பத்து விடியோ போதும் பத்து இலட்சம் சம்பாதித்துவிடலாம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பத்து விடியோ போதும் பத்து இலட்சம் சம்பாதித்துவிடலாம்

Post by ஆதித்தன் » Fri Feb 26, 2016 12:51 pm

[youtube]https://www.youtube.com/watch?v=EV3495m8O9U[/youtube]

முடியும் என்று நினைக்கும் ஒவ்வொரு செயலும் முயற்சியில் முடிவிலா இன்பத்தையும் முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியும் காண்பவர் என்றுச் சொன்னால், கண்டிப்பாக அவர் அதில் வெற்றி கொள்வார்.

அந்த வகையில், GBDgift ப்ரோக்கிராம் மூலம் பத்து இலட்சத்தினை இந்த ஆண்டு சம்பாதிக்க முடியும் என்பதில் தெளிவாக இருப்பதோடு, அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை முன்னெடுத்துச் செய்து கொண்டே இருக்கிறேன்.

இதுவரை கொடுக்கப்பட்டத் தகவல்களைக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும் நபர்கள் அனைவரும் பத்து இலட்சத்தினை சம்பாதித்துவிடுவார்கள் என்றும் நம்புகிறேன். அந்த நம்பிக்கை நிஜமாக்க வேண்டும் என்பதற்காகவே, கண்டிப்பாக பணம் வரும் என்ற உறுதியோடு ஒவ்வொரு நாளும் அதற்கு என்று நேரத்தினை ஒதுக்கி முயற்சியோடு வேலையாகவும் செய்து வைக்கிறேன்.

அந்த வகையில், இன்றைய முயற்சியாக 10 விடியோவினை செய்து GBDgift ப்ரோக்கிராமினை Youtube, Facebook & Whatsapp இல் விளம்பரம் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். இதனை ஒவ்வொருவரும் பின்பற்றினால் கண்டிப்பாக பத்து இலட்சம் உறுதி. இதனை மனதில் கொண்டுதான், விடியோ செய்யுங்கள் என்று சொல்வதற்கு முன்னரே இப்படி எளிதாக விடியோ செய்துவிடலாம் என்று கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

விடியோவில் நமது மொபைல் எண் & இமெயில் ஐடி கொடுத்துவிட்டால் விருப்பமானவர்கள் நம்மை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல் பெற்றுக் கொள்ள முடிவதோடு, நமது ரெபரல் லிங்க் வழியாக இணைந்து கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

நமக்கு கீழே ஐந்து நபர்கள் வருவார்கள்... அந்த ஐந்து நபர்களும் ஆளுக்கு பத்து விடியோ ரெடி செய்து அப்லோடிங் செய்துவிட்டால்... தற்பொழுது மொத்தம் 60 விடியோவாகிவிடும்... அதற்கடுத்த லெவல் என்று போகும் பொழுது 310 விடியோஸ்.. அதற்கடுத்த லெவல் என ஒவ்வொருவரும் 10 விடியோ செய்து யூடியூப் தளத்தில் அப்லோடிங்க் செய்துவிட்டார்கள் என்றுச் சொன்னால்.... ஆன்லைன் ஜாப் என்றுச் சொன்னாலே GBDgift ப்ரோக்கிராம் தான் யூடியூப் தளத்தில் இருக்கும்.

அப்படியானால்.. சேரும் நபர்.. நமது அணியில் ஏதேனும் ஒருவரிடமே சேர்ந்து கொள்வார்... யார்க்கு கீழ் சேர்ந்தாலும் நமக்கும் வருவாய் வரும்.

ஆக, 10 விடியோ என்பது இலட்சம் விடியோவாக மாறுவதோடு, நமக்கான பத்து இலட்சத்தினையும் கொடுக்கும் செயலாகவும் அமைந்துவிடும்.

ஆகையால், மறவாது ஒவ்வொருவரும் GBDgift.com பற்றி 10 விடியோ செய்துவிடுங்கள்.... அதனைப்போல், உங்களுக்கு கீழே வருவரையும் செய்யச் சொல்லுங்கள், கண்டிப்பாக பத்து இலட்சம் சம்பாதித்துவிடலாம்.

விடியோ எப்படி செய்வது என்பதற்கான பயிற்சி பார்க்க > viewtopic.php?f=37&t=14848

Video Edit செய்யக் கற்றுக் கொள்வதில் சந்தேகம் இருப்பின், அப்பதிவில் கேட்டு தெளிவுப் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.850 செலவு செய்து கற்றுக் கொள்ளும் ஆன்லைன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உங்களுக்கு பல இலட்சத்தினைக் கொடுக்க வல்லது என்கிற பொழுது, இன்னும் நீங்கள் சேர்ந்து கொள்ளவில்லை என்றுச் சொன்னால்... பெரிதாக தவறவிடுகிறீர்கள் என்று அர்த்தம்... நல்ல வாய்ப்பில் சேர்ந்து கொள்ள தாமப்படுத்துவது என்பதும், நம்மை நாமே கஷ்டத்திற்கு... அதாவது இருந்தும் கண்டுகொள்ளாமல்.... இல்லாததை தேடி அழைந்து கஷ்டப்படுவதற்கு சமம்.

அனைவரும் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்க வாழ்த்துகள் ... :great:
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”