.60000 சம்பாதிக்கலாம்.

மிகப் பெரிய வருவாயினை ரூ.6000 செலவு செய்து சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”