பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by ஆதித்தன் » Thu Oct 01, 2015 9:43 pm

Image
இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் வேலை மூலம் மிக எளிதாக ஆயிரம் ஆயிரமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பது மட்டுமில்லாமல், சரியான முறைப்படி செய்தால் விரைவாக பத்து இலட்சத்தினையும் சம்பாதித்துவிட முடியும்.

இன்று பலர் வீடுகளிலும் இண்டர்னெட் கனெக்சன் இருப்பதால், கிடைக்கும் ஒய்வு நேரத்தில் ஆன்லைன் ஜாப் செய்யலாம் என்று விரும்பித்தேடி நம் படுகைக்கு வருகின்றனர். அவ்வாறே, படுகை.காம் உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே இலட்சம் இலட்சமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆன்லைன் ஜாப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இலவசமாக ஆன்லைனில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி போதுமான தகவல் கிடைக்காததால், அதுவும் தமிழில் எங்கும் விவரமாக ஆன்லைன் ஜாப் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸ் பற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்கப் பெறமால், மிகக் குறைந்த அளவே காசு கொடுக்கும் ஆன்லைன் ஜாப்பினைச் செய்துவிட்டு, இதுதான் ஆன்லைன் வேலை.. இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் என்று நூறு இருநூறு.. அல்லது ஆயிரம் இரண்டாயிரம் சம்பாதித்துவிட்டு, இது போதுமானது அல்ல என்று ஆன்லைன் வேலையிலிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். இவை தவறு.

ஒர் சிலர் முதலீட்டுத் தளங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெரியாமல், சரியான பயிற்சி இல்லாததால் ஒர் தளத்தினை எவ்வாறு சரிபார்த்து முதலீடு எவ்வாறு செய்ய வேண்டும் என்பது தெரியாமல், நிறைய ரிட்டர்ன் கிடைக்கும் என்ற ஆசையில் ஆன்லைன் உலகம் பற்றி தெரியாமல் முதலீடு செய்து, பின்னர் சரியாகச் செய்யத் தெரியாமல் நஷ்டம் அடைவதால் எல்லாம் ஏமாற்று என்றும் ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால் உண்மை அப்படியும் கிடையாது.

நான் ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 முதல் இலட்சம் வரை ஆன்லைன் ஜாப் & டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வாறு நீங்களும் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நான் அறிந்த இந்த சிறப்பு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆன்லைன் ஜாப் பயிற்சியினை படுகை.காம் உறுப்பினர்களுக்கு வழங்குகிறேன்.

ஒவ்வொருவரும் சரியாக ஆன்லைன் ஜாப் பயிற்சியினை பின்பற்றி பல்லாயிரங்களை சம்பாதித்து இலட்சாதிபதி ஆகும் நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக பயிற்சியினை ஒர் பணியாகவே GBDgift.com என்ற ஆன்லைன் பிசினஸ் தளத்தினை மையப்படுத்தி, தினம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் கொடுக்கும் பிற ஆன்லைன் ஜாப்பினையும் எவ்வாறு செய்வது என்ற தகவல்கள் அனைத்தினையும் வரிசைப்படித்தி கொடுத்துள்ளேன்.

50 நாட்கள் பயிற்சியாக கொடுத்திருக்கும் இப்பயிற்சி மற்றும் குறிப்புப் பதிவுகளை சரியாகப் புரிந்து படித்து தன்னம்பிக்கையோடு செயல்படுவோர்கள், தினம் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் ஜாப்பின் சிறப்பு:
1. பெரிதாக முதலீடு கிடையாது.
2. வீட்டிலிருந்தப்படியே செய்யலாம்.
3. பெண்களுக்கு மிகவும் உகந்தது.
4. குறைந்த சம்பளத்தில் இருக்கும் ஆண்கள் இதனை இரண்டாம் வருவாயாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. பெரியதாக படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கு கொடுக்கும் பயிற்சியே ஆன்லைன் ஜாப்பிற்கான படிப்பு.
6. நமக்கு நாமே முதலாளி. கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
7. பணத்தினை நமது வங்கிக் கணக்கிற்கு எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
8. எப்பொழுதும் உங்களுக்கு உதவ நண்பர்கள் இருப்பார்கள், நட்பு பாராட்டினால்.
9. 24/7 எந்த நேரத்திலும் உட்கார்ந்து செய்யலாம், ஒய்வெடுக்கலாம், வீட்டு வேலை செய்யலாம்.

