GBDgift டீம் அப்டேட் - வளரும் தன்னம்பிக்கை

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift டீம் அப்டேட் - வளரும் தன்னம்பிக்கை

Post by ஆதித்தன் » Thu Oct 22, 2015 8:12 am

Image

திங்கள் கிழமை டீம் அப்டேட் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு ப்ளாக்கினையும் பார்க்கும் பொழுது, எனக்கு பலத்த ஏமாற்றமாக இருந்தது. . ஆனாலும், இன்று பார்க்கையில் முயற்சிக்கிறீர்கள் என்பதனை அறிந்ததால் உங்களை மேலும் உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்லவே இப்பதிவு.

இலட்சத்தினையும் கோடியினையும் அடைய வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்படுவது என்பது அத்தனை எளிதானது கிடையாது. அதிலும் தன்னம்பிக்கை என்பது இல்லை என்றால் ஒர் போதும் முடியாது. மாதம் இலட்சத்தினை எட்ட என்னால் முடியும் என்ற முழு தன்னம்பிக்கையோடு என்னை தயார்படுத்தியிருக்கிறேன்..செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறேன். அதைப்போல் நீங்களும் வெற்றி என்பது உறுதி என்று சம்பாதிக்க இருக்கும் கோடியினை மட்டும் பாருங்கள்... தற்போதைய ஐந்து பத்து வருவாய் இல்லையே என்று கவலைப்படாதீர்கள்...அதுவும் நீங்கள் எல்லோருமே ஏதேனும் ஒர் வேலையின் மூலம் அடிப்படைத் தேவையான உணவுக்கும் நெட் பில்லுக்கும் சம்பாதித்துக் கொண்டிருப்பதனை நம்புவதால் இவ்வாறு சொல்கிறேன்.. அதுவும் இல்லை என்றுச் சொன்னால் உங்கள் நிலையினைக் கூறினால் அதற்குத் தகுந்தவாறு உங்கள் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றுச் எனது குறிப்புகளை கொடுக்க முடியும்.

ஏனெனில், நான் ஆரம்பத்தில் எந்தவொரு வேலையும் செய்யாமல் முழுநேர ஆன்லைன் ஜாப் என்று உட்கார்ந்து ஒர் வருடம் முழுமையாக என் கையில் இருந்த பணத்தினை காலி செய்துவிட்டு, பின்னர் ஒர் வேலைக்கு போய் சேர்ந்தேன்... ஆண்டவன் அருளால், என் கனவுப்படி அங்கும் கம்ப்யூட்டரும்-நெட்டுமாய் உட்கார்ந்திருக்கும் பணியே கிடைத்ததால்... என்னால் தொடர்ந்து ஆன்லைன் ஜாப் முயற்சியினை அத்தனை இழப்புக்கும் பின்னரும் அப்டேட்டில் வைத்திருக்க முடிந்தது.. இப்படி இடையே மூன்று வருடங்கள் வெளியில் வேலை செய்து கொண்டே முயன்று.. பின்னர் 2012-ஆம் ஆண்டு தான் மீண்டும் முழு நேர பணியாக உள்ளே வந்து, முன்னர் எடுத்துக் கொண்ட முழுமுயற்சில் சம்பாதிக்க முடிந்தது... தொடர்ந்த இயக்கத்தினால்... தற்பொழுது நல்ல வருவாய் பார்க்க முடிகிறது.

எனது வழிகாட்டுதல் இருப்பதால் நீங்கள் 6 மாதங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நல்ல வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள் என நம்புகிறேன். இருந்தாலும், உங்களது கற்றல் திறனுக்கு ஏற்ப காலத்தினை நிர்ணயித்து அதற்கு ஏற்ப திட்டமிடலை செய்து கொள்ளுங்கள்.

ஒகே,

நீங்கள் கொஞ்சம் தாமதாக இருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். ஏனெனில் நான் கொடுத்த டிப்ஸ் சிலவற்றினை நீங்கள் இன்னும் பின்பற்ற ஆரம்பிக்கவில்லை... அவற்றினை மீண்டும் நினைவுப்படுத்தி பின்பற்றி செய்தல் வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு.


