cashfeeder one more doubt
- சரவணா
- Posts: 130
- Joined: Tue Dec 31, 2013 7:39 pm
- Cash on hand: Locked
cashfeeder one more doubt
நான் CashFeeder ல் மூன்று லெவல் முடித்துவிட்டேன் ஆனால் என்னுடைய downline இரண்டாம் லெவல் Purchase செய்தால் என்னுடைய Account பணம் அனுப்பும் option வரவில்லை உங்களுடைய id வருது என்னுடைய Option வர நான் எவ்வளவு Level Purchase செய்ய வேண்டும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: cashfeeder one more doubt
உங்களது 1 லெவல் டவுன்லைன் 1 லெவல் காசு மட்டுமே கொடுப்பார்...
அவர்கள் சேர்க்கும் 2*2 = 4 நபர்கள் தனது 1 லெவல் முடித்து 2 லெவல் வாங்கும் பொழுதுதான் உங்களுக்கு பேமண்ட் வரும்.
அந்தந்த லெவலில் இருப்பவர்கள் .. அந்தந்த லெவல் காசு மட்டுமே கொடுப்பார்கள் ..
அவர்கள் சேர்க்கும் 2*2 = 4 நபர்கள் தனது 1 லெவல் முடித்து 2 லெவல் வாங்கும் பொழுதுதான் உங்களுக்கு பேமண்ட் வரும்.
அந்தந்த லெவலில் இருப்பவர்கள் .. அந்தந்த லெவல் காசு மட்டுமே கொடுப்பார்கள் ..