Thank you sir..I got pass word.
My perfect money Id : 7239424
My perfect money Dollar a/c :U7877781:
உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்
cm nair wrote:Thank you sir..I got pass word.
My perfect money Id : 7239424
My perfect money Dollar a/c :U7877781:
Okay
If any asked your PM(PerfectMoney) Id, please give - U7877781
-
- Posts: 97
- Joined: Mon Jun 09, 2014 4:30 pm
- Cash on hand: Locked
Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்
sir ,
perfect money யை தவிர்த்து மற்ற வாலட்டுகளில் id proof, address proof, bank pass book போன்றவை அனுப்பும் போது ,எந்தெந்த வால்ட்டுகளில் என்னென்ன proof சமர்பிக்க வேண்டும். எந்த வாலட்டில் மிக விரைவாக account open செய்ய முடியும். எது சுலபம் . எந்த வாலட் குறைவாக கமிசன் பெறுகிறது. மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். விவரம் pl
perfect money யை தவிர்த்து மற்ற வாலட்டுகளில் id proof, address proof, bank pass book போன்றவை அனுப்பும் போது ,எந்தெந்த வால்ட்டுகளில் என்னென்ன proof சமர்பிக்க வேண்டும். எந்த வாலட்டில் மிக விரைவாக account open செய்ய முடியும். எது சுலபம் . எந்த வாலட் குறைவாக கமிசன் பெறுகிறது. மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். விவரம் pl
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்
எல்லா வாலட்களிலும் ஐடி ப்ரூப் & அட்ரஸ் ப்ரூப் இதனைத்தான் கேட்க முடியும் வேறு எதனையும் கேட்கமாட்டார்கள்.kselva wrote:sir ,
perfect money யை தவிர்த்து மற்ற வாலட்டுகளில் id proof, address proof, bank pass book போன்றவை அனுப்பும் போது ,எந்தெந்த வால்ட்டுகளில் என்னென்ன proof சமர்பிக்க வேண்டும். எந்த வாலட்டில் மிக விரைவாக account open செய்ய முடியும். எது சுலபம் . எந்த வாலட் குறைவாக கமிசன் பெறுகிறது. மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். விவரம் pl
Skrill.com > 5 நிமிடத்தில் அக்கவுண்ட் ஒபன் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். ஆனால் அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் கால தாமதமாக கேட்பார்கள் ...அப்படி கேட்கும் பொழுது அக்கவுண்டினை லாக் செய்துவிடுவார்கள் பேலன்ஸோடு .... நீங்கள் கொடுத்த பெயர் & அட்ரஸ்க்கு ப்ரூப் கொடுத்து அக்கவுண்டினை ஒபன் செய்து கொள்ளலாம். அல்லது முன் கூட்டியே நீங்கள் அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் சப்மிட் செய்து கொண்டாலும் சரி... அவர்களிடமிருந்து சரியாக பதில் இருக்காது என்பதால்.... சரியான விவரத்துடன் சரியாக சப்மிட் செய்தால் பிரச்சனை இல்லை.
குறிப்பாக அட்ரஸ் ப்ரூப் என்பதற்கு, பேங்க் பாஸ்புக் கிடையாது ... பேங்கில் சென்று கடைசி மூன்று மாதம் ஸ்டேட்மெண்ட் ப்ரிண்ட் அவுட் எடுத்து மேனஜரிடம் சைன் வாங்கி அதனைத்தான் அனுப்ப வேண்டும்.
நீங்கள் கொடுக்கும் அட்ரஸ் ப்ரூப்பில், என்ன அட்ரஸ் கொடுக்கப்பட்டிருக்கோ, அதனைத்தான் தங்களது அட்ரசாக ரிஜிஸ்டர் செய்யும் பொழுது கொடுக்க வேண்டும்.
-
- Posts: 97
- Joined: Fri Oct 18, 2013 12:34 pm
- Cash on hand: Locked
Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்
athi sir,
I joined cashfeeder.net through thayalan sir link...
I joined cashfeeder.net through thayalan sir link...