கேஸ்பீடர் :: அனுபவம் மிகுந்த மதுரை டீம் லீடர் சாந்தியம்மா(60)

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கேஸ்பீடர் :: அனுபவம் மிகுந்த மதுரை டீம் லீடர் சாந்தியம்மா(60)

Post by ஆதித்தன் » Sat Jul 23, 2016 1:44 pm

[youtube]https://www.youtube.com/watch?v=YnbzKWmK0C4[/youtube]

கஷ் பீடர் ரிச் மேன் குழுவில் இன்று டீம் லீடாராக சேர்ந்திருப்பவர், அனுபவம் நிறைந்த Mrs.சாந்தியம்மா(60), மதுரை.

நேற்று மட்டும் கேஸ் பீடர் குழுவில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 3 நபர்கள். சென்னை மற்று கோயம்புத்தூர் பகுதியினைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.

ஐந்தே லெவல் .... ஐந்தே அட்ஸ் .... இலட்சம் வருவாய்.

ஒர் ப்ரோக்கிராமினை தெரிந்தவர்களிடம் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அறிந்தவுடன் வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்று, முதலிலேயே சேர்ந்துக் கொள்வார்கள். அந்த வகையில் தான் சாந்தி மேடமும், இலட்சத்திற்கான வாய்ப்பினை டீம் லீடாராகி உருவாக்கி வைத்துவிட்டார்கள்.

விளம்பரத்தின் பலம் தெரியாதவர்கள் இப்படுகையில் இருக்க முடியாது. ஏனெனில், தினம் தினம் பல விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டும் செய்து கொண்டிருக்கிறோம். அந்த விளம்பரத்தினை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதனைப் பொறுத்து வருவாய் வாய்ப்புகள் உள்ளன.

படுகை நிர்வாகம் செய்யும் இந்த கேஸ் பீடர் அட்ஸ் புக்கிங் ஜாப்பில், விரைவாக 100-க்கும் மேற்பட்ட நிலையான விளம்பரங்கள் உருவாக்கப்படும் என்பதனை உறுதியாக நம்பலாம்.

1 விளம்பரம் செய்தாலே 10 நபர்கள் சேர்வார்கள்.. 100 விளம்பரங்கள்.... அதுவும் 100 நபர்கள் செய்யும் தனிப்பட்ட விளம்பரங்கள் என்கிற பொழுது 1000 நபர்கள் சேர்வார்கள் என்பது உறுதி.

அந்த விளம்பரங்கள் நிலைத்து நிற்கக்கூடியது என்கிற பொழுது, ஆயிரம் பல்லாயிரமாக பெருகிச் செல்லும்.

ஒவ்வொரு ப்ரோக்கிராம் மூலமும் ஒர் அனுபவமும், அதனை எளிமைப்படுத்தும் புதிய திட்டமும் என புதுமைப்படுத்திச் செய்வதன் மூலம், நேற்றைய அனுபவமே இன்றைய அனுபவமும் என்பது கிடையவே கிடையாது.

கேஸ் பீடர் ப்ரோக்கிராம் மிகவும் பிரபலமாக ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த மொமண்டம்த்தினை சரியாகப் பயன்படுத்தி, வருவாயினைப் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனமும் கூட..

டீம் லீடர்கள் ஸ்பான்சர் லிங்க் கேஸ் பீடர் லீடர் பேஜில் கொடுக்கப்பட்டுள்ளது.

பணம் சம்பாதிக்க விருப்பம் உள்ளவர்கள், உடனே சேர்ந்து 500 ரூபாய் கட்டி தங்களுக்கான இடத்தினைப் புக் செய்து கொள்ளுங்கள்.

கேஸ் பீடர் ப்ரோக்கிராமினைப் பற்றி ஏற்கனவே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

ஒர் லீடர் வழியாகச் சேர்ந்து கொண்டால், அந்த லீடர் 4 நபர்கள் சேர்த்துவிட்டார் என்றால், அடுத்து முதலில் சேர்ந்த நபர்க்கே அடுத்தடுத்து நபர்கள் சேர்க்கப்படுவார்கள்... இது ஆட்டோமெட்டிக்காக பேக்கேஜ் வாங்கும் பொழுது நடந்துவிடுகிறது.