ஆன் லைன் வேலை என்பது சொந்தத் தொழில் போன்றது. அதற்கான முதலீடாக மூளையையும் மனதினையும் முழுமையாக அர்ப்பணிப்பு செய்தோம் என்றுச் சொன்னால், நமக்கு எவ்வளவு வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவு தொகை சம்பாதிக்கலாம். பத்தாயிரம் கூட சம்பளம் கிடைக்க மாட்டேங்குது என்று ஆப் லைன் ஜாப்பில் கஷ்டப்படுவர்கள் கூட, ஆன் லைன் ஜாப்பில் இலட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கினை மனதில் நிர்ணயித்து, இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம்.

+2 படித்திருந்தாலும் சரி, டிகிரி படித்தாலும் சரி... பி.ஜி படித்திருந்தாலும் சரி, கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்திருந்தாலும் சரி, ஆன்லைன் வேலை என்பது அனைவருக்கும் புதிதுதான். ஆகையால் அனைவருமே, புதிதாக இப்பயிற்சியாக கொடுக்கப்பட்ட பாடங்களைக் கற்றுக் கொண்டால், அனைவரும் பெரிய தொகையாக மாதம் இலட்சம் சம்பாதிக்கும் தகுதியினை அடையலாம்.

பயிற்சி பதிவுகள்::
[*] கோடீஸ்வரி - தன்னம்பிக்கை போதும், பெண்கள் ஆன்லைன் ஜாப்பில் கோடீஸ்வரி ஆகலாம் - கட்டுரை படிக்க >

[*] விடாமுயற்சிக்கு அடிப்படையான புரிதல்-நம்பிக்கை-தன்னம்பிக்கை ஏற்படுத்த ஆதி மந்திரம் - கட்டுரை படிக்க >

[*] சம்பாதிக்கும் பணத்தினை வாங்க மற்றும் கொடுக்க தேவையான ஆன்லைன் வங்கிகள் - கட்டுரை படிக்க >

[*] சம்பாதிக்கும் பணத்தினை பெற ஆன்லைன் வங்கி விவரம் கொடுத்தல் - கட்டுரை படிக்க >

[*] GBDgift ஆன்லைன் வேலையை விளம்பர உரிமை வாங்கி தொடங்குதல் - கட்டுரை படிக்க >

[*] GBDgift Digital Marketing வேலை என்ன? & பத்து இலட்ச வருவாய் விவரம் - கட்டுரை படிக்க >

[*] GBDgift Facebook Online Job - Like & Share செய்வது எப்படி என்ற விவரம் - [url=hhttp://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=39&t=15319]கட்டுரை படிக்க[/url] >

[*] பத்து விடியோ போதும் பத்து இலட்சம் சம்பாதித்துவிடலாம் - கட்டுரை படிக்க >

தொடரும்.....

ஆன்லைன் வேலைக்கான(online job free)இலவச digital marketing பயிற்சி வாய்ப்பினை சரியாக ரூ.850 செலுத்தி பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

எனது ஒவ்வொரு பதிவுகளிலும் ஏதேனும் பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்திருப்பேன். அந்த வகையில் GBDgift பணிக்காக நான் கொடுத்துள்ள சின்னஞ்சிறு குறிப்புகளை படிக்க,

Tips 1 , Tips 2 , Tips 3 , Tips 4 , Tips 5 , Tips 6 , Tips 7 , Tips 8 , Tips 9 , Tips 10 , Tips 11 , Tips 12 , Tips 13 , Tips 14 , Tips 15 , Tips 16

தொடரும் ....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by ஆதித்தன் » Mon Oct 19, 2015 5:57 pm

இரண்டாவது முக்கிய பயிற்சி பதிவு வெளியிடப்பட்டுவிட்டது,

[*] விடாமுயற்சிக்கு அடிப்படையான புரிதல்-நம்பிக்கை-தன்னம்பிக்கை ஏற்படுத்த ஆதி மந்திரம் - கட்டுரை படிக்க >
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by ஆதித்தன் » Thu Oct 22, 2015 5:11 am