1. #GBDgift hashtag in google+, facebook & twitter

#GBDgift என்று போட்டு பேஸ்புக்கில் உங்களது வலைப்பதிவு லிங்கினை பகிர்ந்து கொள்ள சொல்லியிருந்தேன்... அல்லது முழுப்பதிவினையும் பேஸ்புக்கிலும் வெளியிட்டாலும் சரி, செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

https://www.facebook.com/hashtag/gbdgift

ஆனால், பேஸ்புக்கில் #GBDgift ஹேஸ்டேக்கில் எனது பதிவினைத் தவிர்த்து உங்களது பெயர்கள் யாருடையதும் வரவே இல்லை.

இதனைச் செய்ய உங்களுக்கு 5 நிமிடம் கூட ஆகாது. ஜஸ்ட் இரண்டு லைன் எழுதினால் கூட போதும்... ஆனால் இல்லை. இப்பொழுதாவது நான் என்ன செய்திருக்கிறேன் என்று பார்த்துவிட்டு.. நீங்களும் அதனைப் போல் செய்ய ஆரம்பியுங்கள்.

இதன் அவசியம் என்ன என்பதனையும் பயிற்சி பதிவில் விவரம் கொடுக்கிறேன், இப்போதைக்கு இதுவும் அவசியமான ஒன்று என்பதனை அறிந்து கொள்ளுங்கள். தினமும் செய்யுங்கள்...

2. GBDgift என்பதனை தலைப்பில் சேர்த்து விடியோ கிளிப் செய்து யூடியூப்பில் அப்லோடிங்க் செய்யச் சொன்னேன்.. இதில் இருவர் முயற்சித்திருக்கிறீர்கள், பாராட்டுகள் மற்றும் மகிழ்ச்சி.. ஆனால் அதனை சரியாக செய்ய வேண்டும் என்ற விடாமுயற்சி இருவரிடமே இல்லை.

ஏன்.. ஒர் தடவை செய்து பார்ப்பதற்குள் இது நம்மால் முடியாது என்று நீங்களாகவே உங்களை ஏமாற்றிக் கொண்டீர்களா?

யுடியூப் எவ்வளவு முக்கியம் என்று டிப்சில் சொல்லியிருக்கிறேன்... அப்படியிருக்கும் பொழுது கொஞ்சம் கவனம் செலுத்துதல் வேண்டாமா?

கவனம் செலுத்தி விடியோ கிளிப் செய்து பழகுங்கள்... பழகி செய்தது தவறாக இருந்தாலும் கிடைத்த ரிசல்டினை அப்லோடிங்க் செய்யுங்கள்... தவறு என்று திட்ட யாரும் இல்லை. ஆனால் உங்களது முயற்சிகளைப் பார்த்து மகிழவும்... அதில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும் நான் இருக்கிறேன். பழகப் பழக எல்லாம் எளிதாகிவிடும்..

மேலும்.... நீங்கள் செய்யும் செயல் அனைத்தையும் GBDgift என்ற வார்த்தையில் செய்யச் சொல்லியிருக்கிறேன்... பதிவு செய்யும் பொழுதும் GBDgift என்று கண்டிப்பாக சேர்க்கிறீர்கள்... யூடியூப் டைட்டிலிலும் GBDgift சேர்க்கிறீர்கள்... பேஸ்புக்/டூவிட்டர்/கூகுள்ப்ளஸ் என லிங்க் சேர் செய்யும் பொழுதும் #GBDgift என்று செய்கிறீர்கள்... இதனது ரிசல்ட்டினை எவ்வாறு இருக்கிறது என்பதனையும் நீங்கள் அவ்வப் பொழுது பார்த்தால் தான்.. எவ்வளவு பின்னால் இருக்கிறோம் என்பது தெரியும்...

அதற்கு கூகுளில் GBDgift என்று தேடுங்கள்... நீங்கள் செய்தவைகள் எங்கே இருக்கிறது என்றுப் பாருங்கள்...

