எம்.எல்.எம் லீடர்களுக்கான சிறந்த புரோக்கிராம் கேஸ் பீடர்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

எம்.எல்.எம் லீடர்களுக்கான சிறந்த புரோக்கிராம் கேஸ் பீடர்

Post by ஆதித்தன் » Sat Sep 10, 2016 2:18 pm

Multi Level Marketing மூலம் இலட்சாதிபதி ஆனவர்கள் பலர். இன்றும் பலர் MLM செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆயிரம் பல்லாயிரம் என்று தினம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எம் எல் எம் மூலம் சம்பாதிக்க கொஞ்சம் பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தால் போதும் கை நிறைய சம்பாதிக்கலாம்.

விரைவாக இலட்சாதிபதி ஆக வேண்டும் என்றுச் சொன்னால், ஆன்லைன் எம் எல் எம் புரோக்கிராம் உறுதியாக துணைக்கு நிற்கும்.

ஆன்லைனில் கேஸ் பீடர் டாட் நெட் தளம் வழங்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எம் எல் எம் புரோக்கிராம் ஆன்லைனில் மிகவும் பிரபலமானது. தினமும் புதிய நபர்கள் ரூ.500 செலுத்தி சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள், அதன் மூலம் சேர்ந்தவர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

கேஸ் பீடர் எம் எல் எம் புரோக்கிராம் பலருக்கும் பிடித்துப் போனதற்கான காரணம் உடனுக்கூடன் பேமண்ட்.

ஒர் நபர் ரூ.500 கொடுத்துச் சேர்ந்தார் என்றால், உடனே உங்களுக்கு ரூ.500 பேமண்ட் வங்கிக்கு கிடைத்துவிடும். இதுதான் கேஸ் பீடர் எம்.எல்.எம் இல் இருக்கு ஸ்பெசாலிட்டி.

எம் எல் எம்-க்கு புதியவர்கள் ரூ.500 செலுத்தி சேர்ந்து கொள்வதோடு விரைவாக இந்த புரோக்கிராம் எவ்வாறு செயல்படுகிறது என்பதனை கற்றுக் கொண்டு, அடுத்தடுத்த விற்பனையை துரிதப்படுத்துவதோடு நான்கு இலக்க வருவாயினையும் சீக்கிரமாகப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனை நீங்கள் கேஸ் பீடர் தளத்தில் டாப் யர்னர்ஸ் பகுதியில் சென்றுப் பார்த்துக் கொள்ளலாம்.

கேஸ் பீடரில் 7 டாலர் செலுத்தி சேர்ந்து, அதனை எவ்வளவாக டர்ன் செய்திருக்கிறார்கள் என்பதனை பார்த்துக் கொள்ள முடிவதோடு, அவர்கள் எவ்வாறு இவ்வளவு பெரிய தொகை சம்பாதித்தார்கள் என்பதற்கான ஆலோசனையும் அவரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
Image
எம்.எல்.எம் என்பதில் நமக்குக் கீழே டவுன்லைன் இருப்பார்கள், அந்த டவுன்லைன்களின் எண்ணிக்கைக் கீழேச் செல்லச் செல்ல அதிகரிக்கும்... அவ்வாறு அதிகரிக்கும் எண்ணிக்கை நமது வருவாயினையும் பல்மடங்குப் பெருக்கிக் கொடுக்கிறது.

கேஸ் பீடர் புரோக்கிராமில் மொத்தம் ஐந்து டவுன்லைன் லெவல்ஸ் வருகிறது. அதன் ஒவ்வொன்றின் விலை 500+600+1100+2200+3700 = 8100 என மொத்தம் தோராயமாக ரூ.8100. இதனை ரூ.8000 என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

ஒர் நபர் ரூ.8000 செலுத்தி உங்களுக்குக் கீழே சேர்ந்து கொண்டால், அவரை ஐந்தாம் லெவலில் வைத்துக் கொள்வதன் மூலம் ரூ.3700 உடனே பெற்றுக் கொள்ளலாம்.

