சம்பாதிக்கும் பணத்தினை பெற ஆன்லைன் வங்கி விவரம் கொடுத்தல்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சம்பாதிக்கும் பணத்தினை பெற ஆன்லைன் வங்கி விவரம் கொடுத்தல்

Post by ஆதித்தன் » Sat Oct 31, 2015 5:50 am

[youtube]https://www.youtube.com/watch?v=0vbNWVpT4BQ[/youtube]

வேலை செய்வதே பணம் சம்பாதிக்கத்தான் என்பதால், கண்டிப்பாக நாம் செய்யும் வேலைக்கு பணம் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் பணத்தினைப் பெறுவதற்காக நமது ஆன்லைன் வங்கித் தகவல்களைக் கொடுத்தல் என்பதும் மிகவும் அவசியம் என்பதால் இப்பதிவில் அதனைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

GBDgift.com இல் நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்துவிடுங்கள். இப்பயிற்சிப் பதிவுகள் அனைத்தும் GBDgift.com ஆன்லைன் வேலையை மையப்படுத்தி அமைவதால், GBDgift.com சேர்ந்து கொள்வதன் மூலம் பயிற்சிப் பதிவுகளைப் படித்து ஆன்லைன் வேலையை கற்பது என்று காலத்தினை கடத்தாமல், பணம் சம்பாதிப்பதற்கான வேலை செய்வதாக அமைந்துவிடுவது மட்டுமில்லாமல், பயிற்சிக் காலமான 50 நாட்களுக்குள் பணமும் நிறைய கிடைக்கும்.
Image
GBDgift ஆன்லைன் வேலை தளத்தில் கணக்கு தொடங்குவது என்பது மிகவும் எளிது. http://www.gbdgift.com சென்றோம் என்றால், மேலே இருக்கும் JOIN NOW என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். மேல் இருப்பது போன்ற ரிஜிஸ்டர் பார்ம் கிடைக்கும். அதில், உங்களது விவரங்களான 1) First Name, Last Name(initial) - உங்களது பெயர், 2) City - வசிக்கும் நகர், 3) Country - நாடு , 4) E-Mail Address - மின்னஞ்சல் முகவரி , 5) User Name - பயனர் ஐடி பெயர், 6) Password - கடவுச்சொல் & 7) Security Code -அருகில் இருப்பதனை கொடுத்தல் என ஏழு தகவல்களை சப்மிட் செய்தால் உங்களுக்கான அக்கவுண்ட் கிரியேட் செய்யப்பட்டு, வெரிபிகேஷன் மெயில் அனுப்பப்படும்.

அக்கவுண்ட் தகவல்களை கொடுத்து, JOIN GBDgift.com என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களது இமெயில் ஐடிக்கு ஒர் வெரிபிகேஷன் மெயில் வரும். மெயில் இன்பாக்ஸ்/ஜங்க் பாக்ஸ் பார்த்து வந்திருக்கும் மெயில் அக்டிவேஷன் லிங்கினைக் கிளிக் செய்தால் உங்களுக்கான GBDgift ஆன்லைன் வேலை அக்கவுண்ட் ரெடி.

ரிஜிஸ்டர் செய்யும் பொழுது User Name என்று உங்களுக்கான லாக்கின் ஐடிக்கான பெயர் என்று ஒன்றினைக் கொடுத்திருப்பீர்கள், அது மற்றும் கடவுச் சொல்(Password) ஆகிய இரண்டையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, இனி GBDgift ஆன்லைன் வேலை செய்வதற்கான அடுத்தக்கட்டத்திற்குள் செல்லலாம். பதிவின் தலைப்பே, சம்பாதிக்கும் பணத்தினைப் பெற ஆன்லைன் வங்கி விவரம் கொடுத்தல் என்பதுதான். ஆக, அடுத்து கொடுக்க இருப்பது அதுபற்றிய தகவல் தான்.
Image
GBDgift.com சென்று உங்களது User Name & password கொண்டு லாக்கின் செய்யுங்கள்.

1. இடப்பக்கம் இருக்கும் மெனு லிங்கில் Payment Info என்பதனை கிளிக் செய்யுங்கள்.

