கேட்ஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப் விளக்கம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கேட்ஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப் விளக்கம்

Post by ஆதித்தன் » Fri Aug 05, 2016 12:34 am

கேஸ் பீடர் ஜாப்பின் பின்னால் இருக்கும் வாய்ப்பினைப் பலரும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதனை இங்கு தெளிவாகக் கொடுத்துள்ளேன். ரூ.500 செலவு செய்து இலட்சம் சம்பாதிப்பது என்பது எப்பொழுதும் கிடைக்காத ஒர் அறிய வாய்ப்பு. இதனை புரிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேஸ் பீடர் ஜாப்பினை சுருக்கமாகச் சொல்லுதல் வேண்டும் என்றுச் சொன்னால் இலட்சம் சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால், நல்ல லீடர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.

சிறந்த லீடராக உங்களுக்கு ரிச் மேனை சுட்டிக் காட்டுகிறேன்.

ரிச் மேன் லிங்க் > http://www.cashfeeder.net/?richman

ரிச் மேனை ஏன் தேர்ந்தெடுத்துக் கொள்வதனால் இலட்சம் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்.

ரிச் மேன் லிங்க் படுகை.காம் வழிநடத்திக் கொண்டு செல்வது.

தோராயமாக, படுகையில் தினம் ஐந்து நபர்கள் கடந்த ஐந்து வருடங்களாகவே சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

365 Days X 5 Year X 5 Pple = 9125 நபர்கள்(தோராயம்). தற்போதைய நிலையில் படுகையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 14500.

வரும் நாட்களில் இதுபோன்று தினம் ஐந்து நபர்கள் அல்லது அதற்கும் மேலும் பல புதிய நபர்கள் தினம் படுகையில் சேர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

வரும் நபர்களில் பெரும்பான்மையானவர்கள், கேஸ் பீடர் ஜாப்பில் ரூ.500 கட்டி சேர்ந்து கொள்வார்கள்.

ரூ.500 என்பது நாம் ஒவ்வொரு நாளும் பல விருப்பங்களுக்கு செலவு செய்துவிடுகிறோம். அதில் ஒர் ஐநூறு ரூபாயினை கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப்பில் போட்டுப் பார்த்தால், இலட்சம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஒர் லீடர் தனக்கு கீழே நான்கு நபர்களை மட்டுமே சேர்க்க முடியும்.

படுகை ரிச் மேன் குழுவில் சேர்ந்து பலர் அட் புக்கிங் செய்து பணம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் ஆட்களைச் சேர்க்கவில்லை.

ஆட்சேர்ப்பினை லீடர்களே பார்த்து வருகிறார்கள். இதற்காக ரிச் மேன் குழுவில் ஏழு டீம் லீடர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

65 நபர்களுக்கும் மேலாக அட்ஸ் புக்கிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆள்சேர்ப்பு என்பதனை டீம் லீடர்கள் பார்த்துக் கொள்வதால், ரூ.500 கட்டி சேர்பவர்கள் செய்ய வேண்டியது என்பது அட் புக்கிங் தான்.

அட் புக்கிங்கினை தினம் சரியாக ஒர் 15 நிமிடம் செலவிட்டுச் செய்தாலே போதும். கேஸ் பீடர் ஜாப் என்பது ஒர் சிறந்த பார்ட் டைம் ஜாப்.

அட் புக்கிங்க் எவ்வாறு செய்வது என்பதனை டீம் லீடர்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

ரூ.500 கட்டிச் சேர்ந்த ஒரே நாளில் அட்ஸ் புக்கிங் செய்ய பழகிவிடலாம். இரண்டாவது நாளிலிருந்தே வருவாய் பார்க்கும் வாய்ப்பும் இருக்கிறது.

இது முற்றிலும் ஒர் பெரிய டீம் வொர்க்.

உழைப்பினை நம்புவர்கள், ரிச் மேன் குழு செய்து வரும் உழைப்பினைப் பார்த்துவிட்டு, ரூ.500 ஐ.. அவர்களது அணிக்கு செலுத்தி தராளமாக சேர்ந்து கொள்வார்கள்.

உழைப்பவர்க்கான ஊதியத்தினை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.

இலட்சமே இலட்சியம் என்பதனை மனம் ரிங்காரமிட்டுவிட்டால், பிரம்மமும் தடையிட முடியாது.

வாயிலை திறந்தவர்க்கே வாய்ப்பும் கிடைக்கும், பணம் செலவிட்டார்க்கே பணமும் சேரும்.

ரிச் மேன் குழுவில் சேர்ந்து அட் புக்கிங் ஜாப் செய்து வரும் அனைவருக்கும் எனது நன்றி.

எப்பொழுதும் என்னோடு நிலைத்திருக்கும் இலட்சியமும் கோடீஸ்வரன் இலக்கும் நிறைவேற மனம் நிலைத்திருக்குமாக.

காலம் கனியும் காத்திருப்பார்க்கு, நன்றி.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”