அப்பொழுது, கூகுள்ப்ளசில் செய்ததும், யுடியூப்பில் செய்ததும் விரைவாக டாப் பேஜ்-க்கு ரிசல்ட்டாக வருவதனைப் பார்க்கலாம். அதுவும் 2 மணி நேரத்தில் அங்கே ரிசல்ட்டாக இண்டக்ஸ் ஆகிவிடும்.

ப்ளாக்கரில் செய்த ஆர்ட்டிகள் முதலிடம் பிடிக்க கொஞ்சம் தாமதம் ஆகும்.. ஆனால் இடத்தினை பிடிக்க வைக்கும் வரை உழைத்தோம் என்றால் இலட்சம்..

இது ஒர் பயிற்சி... இதில் நீங்கள் வென்றால் எதிலும் வெல்லலாம் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன்.

நமது திறனை பலவற்றிற்கும் செய்து சரியாக பரிசோதிக்க முடியாது. சரியாக ஒன்றினை கையிலெடுத்து செய்தால் தான், இப்படி உழைத்தோம் இவ்வளவு ரிசல்ட் கிடைத்தது என்று சரியாக நமது திறனை எடை போட முடியும்... அவ்வாறு போடும் எடைக்கு தகுந்தவாறு திட்டமிடுதலையும் சரியாக சேர்த்துக் கொண்டால் இலக்கின் மீதான பயணம் என்பது மிகச் சுலபமாகிவிடும்.

ஆகையால், இப்பதிவில் நான் சொல்வது... எப்பொழுதும் போல தினம் ஒர் பதிவு என்பதனை கைவிடாமல் அதனை # டேக் மூலம் மூன்று தளங்களிலும் பகிர்தல் என்பதனை செய்துவிடுங்கள்.. விடியோவினையும் செய்துவிடுங்கள்...

இதனை செய்தால் தான் அதற்கான ரிசல்ட்டினை மேலும் எப்படி நெருக்குவது என்பதற்கான அடுத்த டிப்சினை நான் கொடுக்க முடியும்.

மேலும், சிக்னேச்சர் சரியாக அனைவரிடமும் சேர வேண்டும் என்றுச் சொன்னால்... ஆன்லைன் ஜாப் என்ற தலைப்பிட்டு வரும் பதிவுகள் அனைத்திலும் முதல் ஆளாக பின்னூட்டம் கொடுக்கணும்... அப்பொழுதுதான் கஷ்டப்பட்டு பதிவு செய்யாமலே... அவர்கள் செய்த பதிவிலும் நாம இலவச விளம்பரத்தினை செய்து கொள்ள முடியும்... ஒருவர்க்கு ஒருவர் அந்த இலவச இடத்தினைப் பிடிக்க போட்டிப்போட்டு முதல் ஆளாக பின்னூட்ட வாழ்த்தினைச் சொல்லி இடம்பிடிக்கப் பாருங்கள்... அப்பொழுதுதான் அதன் பலனை அனுபவிக்க முடியும்..

சிக்னேச்சர் பற்றிய விவரத்தினை உங்கள் அனைவரிடமும் இருக்கும் தவறினைக் கண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்... விரைவில் வெளிவரும்..

========================================================================================================

http://gbdgifttutorial.blogspot.in/

:great:
உங்களது முயற்சி வெற்றியாக முடியும்...
சோர்வினை தவிர்த்து, மிக மகிழ்வோடு செய்யுங்கள் நேரம் மேலும் மிச்சமாகும்... அடுத்தடுத்த முயற்சிகளையும் தொடருங்கள்...

==============================================

http://gbdgiftcash.blogspot.in/
:great: :great:

தற்போதைய உங்களது மாற்றம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினைக் கொடுக்கிறது... பதிவுகள் நலம். தொடரட்டும்..

யுடியூப்-க்குள் காலடி வையுங்கள்... # tag -ஐயும் செய்திடுங்கள்.

=======================================================

http://gbdgiftjob.blogspot.in/

யுடியூப்பில் நீங்கள் அப்லோடிங்க் செய்த விடியோ முயற்சிக்கு பாராட்டுகள்...