பழையவர்களுக்கு கொடுத்துவரும் வரிசைப்படியான டிப்ஸ்களை புதியவர்களும் வரிசைப்படி பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பதிவு செய்யும் பொழுது உடனே முதல் பதிவில் டிப்ஸ் எண்ணிக்கையில் சேர்த்துவிடுகிறேன். இதன் மூலம் முந்தைய பயிற்சியில் கொடுக்கப்பட்ட டிப்ஸ்களை தேடவே முடியாத சூழல் நிகழ்ந்தது போல, இப்பயிற்சி டிப்சை எதிர்காலத்தில் கஷ்டப்பட்டு தேட வேண்டிய சூழல் அமையாது..

புதியவர்கள் டிப்ஸ் படிக்க

எனது ஒவ்வொரு பதிவுகளிலும் ஏதேனும் பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்திருப்பேன். அந்த வகையில் GBDgift பணிக்காக நான் கொடுத்துள்ள சின்னஞ்சிறு குறிப்புகளை பதிவுகளிலிருந்து விரைவாக அடுத்த பயிற்சிப் பதிவு வருவதற்கு முன் செயல்பட,

Tips 1 , Tips 2 , Tips 3 , Tips 4 , Tips 5 , Tips 6 , Tips 7 , Tips 8 , Tips 9 , Tips 10 , Tips 11 , Tips 12 , Tips 13 , தொடரும் ....
tamilisai
Posts: 2
Joined: Sun Aug 02, 2015 4:28 pm
Cash on hand: Locked

Re: பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by tamilisai » Sat Oct 24, 2015 1:11 pm

I will all so such online job please tell me which job I can suse help me
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by ஆதித்தன் » Sat Oct 24, 2015 1:47 pm

muthumax1996 wrote:i want this job
விருப்பம் இதுவெனில் எடுத்துச் செய்யலாம்.
tamilisai wrote:I will all so such online job please tell me which job I can suse help me
பதிலை அர்த்தமற்றதாக்கும் கேள்விகள் மற்றும் இடம் மாறிப்போகும் கேள்விகள் ஆகியவற்றிற்கு கிடைக்கும் பதில்கள் பலனைக் கொடுக்காது.

உங்களது கேள்விகளைத் திரித்துக் கொள்ளுங்கள்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by ஆதித்தன் » Wed Oct 28, 2015 3:11 am

[*] சம்பாதிக்கும் பணத்தினை வாங்க மற்றும் கொடுக்க தேவையான ஆன்லைன் வங்கிகள் - கட்டுரை படிக்க >
nir1441
Posts: 12
Joined: Sun Nov 01, 2015 6:54 am
Cash on hand: Locked

Re: பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by nir1441 » Mon Nov 09, 2015 10:55 am

ஆதி சார் வணக்கம் gbdgift.COm. இனைய 850 +210= 1060 கட்டினால் போதுமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by ஆதித்தன் » Mon Nov 09, 2015 12:08 pm

nir1441 wrote:ஆதி சார் வணக்கம் gbdgift.COm. இனைய 850 +210= 1060 கட்டினால் போதுமா
ரூ.850 மட்டும் GBDgift.com ஆன்லைன் ஜாப்பிற்கு அனுப்பினால் போதும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பத்து இலட்சம் சம்பாதிப்பதற்கான ஆன்லைன் வேலை பயிற்சி

Post by ஆதித்தன் » Wed Nov 18, 2015 7:03 am

இதுவரையில் முக்கியமான 16 டிப்ஸ்கள் கொடுத்துள்ளேன், ஒவ்வொன்றினையும் பயன்படுத்தி காப்பி செய்தால் கூட ... உங்களது பேஸ்புக்.. கூகுள் ப்ளஸ் அக்கவுண்டினை ஒர் மாதத்திற்கு ஜிபிடிகிப்ட் ஆன்லைன் ஜாப் பற்றி தினம் ஒன்று என்று எழுதி 5 நபர்களை பிடித்துவிடலாம்...

சரியாக செய்யுங்கள்... வாழ்த்துகள்...

Tips 16
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”