GBDgift Digital Marketing - இலட்சம் சம்பாதிக்க விளம்பரச் சேவை

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift Digital Marketing - இலட்சம் சம்பாதிக்க விளம்பரச் சேவை

Post by ஆதித்தன் » Sat Feb 27, 2016 9:06 am

[youtube]https://www.youtube.com/watch?v=z0TMh7YOCdY[/youtube]

எந்தவொரு தொழில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால் கண்டிப்பாக விளம்பரம் என்பது அவசியம் வேண்டும் என்ற காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், பத்து இலட்சத்தினை சம்பாதித்துக் கொடுக்க இருக்கிற GBDgift ப்ரோக்கிராம் பணிக்கும் விளம்பரம் என்பதும் மிக மிக அவசியம்.

என்னதான் பேஸ்புக்கில் லைக் & ஷேர் செய்து விளம்பரம் செய்தாலும் போதுமான சரியான வாசகரிடம் சென்றடையாவிட்டால் போதுமான வெற்றியினை அடைய முடியாது. ஆகையால் சரியான வாடிக்கையாளரிடம் நமது GBDgift ப்ரோக்கிராமினை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக விளம்பரச் சேவையினையும் அனைத்து உறுப்பினர்க்கும் வழங்க இருக்கிறேன்.

இது செய்தால் போதும் என்று விடியோஸ் & போட்டோஸ் செய்யச் சொல்லிக் கொடுத்தாலும் அதனைச் செய்வதற்கு அடிப்படையான ஐடியா புத்தியில் ஸ்ட்ரைக் ஆகாவிட்டால் செய்வது என்பது மிகவும் கஷ்டம். அப்படி கஷ்டப்படக்கூடிய எந்தவொரு பணியினையும் பணத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய காலக்கட்டம் இதுவென்பதால், அதனை நாம் சரியாகப் பயன்படுத்தி வருவாயினைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் உங்களது GBDgift ப்ரோக்கிராமிற்கு 5 நபர்கள் கிடைக்கும் அளவிற்கு விளம்பர விடியோஸ் & போட்டோஸ் செய்து கொடுக்க ரூ.1000, ரூ.3000, ரூ.5000 & ரூ.10000 என நான்கு விதமான டிஜிட்டல் மார்க்கெட்டிங் அட்வர்டைசிங்க் பேக்கேஜினை நான் வழங்க இருக்கிறேன்.

இது ஆரம்பக்கட்டம் என்பதால், குறைந்தத்தொகையிலான ரூ.1000 டிஜிட்டல் விடியோ அட்ஸ் பேக் வாங்கிக்கூட எளிதாக ஐந்து நபர்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எப்பொழுதுமே முதலில் வருவார்க்கு அதிகப்படியான சலுகைகள் கிடைக்கும். அந்த வாய்ப்பினை நீங்களும் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் உங்களது டிஜிட்டல் விடியோ பேக்கேஜினை வாங்கி விரைவாக GBDgift ஆன்லைன் ஜாப்பில் இலட்சங்களை சம்பாதியுங்கள்.

:thanks:
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”