2. உங்களது இமெயில் ஐடி (or) பேபால் அக்கவுண்ட் இ-மெயில் ஐடி.

3. பெர்பக்ட் மணி - PM Dollar அக்கவுண்ட் எண்.

4. உங்களது இமெயில் ஐடி (or) Neteller அக்கவுண்ட் இமெயில் ஐடி

5. உங்களது இமெயில் ஐடி (or) Your Bitcoin Address

6. GBDgift.com Password கொடுத்துவிட்டு, கீழ் இருக்கும் Update என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.

ஆன்லைன் வங்கி விவரங்கள் என்று நாம் கடந்த பதிவிலேயே பார்த்துவிட்டோம். ஆகையால் உங்களுக்கு பேபால், பெர்பக்ட் மணி மற்றும் பிட்காயின் அக்கவுண்ட் இலவசமாக கிரியேட் செய்வது பற்றிய விவரம் தெரியலாம். ஆன்லைன் வங்கி விவரம் பற்றிய பதிவு பார்க்க : பணம் சம்பாதிக்க ஆன்லைன் வேலையும் ஆன்லைன் வங்கியும்

GBDgift ஆன்லைன் வேலைக்கு ஏதேனும் ஒர் ஆன்லைன் வங்கிக் கணக்கு இருந்தாலும் போதுமானது. ஆகையால் முதலில் PerfectMoney.is அக்கவுண்ட் ஒபன் செய்து அதனை மட்டும் கொடுத்துக் கொள்ளுங்கள். பெர்பக்ட் மணி அக்கவுண்ட்க்கு டாக்குமெண்ட் வெரிபிகேசன் கிடையாது என்பதால் 5 நிமிடத்தில் கிரியேட் செய்து கொள்ளலாம்.

பெர்பக்ட்மணி அக்கவுண்ட் பகுதியில் உங்களது பெர்பக்ட் மணி டாலர் அக்கவுண்ட் எண்ணைக் கொடுத்துக் கொள்ளுங்கள்.

PayPal, Neteller, Bitcoin போன்றவற்றில் அக்கவுண்ட் இல்லாவிட்டால் உங்களது இமெயில் ஐடியினைக் கொடுத்துவிடுங்கள். மற்றவற்றில் அக்கவுண்ட் இல்லாவிட்டால்.. அப்படியே காலியாக விட்டுவிடுங்கள்.

பேமண்ட் இன்பார்மேஷன் பகுதியில் ஆன்லைன் வங்கி ஐடிக்களை கொடுத்து அப்டேட் செய்துவிட்டால், ஒகே. நீங்கள் GBDgift ஆன்லைன் வேலை செய்வதன் மூலம் கிடைக்க இருக்கும் பணம் நேரடியாக உங்களது ஆன்லைன் வங்கிக்கே வந்துவிடும்.

பார்க்கத்தான் பெரியதாகத் தெரியும், ஆனால் உள்ளே ஒன்றும் இல்லைங்க..GBDgift அக்கவுண்ட்க்குள் லாக்கின் ஆகி Payment Info என்றப் பகுதிக்குள் சென்று, உங்களது ஆன்லைன் வங்கிக் கணக்கு ஐடிக்களை கொடுங்கள்.. என்று ஒர் வரியில் சொல்லக்கூடியதைத்தான் இவ்வளவு நீளமாக புதியவர்களாக இருந்தாலும் சந்தேகம் இல்லாமல் இப்பதிவினைப் படித்தே செய்யும் விதத்தில் கொடுத்துள்ளேன்.

பணம் கைக்கு கிடைப்பதற்கான தகவல் கொடுத்துவிட்ட நாம், அடுத்து பணம் வருவதற்கு ஏதுவான வேலை எப்படி செய்வது என்பது பற்றி அடுத்தடுத்து பார்க்கலாம்.

இப்பதிவில் GBDgift.com பற்றிக் கொடுத்திருந்தாலும், நீங்கள் எந்தவொரு ஆன்லைன் வேலை தளத்தில் இணைந்தாலும் முதலில் பேமண்ட் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரம் பார்த்து, ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை கொடுக்க வேண்டும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.
நன்றி.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”