புதியதாக இணைந்த கேஸ் பீடர் உறுப்பினர்கள் - கோவை - ஈரோடு

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

புதியதாக இணைந்த கேஸ் பீடர் உறுப்பினர்கள் - கோவை - ஈரோடு

Post by ஆதித்தன் » Mon Aug 22, 2016 6:12 pm

[youtube]https://www.youtube.com/watch?v=qBZoHrpFT58[/youtube]

கேஸ் பீடர் அப்ளிகேட் மார்க்கெட்டிங் அட்ஸ் புக்கிங் ஜாப்பில் இன்று புதியதாக இரண்டு நபர்கள் ஈரோடு(திருமூர்த்தி) மற்றும் கோவை(இராஜசேகர்) பகுதியிலிருந்து இணைந்துள்ளனர்.

மற்றொரு நபருடைய பேமண்டும் ரியால் அணியிலிருந்து வந்துள்ளது, அவரும் இன்று கணக்கினை அக்டிவேட் செய்துவிடுவார் என நம்புகிறேன்.

தினமும் பலர் பேமண்ட் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை தற்பொழுது பேமண்ட் ப்ரூப் பகுதியில் பார்க்கும் வகையில் கேஸ் பீடர் தளத்தில் கூடுதல் பக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

பேசிக்கான ஸ்கிரிப்ட்டினை பல வகையில் நமக்கு உகந்த வகையில் வடிவமைத்து, தற்பொழுது பலரும் விரும்பும் தகவலை உடனே பெறும் வகையில் அனைத்தும் எளிதான வகையில் உள்ளது.

விரைவில் சிறந்த அப்ளிகேட் மார்க்கெட்டிங் தளம் என்ற பெயரினை பெரும் அளவிற்கு கூடுதல் ப்ராடக்ட்கள் இணைக்கப்படும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: புதியதாக இணைந்த கேஸ் பீடர் உறுப்பினர்கள் - கோவை - ஈரோடு

Post by ஆதித்தன் » Mon Aug 22, 2016 7:33 pm

கார்த்திக் (கோவை) என்பவர் உடனடி பேமண்ட்டாக ஏர்டெல் மணி வழியாக செய்து, அக்கவுண்டினை அக்டிவேட் செய்துள்ளார்.

மூன்று அக்கவுண்ட் இன்று நியூவாக அக்டிவேட் ஆகியுள்ளது.. ஒர் நபர் இரண்டாம் லெவல்க்கு சென்றுள்ளார்.

பெண்டிங்க் ஒன்று உள்ளது.

மற்றொரு நபர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கேஸ்பீடர் ப்ரோக்கிராம் சிறந்த வளர்ச்சியினை அடைந்து வருகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: புதியதாக இணைந்த கேஸ் பீடர் உறுப்பினர்கள் - கோவை - ஈரோடு

Post by ஆதித்தன் » Mon Aug 22, 2016 9:31 pm

இன்று நான்காவது நபராக முருகானந்தம் (திருச்சி) இணைந்துள்ளார்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”