தொட்டுவிடும் தொலைவில் இலட்சம் - கேஸ்பீடர்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தொட்டுவிடும் தொலைவில் இலட்சம் - கேஸ்பீடர்

Post by ஆதித்தன் » Mon Oct 17, 2016 1:06 pm

Image
இலட்சத்தினை இலக்காகக் கொண்டு உழைத்தவர்கள் தற்பொழுது நல்ல நிலைக்கு உயர்ந்துவிட்டார்கள் என்பதனை அதிகம் சம்பாதித்தவர்கள் டாப் 25 நபர்கள் பெற்றத் தொகையினைப் பார்க்கையில் தெரிகிறது.

ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு என்பது இருக்கிறது, அதனை சரியாகப் பயன்படுத்தி வருவாயாக மாற்றிக் கொள்ளல் வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

ஒவ்வொருவரும் தனக்கான வருவாயினையும் ஆசையையும் முன்னெடுத்தே செயல்படுகின்றனர். தனக்கான விருப்பம் நிறைவேற்றுவதில் கண்டிப்பாக பிறரது பங்களிப்பும், அவர்களுக்கான நன்மையையும் செய்தால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும்.

கேஸ் பீடர் மேட்ரிக்ஸ் புரோக்கிராமும் அவ்வாறே ஒருவருக்கு ஒருவர் உதவிதான் முன்னேற முடியும் என்ற பிணைப்புடன், இரண்டாம் லெவல் என்பது முதல் லெவல் உறுப்பினர்களின் கீழ் சேர்ந்தவர்கள் மூலம்தான், மூன்றாம் கட்ட வருவாய் என்பது இரண்டாம் லெவல் உறுப்பினர்களுக்கு கீழ் சேர்ந்தவர்கள் தான் என கண்டிஷனுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்று எல்லோரும் ஏதேனும் ஒர் டிரிக்ஸ் பயன்படுத்தி விரைவாக பலதினைச் செய்திடாமல் சம்பாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்களே தவிர, முழுமையாக அத்தனையையும் செய்து நிதானமாகச் சம்பாதிக்கத் தயாராக இல்லை.

ஒர் லெவல்க்குள் ஆளைப் புகுத்திவிட்டால், அடுத்தக்கட்டமாக தனக்கான வருவாயினை இலக்காகக் கொண்டு, விரைவாக எந்த லெவலில் இருந்தாலும் அடுத்ததாக அந்த லெவலைச் சரியாக வாங்க வைத்து விரைவாகச் சம்பாதித்துவிடுகிறார்கள்.

கேஸ்பீடரில், சேர்வதற்கு ரூ.500 மட்டுமே கட்டணம். ஆகையால் எளிதாக ரூ.500-இல் சேர்ந்தால் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம் என்பதனைச் சொல்லி சேர்த்துக் கொள்வதோடு, ஐந்தாம் லெவலில் இருக்கும் வருவாய் மிகைத் தொகையைக்காட்டி, அடுத்தக்கட்ட வருவாயினையும் எளிதாகச் சம்பாதித்துவிடுகிறார்கள்.
5 நிலை டிஜிட்டல் அட்ஸ் = Give $50 - Get $51200 - (ரூ.3750, செலவில் வருவாய் ரூ.3481600)
ஐந்தாம் லெவல் ரூ.3750 மட்டும் தான். அதனை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்க இருக்கும் தொகை கிட்டத்தட்ட முப்பத்தைந்து இலட்சம்.

இதனைச் சரியாக புரிந்து கொண்டவர்கள், ஐந்தாம் லெவலை உடனே வாங்கி, ஐந்தாம் லெவல் விற்பனையை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் ரூ.500 என்ற முதல் லெவல் சேர்க்கையும், ஐந்தால் லெவல் வருவாயும் என விரைவாக லட்சத்தினை சம்பாதிக்க இருக்கிறார்கள்.

விரைவில் அதிகம் சம்பாதித்தவர், இலட்சம் தொகை சம்பாதித்தவராக இருப்பார் என்பதனை நீங்கள் கேஸ் பீடர் அதிகம் சம்பாதித்த டாப்பர் லிஸ்டில் பார்த்துக் கொள்ளலாம்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”