தமிழகத்தில் 3 கோடி பேர்க்கும் மேலானவர்கள் இணையத்தினைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

படுகையில் 14000 நபர்கள் ஆன்லைன் வேலை விருப்பத்தோடு ர்ஜிஸ்டர் செய்திருக்கிறார்கள்.

தினம் புதியதாக 5 நபர்கள், ஆன்லைன் வேலை என்று படுகையில் ரிஜிஸ்டர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் கொடுக்கும் ஒரே அறிவுரை, கேஸ் பீடர் ப்ரோக்கிராமில் ரூ.500 கொடுத்து சேர்ந்து கொள்ளுங்கள்... சேர்வதற்கு நல்ல டீம் லிடரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்... அவரே உங்களுக்கு அனைத்து உதவியையும் செய்து கொடுப்பார்கள். எளிதாக வீட்டிலிருந்தே பணம் சம்பாதியுங்கள், என்பதுதான்.

ஆகையால் டீம் லீடர்கள் அனைவரும் 100-க்கும் மேற்பட்ட நபர்களைப் பெற இருக்கிறார்கள். அதில் உங்களுக்கான 4 நபர்களையும் பெற்று அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.

சேர்வதற்காகச் செய்யும் ரூ.500 என்பது செலவு கூட கிடையாது... ஒர் சில நாட்களில் திரும்ப வந்துவிடக்கூடிய ஒர் வருவாய்... ஆகையால் வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சாந்தி மேடத்தினை லீடராகப் பெற்று, ஆட்டோ டவுன்லைன் பெறும் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

:thanks:
sathish309
Posts: 78
Joined: Thu Sep 03, 2015 4:22 pm
Cash on hand: Locked

Re: கேஸ்பீடர் :: அனுபவம் மிகுந்த மதுரை டீம் லீடர் சாந்தியம்மா(60)

Post by sathish309 » Sat Jul 23, 2016 4:24 pm

sir perfect moneyilirundu bank accountirku money eppaditransfer seiya vendum
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்பீடர் :: அனுபவம் மிகுந்த மதுரை டீம் லீடர் சாந்தியம்மா(60)

Post by ஆதித்தன் » Sat Jul 23, 2016 4:32 pm

sathish309 wrote:sir perfect moneyilirundu bank accountirku money eppaditransfer seiya vendum
U6095901

இதற்கு டாலரினை அனுப்பிவிட்டு, பேங்க் அக்கவுண்ட் விவரம் தந்தால் பணம் அனுப்பிவிடுவேன்.
arjunan1893
Posts: 13
Joined: Tue May 10, 2016 10:10 pm
Cash on hand: Locked

Re: கேஸ்பீடர் :: அனுபவம் மிகுந்த மதுரை டீம் லீடர் சாந்தியம்மா(60)

Post by arjunan1893 » Sat Jul 23, 2016 10:30 pm

nanum serugiren anal yepade panam anupuvathu medum
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கேஸ்பீடர் :: அனுபவம் மிகுந்த மதுரை டீம் லீடர் சாந்தியம்மா(60)

Post by ஆதித்தன் » Sat Jul 23, 2016 11:51 pm

arjunan1893 wrote:nanum serugiren anal yepade panam anupuvathu medum

Rs.500 கீழ்கண்ட வங்கிக்கு அனுப்பிவிட்டுச் சொன்னாலும் அக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.

லீடர்ஸ் ஸ்பான்சர் லிங்க் கொண்டு ஜாயின் செய்திடவும்.


Bank Name : State Bank of India

Account Name : Selva Athithan K

Account Number : 31204941684

IFSCode : SBIN0011931

Branch: Gummidipundi, 601201

Saving Account
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”