CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

Post by ஆதித்தன் » Sun Nov 02, 2014 6:34 pm

CASHFEEDER தளத்தில் இணைந்தீர்கள் என்றுச் சொன்னால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, இரண்டு பேரைச் சேர்ப்பதுதான். அந்த இரண்டு நபர்கள் நல்ல டீம் லீடராகக் கிடைத்தால் ரொம்ப சந்தோஷமாக காசினை மட்டும் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.

அப்படி ஆன்லைன் MLM டீம் லீடரைப் பிடிக்க நீங்கள் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை.

ஏனெனில், ஏற்கனவே கேஸ்பீடர் தளத்தின் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்த பீடர் மேட்ரிக்ஸ் மெம்பர்களையே இதில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, பேஸ்புக்கில் சர்ச் பாக்சில் FEEDERMATRIX MEMBERS என்றுப் போட்டால் போதும் .... 1000-க்கும் மேற்பட்ட ப்ரோபைல் வரும்.... அவர் ஒவ்வொருவருக்கும், உங்களது ரெபரல் லிங்க் + கேஸ்பீடர் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ப்ரோமோஷன் டூல்/இன்போ தகவலை காப்பி பேஸ்ட் செய்து அனுப்பினால் போதும் ... ஈசியா இரண்டு பேர் கிடைச்சிருவாங்க ....

www.cashfeeder.net - Cash Feeder 2X10 Matrix, MEMBER to MEMBER PayPlan, Like FeederMatrix.

Turn $0.69 into $124,949.38 in 90 days

Get Payment to your PayPal,Payza,PerfectMoney,STP,WP

Join first and get easy downline
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

Post by kselva » Sun Nov 02, 2014 8:59 pm

sir, Done
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

Post by கிருஷ்ணன் » Sun Nov 02, 2014 9:17 pm

உண்மைதான்.

பல வேலைகளால் ஆன்லைனில் சில நாட்களாகச் சரியாகச் செயல்பட முடியவில்லை.CASHFEEDERதளத்தில் இணைந்ததோடு சரி.விளம்பர முயற்சி எதுவும் மேற்கொள்ள முடியவில்லை.

ஆனாலும் ஆதி சார் சொன்னபடி CASHFEEDER தளம் மிக வேகமாக உலகளாவிய அளவில் ரீச் ஆகி வருவதற்கு இன்று வெளிநாட்டு நபரிடமிருந்து நான் பெற்ற இந்த முதல் பேபால் பேமென்ட் ஆதாரமே உதாரணம்.
Image
எனவே இரண்டு நபர் சேர்க்க யாரும் பயப்படத்தேவையில்லை.கொஞ்சம் பொறுமையுடன் எளிய உழைப்பைக் கொடுத்தால் போதும்.ஒரு நிரந்தர வருமானத்தினைப் பெறலாம்.

நல்லதொரு வருமான வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் தயாளன் சார் மற்றும் ஆதி சாருக்கு மிக்க நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

Post by ஆதித்தன் » Sun Nov 02, 2014 9:24 pm

kselva wrote:sir, Done
இரண்டு நபர்க்கு அல்ல .... 100+ பேர்க்கு அனுப்புங்கள் ... அப்பொழுதுதான் இரண்டு நல்ல நபர்கள் கிடைப்பார்கள்.
கிருஷ்ணன் wrote:
உண்மைதான்.

பல வேலைகளால் ஆன்லைனில் சில நாட்களாகச் சரியாகச் செயல்பட முடியவில்லை.CASHFEEDERதளத்தில் இணைந்ததோடு சரி.விளம்பர முயற்சி எதுவும் மேற்கொள்ள முடியவில்லை.
.

PTCircle விளம்பரத்திற்கு நல்ல ரிசல்ட் கொடுக்கும் தளம், பேஅவுட் வரும் என்று எதிர்பார்ப்பதனை விட, இருக்கும் பணத்தினை விளம்பரம் செய்து வருவாய் ஆக்கப் பாருங்கள்.


நான் ப்ரோபக்ஸில் இருந்த பேலன்சினை கேஸ்பீடர் விளம்பரத்திற்கே பயன்படுத்திக் கொண்டேன்...
User avatar
sarjan1987
Posts: 213
Joined: Mon Jun 10, 2013 11:40 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

Post by sarjan1987 » Sun Nov 02, 2014 10:31 pm

சார்... மன்னிக்கவும்.... ஒரு சந்தேகம்... தயாளன் சார் link தானே பதிவிட சொன்னீர்கள்? அவருடைய link தான் பதிவிட்டிருக்கிறேன். இதுவரையிலும் எனக்கு கீழ் யாரும் சேரவில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

Post by ஆதித்தன் » Sun Nov 02, 2014 10:51 pm

sarjan1987 wrote:சார்... மன்னிக்கவும்.... ஒரு சந்தேகம்... தயாளன் சார் link தானே பதிவிட சொன்னீர்கள்? அவருடைய link தான் பதிவிட்டிருக்கிறேன். இதுவரையிலும் எனக்கு கீழ் யாரும் சேரவில்லை.

அவருடைய டீம் பெரிதாக பெரிதாக ....தாமதம் ஆகலாம்.

உங்களது லிங்கினையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
lakshmi2012
Posts: 27
Joined: Sat Oct 20, 2012 3:24 pm
Cash on hand: Locked

Re: help in face book - cash feeder.net

Post by lakshmi2012 » Mon Nov 03, 2014 7:30 pm

sir
நான் இன்று தான் facebook ல் a/c open செய்தேன். feedermatrix members என்று search boxல் கொடுத்தும் proper list எதுவும் கிடைக்க வில்லை. உதவவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: help in face book - cash feeder.net

Post by ஆதித்தன் » Mon Nov 03, 2014 7:56 pm

krithikaa2012 wrote:sir
நான் இன்று தான் facebook ல் a/c open செய்தேன். feedermatrix members என்று search boxல் கொடுத்தும் proper list எதுவும் கிடைக்க வில்லை. உதவவும்.
facebook search box-இல் தான் FEEDERMATRIX Member என்று சர்ச் செய்தீர்களா?


pavasuthan
Posts: 31
Joined: Fri Nov 15, 2013 10:06 am
Cash on hand: Locked

Re: CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

Post by pavasuthan » Thu Nov 06, 2014 8:23 pm

thayalan enpaukun payment seitheyn but payment sent thamilan endu iruku...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CASHFEEDER -இல் இரண்டு நபரைச் சேர்ப்பது ரொம்ப ஈசி

Post by ஆதித்தன் » Thu Nov 06, 2014 8:35 pm

pavasuthan wrote:thayalan enpaukun payment seitheyn but payment sent thamilan endu iruku...
யார் லிங்கினைக் க்ளிக் செய்து சேர்கிறீர்களோ அவர்க்குத்தான் பேமண்ட் அனுப்ப வேண்டும் என்று இல்லை.

உங்களது அப்லைன் யாரோ அவர்க்கு பேமண்ட் அனுப்ப வேண்டும்.

அதற்கான விவரமே, பெண்டிங்க் பேமண்ட் விவரத்தில் கொடுக்கப்படும், அவர்க்கு பேமண்ட் அனுப்பிவிட்டு, ட்ரான்ஸாக்சன் ஐடியினை சப்மிட் செய்தீர்கள் என்றுச் சொன்னால்.... சரிபார்த்துவிட்டு அவர் அக்டிவேட் செய்வார்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”