GBDgift ஆன்லைன் வேலையை விளம்பர உரிமை வாங்கி தொடங்குதல்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift ஆன்லைன் வேலையை விளம்பர உரிமை வாங்கி தொடங்குதல்

Post by ஆதித்தன் » Mon Nov 02, 2015 7:09 am

[youtube]https://www.youtube.com/watch?v=7BoLE5VeBEE[/youtube]

GBDgift.com தளம் நமக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணி வாய்ப்பினை வழங்குகிறது. இதனை நாம் சரியாக ரூ.815 ($12) செலுத்தி பயன்படுத்திக் கொண்டால், மிக விரைவாக 10 இலட்சத்தினை சம்பாதித்துவிடலாம். இதுபற்றிய விவரங்கள் பயிற்சித் தொடரில் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாம், GBDgift ஆன்லைன் வேலையைத் தொடங்க 12 டாலர் (ரூ.815) செலுத்தி GBD Born Position-யை வாங்கி விளம்பர உரிமை பெறுவது எப்படி என்று பார்க்க இருக்கிறோம்.

GBDgift ஆன்லைன் வேலையைத் தொடங்க 12 டாலர் ஏதேனும் ஆன்லைன் வங்கியில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில், தங்களிடம் உள்ள பெர்பக்ட் மணி அக்கவுண்ட்க்கு 12 டாலர் பிறரிடமிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். பெர்பக்ட் மணிக்கு 12 டாலர் வேண்டும் என்பவர்கள் எனது வங்கிக்கு ரூ.850 செலுத்திவிட்டு, உங்களது PM ID கொடுத்தால் உடனே 12 டாலர் அனுப்பி வைக்கப்படும்.
Image
மேல் கொடுக்கப்பட்டுள்ள எனது வங்கிக் கணக்கிற்கு ரூ.850 அனுப்பியவர்கள், mail@padugai.com என்ற எனது மெயில் ஐடிக்கு, Perfect Money Dollar regds என்று தலைப்பிட்டு, வங்கிக்கு பணம் அனுப்பிய தொகை விவரம் மற்றும் உங்களது பெர்பக்ட் மணி டாலர் கணக்கு எண் ஆகியவற்றினை மெயில் செய்துவிடுங்கள். அல்லது இப்பதிவின் பின்னூட்டமாகச் சொல்லிவிட்டாலும் சரி, உடனே உங்களுக்கான டாலர் எக்சேஞ்ச் செய்து கொடுக்கப்படும்.

தேவையான டாலரினை பெர்பக்ட் மணி அக்கவுண்ட்டில் ரெடி செய்தாகிவிட்டது என்றுச் சொன்னால், அடுத்ததாக உங்களது GBDgift.com அக்கவுண்ட் மெம்பர் பகுதிக்குள் சென்று GBDgift ஆன்லைன் வேலைக்கான விளம்பர உரிமை வாங்க செய்ய வேண்டியவை,

1. Purchase GBD positions - என்றப் பகுதிக்குள் சென்று GBD Born for 12$ - அட்ஸ் பேக் மேட்ரிக்சினை Purchase என்றப் பட்டனைக் கிளிக் செய்து, ஆர்டர் செய்யுங்கள்.

2. Pending GBD Payment - என்றப் பகுதிக்குள் சென்றால் ஒர் பாக்சில் Payment Details என்று ஆன்லைன் வங்கி விவரங்கள் இருக்கும். அதில் பெர்பக்ட் மணி டாலர் அக்கவுண்ட் எண்ணிற்கு, Amount என்று கொடுக்கப்பட்டுள்ள 12$-ஐ... PerfectMoney.is வெப்சைட்டில் தங்களது பெர்பக்ட் மணி அக்கவுண்ட்டுக்குள் சென்று Send Money என்ற ஆப்சனைப் பயன்படுத்தி பணத்தினை அனுப்புங்கள். அனுப்பும் பொழுது description பகுதியில் GBD Born Payment for Username(உங்களது லாக்கின் நேம்) கொடுத்துவிடுங்கள்.

பணம் அனுப்பியதற்கான ஆதாரமாக வரும் சக்சஸ் பக்கத்தில் உள்ள, Transaction Patch எண்ணை காப்பி செய்து கொள்ளுங்கள்,

3. GBDgift தளத்திற்கு மீண்டும் வாருங்கள், Pending GBD Payment - பகுதிக்குள் சென்று, முன்பிருந்த பாக்சின் கடைசியாக Action என்ற கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு விவரத்தில் ...Paid By என்பதில் Perfect Money , Payment mail/ID என்பதில் உங்களது பெர்பக்ட்மணி அக்கவுண்ட் எண் மற்றும் Transaction ID என்பதில் பணம் அனுப்பியவுடன் கிடைத்த Transaction Patch எண் ஆகியவற்றினைக் கொடுத்து சப்மிட் கொடுத்துவிடுங்கள்.

கொடுக்கப்பட்ட பேமண்ட் அக்கவுண்ட்டிற்கு பணத்தினை அனுப்பிவிட்டு ட்ரான்ஸ்சாக்சன் கோடினை சப்மிட் செய்துவிட்டீர்கள் என்றால், அவ்ளதாங்க .. உங்களது ஆர்டர் ஒர் நாளில் அப்ரூவல் செய்யப்பட்டுவிடும். நீங்கள் வேலையை செய்ய ஆரம்பிக்கலாம்.

ரிஜிஸ்டர் செய்வது, டாலர் ரெடி செய்து GBDgift ஆன்லைன் வேலைக்கான GBD Born மேட்ரிக்ஸ் அட்ஸ் பேக் வாங்குதல் என ஒரே நாளில் ஆன்லைன் ஜாப்பில் அமர்ந்துவிடலாம். அப்புறம் என்ன, நீங்களும் இப்பவே ஆன்லைன் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஆன்லைன் வேலை என்ன செய்ய வேண்டும் என்றுப் பார்க்க மீண்டும் >
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”