ANIL AMBANI

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

ANIL AMBANI

Post by kselva » Wed Oct 29, 2014 2:04 pm

ஆரம்ப கால கட்டத்தில் அம்பானி Petrol Bunk ல் பணிபுரிந்து பொருள் ஈட்டினார் என்பது எல்லோரும் அறிவர் . அப்படி பணி செய்ததின் மூலமாகவா அவர் இலட்சம் கோடி சம்பாதித்தார் ? இல்லவே இல்லை , பணத்தை முதலீடாகப் போட்டார் பணம் சம்பாதித்தார் . ஆம் பணம் - பணத்தை சம்பாதித்தது இலட்சம் கோடி ரூபாய் சேர்த்தார் .

Money Generating என்பது பணம் பணத்தை சம்பாதிக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது, தெளிவுபடுத்துகிறது .

Mr தயாளன் தனித்து நின்று இத்திட்டத்தை உணர்ந்து இருக்க முடியாது அவருக்கு பக்க பலமாக படுகை இருக்கிறது . படுகைக்கு துணையாக நாம் இருக்கிறோம் நமக்கு தோள் கொடுக்க படுகை இருக்கின்றது.

Cash Feeder.net தன் திட்டத்தை தெளிவாக முன்னிருத்துகிறது. திட்டத்தில் இணைவது மூலமாகத்தான் நாம் எல்லோரும் பயன் பெற முடியும். செயல் அற்று வேடிக்கை பார்ப்பது நம் வெற்றியை தடுக்கும் செயலாக அமையும்.

ரூபாய் 45 என்பது நம் முதலீடு ஆகும். அச்சிறிய தொகை பெரும் பணத்தை தங்களுக்கு தரும் ஏனெனில் இத்திட்டத்தின் சூத்திரமே எல்லோரும் பயன் பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான்.

தன்னுடைய பொன்னான நேரத்தை இழந்தவர்கள் மீண்டும் அந்த நேரத்தை திரும்ப பெறமுடியாது ஆனால் இழந்த பணத்தை திரும்ப பெற முடியும். தெளிவான சிந்தனையுடன் சீராக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தில் இணைவதின் மூலமாக நாம் பெரும் பணத்தை அடையமுடியும்.

நன்றி

please join with us

Image
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”