மூன்று நபர்களை ரூபாய் எட்டாயிரம் என்று சேர்த்துக் கொண்டாலே உங்களது வருவாய் ரூ.11100. கட்டியத் தொகையைக் காட்டிலும் கூடுதலாக இலாபமும் கிடைக்கிறது. 30 நபர்களைச் சேர்த்தாலே ரூ. ஒர் இலட்சத்து பதினோராயிரம் கிடைத்துவிடும். ஐந்தாம் லெவல் மூலம் மட்டும் நீங்கள் ரூ.34,00,000.00 சம்பாதிக்க முடியும்.

நம்முடைய முதல் கட்ட டார்கெட் ரூ.8000 என்று விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.34 இலட்சம் சம்பாதிக்க முடியும்.

கொஞ்சம் குறைந்தத் தொகையாக ரூ.4400 என்று விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.5,22,000 (ஐந்து இலட்சத்து இருபத்திரெண்டாயிரம்) சம்பாதிக்க முடியும்.

அதனிலும் குறைந்தத் தொகையாக ரூ.2200 என்று விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.65,000 சம்பாதிக்க முடியும்.

இதற்கும் கீழே ரூ.1100 என்று விற்பதன் வாயிலாக ரூ.8700 வருவாய் சம்பாதிக்க முடியும்.

ரூ.8000 செலுத்தி கேஸ் பீடர் புரோக்கிராமில் சேர்ந்து கொள்வதன் மூலம் மொத்தமாக ரூ.40 இலட்சம் சம்பாதிக்க முடியும்.

எம் எல் எம் ஒர் நெட்வொர்க்கிங் என்பதனால், நாம் நான்கு நபர்களைச் சேர்த்தால் நம்முடன் சேர்ந்த நபர்களும் ஒருவர் ஒருவர் என்று சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆக மிக விரைவாக இலட்சாதிபதி ஆகிவிடலாம்.

அதிலும் 30 நபர்கள் என்பது மிகவும் எளிதான காரியம்... ஒர் வாரத்தில் கூட அதனைச் செய்து இலட்சாதிபதி ஆக முடியும்.
Image
கேஸ் பீடர் புரோக்கிராம் Entry Fees ரூ.500 என்பதால் விரைவாக பலரினையும் இந்த புரோக்கிராமிற்குள் கொண்டு வந்துவிட முடிவதோடு, அவர்களையும் அப்கிரேடிங் செய்ய வைத்து இலட்சாதிபதி ஆகிவிடலாம்.

எம் எல் எம் லீடர்கள் கேஸ் பீடர் வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களது ஐந்தாம் லெவல் விற்பனைக்கான உதவிகள் மற்றும் நபர்களை ஐந்தாம் லெவலுக்குள் புகுத்துவதற்கான அனைத்து மேனுவல் உதவியும் என்னிடமிருந்து கிடைக்கும்.

இது ஒர் நேரடி விற்பனை என்பதனை மனதில் கொண்டு ரூ.8000 என்று ஒருவரைச் சேர்த்தால் ரூ.3700 வருவாய் கிடைக்கும் எனச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்று கூட இரண்டு நபர்கள் பாரக்ஸ் பற்றிய விவரம் வேண்டும் என்று ரூ.1100 கட்டணம் செலுத்தி பாரக்ஸ் கண்டண்ட் உள்ள இரண்டவாவது லெவலை வாங்கியுள்ளனர். முதல் லெவலை இரண்டு நபர்கள் வாங்கியுள்ளனர்.

மூன்றாம் லெவலில் அட்சன்ஸ் பற்றிய விவரம் உள்ளது.

நான்காம் லெவலில் அப்ளிகேட் ஆன்லைன் பிசினஸ் பற்றிய விவரம் உள்ளது.

ஐந்தாம் லெவலில் பிசினஸ் வெப்சைட் ஸ்கிரிப்ட் & பாரக்ஸ் ரோபட் சோர்ஸ் லிங் உள்ளது.

சரியாக பேஸ்புக்கில் பாரக்ஸ் பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட்டால், உட்கார்ந்த இடத்திலிருந்தே மொபைல் அல்லது சிஸ்டம் மூலம் கேஸ் பீடர் வாயிலாக தினம் ஆயிரம் பல்லாயிரம் என சம்பாதிக்கலாம்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”