கேஸ் பீடர் இன்றைய உறுப்பினர் - குஜராத்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கேஸ் பீடர் இன்றைய உறுப்பினர் - குஜராத்

Post by ஆதித்தன் » Sun Aug 21, 2016 9:22 pm

[youtube]https://www.youtube.com/watch?v=9itfkDsitzQ[/youtube]

கோவை இராஜசேகர் அணியில் இன்று புதியதாக குஜராத்திலிருந்து புதிய நபர் பேமண்ட் கொடுத்து அக்டிவேட் செய்துள்ளார். மேலும் ஒர் நபர் பணம் வழங்கிவிட்டு இன்னும் அக்கவுண்ட் அக்டிவேட் செய்யாமல் உள்ளார், நாளை அவரும் அக்கவுண்டை அக்டிவேட் செய்திடுவார்.

வரும் வாரத்தில் பலர் சேருவார்கள் என்பதனை தற்போதைய டீம் வொர்க் காட்டுகிறது. மூன்று லீடர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு தங்களது அணியினை வலுப்படுத்தி வருகின்றனர்.

அவர்களுக்குப் பக்கப்பலமாக, கேஸ்பீடர் தளத்தின் ப்ராடக்ட் மதிப்பினையும் தரம் உயர்ந்து கொண்டே வருகிறது.

முதல் லெவல் உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் விடியோ அட்ஸ் புக்கிங் செய்வதற்கான அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுவிட்டன.

இரண்டாம் லெவல் உறுப்பினர்களுக்கு பாரக்ஸ் வர்த்தகம் செய்வது என்பதற்கான அடிப்படைப் புத்தகம் மற்றும் ஆன்லைன் பிசினஸ்க்கு அடிப்படையான ட்ராபிக் உருவாக்குவது எவ்வாறு என்பவை கொடுக்கப்பட இருக்கின்றன.

அடுத்தடுத்த லெவல்களில் ஆன்லைன் பிசினஸ் சம்பந்தமான இ புக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

5-ஆம் லெவலில் உள்ள நபர்கள் விரும்பினால், டவுன்லைன் பில்டர் மெம்பர் வெப்சைட் ஸ்கிரிப்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவர் விரும்பி கேட்கும் ப்ராடக்ட் இணைத்துவிட்டால் கேஸ் பீடர் தளம் ஒர் சிறந்த அப்ளிகேட் ரி-செல்லர் தளமாகவே மாறிவிடும். ஆகையால், ஜாப் என்று சொல்வதனைக் காட்டிலும் தற்போது சேர்ந்துள்ள நபர்களே அட்ஸ் புக்கிங் செய்ய போதுமானவர்கள் என்பதால், அடுத்து ப்ராடக்ட் செல்லிங் என்ற நிலைக்கு உயர்ந்தாகிவிட்டது. இதற்கு பாரக்ஸ் ப்ராடக்ட் மற்றும் பாரக்ஸ் சர்வீஸ் ஆன சிக்னல் என்பவனை பெரிதும் உதவும். பாரக்ஸ் வர்த்தக சிக்னல் பலராலும் பணம் கொடுத்து வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”