மேலும் சில விடியோக்கள் செய்தால் தான் சரியானபடி விடியோ பிறரை கவரும் விதத்தில் அமையும்.. ஆகையால் விடியோக்களில் தகவல்களை சரியாக அப்டேட் செய்து முயற்சியுங்கள் .. நிறைய செய்யுங்கள்..

signature image மாற்றம் செய்துவிட்டீர்கள்... பாராட்டுகள் .. அப்படியே அதன் தவறுகளை திருத்தம் செய்யுங்கள் .. GBDgift.com என சரிபடுத்துங்கள்... ஆன்லைன் வேலை - 10 இலட்சம் சம்பாதிக்கலாம் - இலங்கை என்பதனை பெரிதாக மையப்படுத்துங்கள். மேலும், சிக்னேச்சர் சரியாக அனைவரிடமும் சேர வேண்டும் என்றுச் சொன்னால்... ஆன்லைன் ஜாப் என்ற தலைப்பிட்டு வரும் பதிவுகள் அனைத்திலும் முதல் ஆளாக பின்னூட்டம் கொடுக்கணும்... அப்பொழுதுதான் கஷ்டப்பட்டு பதிவு செய்யாமலே... அவர்கள் செய்த பதிவிலும் நாம இலவச விளம்பரத்தினை செய்து கொள்ள முடியும்...


பேஸ்புக்கிற்குள்ளும் காலடி வையுங்கள்.... ஏனெனில் 20% ஆன்லைன் வேலை தேடுபவர்கள் இலங்கையர்கள்... வாய்ப்பினை சரியாக பயன்படுத்தப் பாருங்கள்...

மேலும் நீங்கள் நேரத்தினை தவறாக செலவிட்டுவிட்டு ... முக்கியமான இப்பயிற்சியினை இழப்பதாக தெரிகிறது...

என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை சுயபரிசோதனை செய்யுங்கள்... இல்லாவிட்டால் இழப்புகள் அதிகமாகலாம்.

=======================================================

http://moneygain2015.blogspot.in/

சொல்வதற்கு எதுவுமில்லை.


இமேஜ் எடுக்கப்பட்ட இடம் :: http://gbdgiftcash.blogspot.in/
நன்றி.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift டீம் அப்டேட் - வளரும் தன்னம்பிக்கை

Post by சாந்திவி » Thu Oct 22, 2015 11:56 am

sir
face bookல் என்னுடைய டைம்லைனில் share செய்து என் friends ஐ share பண்ண சொல்லியிருந்தேன்.
எனக்கு facebook ல் அவ்வளவாக பழக்கமில்லை. இதற்கு தனியாக account open பண்ண வேண்டுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift டீம் அப்டேட் - வளரும் தன்னம்பிக்கை

Post by ஆதித்தன் » Thu Oct 22, 2015 12:04 pm

சாந்திவி wrote:sir
face bookல் என்னுடைய டைம்லைனில் share செய்து என் friends ஐ share பண்ண சொல்லியிருந்தேன்.
எனக்கு facebook ல் அவ்வளவாக பழக்கமில்லை. இதற்கு தனியாக account open பண்ண வேண்டுமா?
தனி அக்கவுண்ட் தேவையில்லை ...

ஜஸ்ட் டைப் செய்யும் பொழுது GBDgift என்பது அருகே ஹஸ்டேக் சேர்த்துக் கொள்ளுங்கள் ..எ.கா #GBDgift .. அது ஆட்டமெட்டிக்கா க்ரூப் லிங்கிற்குள் மாறிவிடும்



மேலும்,,, இதே அக்கவுண்டில் பேஜ் ஒன்று ஒபன் செய்து கூட செய்யலாம்..... இது அப்புறம் தனி பதிவாக செய்றேன்.

இப்போதைக்கு, ஜஸ்ட் உங்க டைம் லைனில் #GBDgift போட்டு ஜிபிடி கிப்ட் ப்ரோக்கிராம் பற்றி இரண்டு லைன் .. அல்லது அதுபற்றி எழுதிய ப்ளாக் பதிவு URL ஐ காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள்...

இதைப்போல, கூகுள் ப்ளஸ் தளத்திலும் செய்ய வேண்டியதுதான்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”