உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Sun Oct 26, 2014 1:55 am

உழைப்பு... உழைப்பு ... உழைப்பு ....

ஏழைகளையும் பணக்காரனாக மாற்றும் ஒர் உழைப்பு!!!!

உண்மையாக நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக உழைக்க தயாராக இருந்தால், உங்களது உழைப்பினை இலட்சமாக மாற்றிக் கொடுக்கும் திட்டமாக படுகை அறிமுகப்படுத்துவதான் CASHFEEDER.NET

கேஸ்பீடர்.நெட் இணையதளத்தில் திட்டத்தில் சேர தங்களுக்கு $0.69 தேவைப்படும்.

இது மிகவும் ஒர் சிறிய தொகை.... அதாவது ரூ.45 என்பது நமக்கு இன்றைய நடைமுறைச் செலவினைப் பார்க்கும் பொழுது மிகச் சிறிய தொகைதான். அந்த மிகச்சிறியத் தொகை என்பதனைக் கொண்டு இலட்சங்களை அடைய முடியும் என்பதுதான் எனது அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமல்ல, உறுதியான முயற்சியுடன் அடைவதற்காக இன்று முதல் நான் மேற்கொண்டுள்ள பணிகளில் ஒன்று.

$0.69 என்பது மிகச் சிறிய தொகை, இந்தத் தொகையினை நீங்கள் இணையத்தின் வழியாக மிக எளிதாக ஒர் சில நாட்களில் சம்பாதித்துவிடலாம். குறிப்பாக click2m.com சென்றீர்கள் என்றுச் சொன்னால், அங்கு கிடைக்கும் மைக்ரோ ஜாப்களைச் செய்தே, $0.69-க்கான வருவாயினை ஒர் சில நாட்களில் பெற்றுவிடலாம்.

CASH FEEDER தளத்தினைப் பொறுத்தவரைக்கும் பணப்பரிவர்த்தனைக்கு நான் உங்களை பயன்படுத்தச் சொல்லுவது, . இந்த ஆன்லைன் வங்கி நமக்கு மிக எளிதான பணப்பரிவர்த்தனை வசதியினை வழங்குகிறது.

Click2M-இல் சம்பாதிக்கும் $1 - ஐ perfect money-க்கு கேட்டு வாங்கி, தங்களது ஆரம்பத்தினை கேஸ்பீடரில் தொடங்கலாம்.

கேஸ்பீடர்.நெட் பொறுத்தவரைக்கும் மிக எளிய வடிவில் இலக்கினை நோக்கிச் சென்று இலட்சத்தினை கைக்கொள்ளும் விதமாக திட்டத்தினை வகுத்துள்ளேன். அதில் முக்கியமாக, ஒவ்வொருவரின் பணியாக இரண்டே இரண்டு நபர்களைச் சேர்த்தால் போதும் என்ற எளிமையை கொண்டு வந்துள்ளேன்.

இரண்டே இரண்டு நபர்களை சேர்த்துவிட்டால் போதும், உங்களை இலட்சாதிபதி ஆக்க நாங்கள் காத்திருக்கிறோம். அப்படி உங்களை இலட்சாதிபதி ஆக்க நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று, உங்களுக்கான இரண்டு நபர்களைச் சேர்க்க நீங்கள் பயன்படுத்த வேண்டிய ரெபரல் லிங்க், உங்களது அல்ல, உங்களை எல்லாம் தலைமையாகக் கொண்டு செயல்படும் தயாளன் என்பவரின் ரெபரல் லிங்கினை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஏன் தயாளன்???
தயாளன், சாதரணமாக $0.69 என்றுச் செலுத்தி இத்திட்டத்தில் சேரவில்லை. $124949 = ரூ.75,00,000-00 .... ரூ. எழுபத்தைந்து இலட்சத்தினை இலக்காகக் கொண்டு, ரூ.முப்பத்தைந்தாயிரத்தினை முதலீடாக இத்திட்டத்தில் செய்திருக்கிறார்.

இந்த முப்பத்தைந்தாயிரத்தின் மூலம் குறைந்தது 2500 நபர்களை தனது அணியில் இணைக்க வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு. அவ்வாறு அவர் 2500 நபர்களை சேர்க்க தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறை விளம்பரம்.

விளம்பரம் என்றுச் சொன்னால் அது எளிமையாகத் தான் தெரியும். படுகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றுச் சொன்னால் ரூ.100/மாதம் போதும். தினமலர், தினகரன், தினத்தந்தி போன்ற பெரிய தளங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றுச் சொன்னால் ரூ.25000/மாதம் இல்லாமல் செய்ய முடியாது.

அதுமட்டுமில்லாமல், ஒரே மாதத்தில் வென்றிடலாம் என்பதும் கிடையாது. தொடர்ச்சியாக பல மாதங்களைத் தாண்டிதான் அவர் வெற்றி கொள்ள இருக்கிறார். அவ்வாறு வெற்றி கொள்ள, தனக்குக் கீழ் இணையும் 2000 பேர்க்குமே இரண்டு நபர்களைச் சேர்த்துவிடத்தான் அவர் தனது விளம்பரத்தினை பல தளங்களில் செய்ய இருக்கிறார்.

காக்கா இருக்க பணம் பழம் விழுந்த கதையாக இருக்கிறது என்றுச் சொல்வார்கள். அதைப்போல், நீங்கள் தயாளன் என்பவரின் லிங்கினைப் பயன்படுத்த ஆரம்பித்தீர்கள் என்றுச் சொன்னால்.... உங்களுக்கு தானாகவே இரண்டு நபர்கள் கிடைத்துவிடுவார்கள். ஆகையால், நீங்கள் உங்களது ரெபரல் லிங்கினைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தயாளனின் ரெபரல் லிங்கினையே சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டால் .... ஊராம்பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தம்பிள்ளை தானா வளரும் என்பது போல, உங்களது அணியும் சிறப்பான வளர்ச்சியினை அடைந்துவிடும். சட்டைப் பையில் பணமும் நிறைந்துவிடும்.

ரூ. 45-ஐக் கொண்டு எழுபத்தைந்து இலட்ச ரூபாய் சம்பாதிக்க முடியுமா??? என்றக் கேள்விக்கு நான் உங்களை CashFeeder.net தளத்தினை ஒர்முறை சென்று பாருங்கள் என்றுச் சொல்லிக் கொள்வதனைக்காட்டிலும் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

எனது 24 மணி நேரம் என்பது பணியினைச் செய்வதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. ஆகையால்

ரூ.45 எப்படி பெர்பக்ட் மணி டாலாரக மாற்றுவது,

எப்படி முதல் லெவலை அக்டிவேட் செய்வது,

எப்படி இரண்டு நபர்களைச் சேர்ப்பது,

இரண்டு நபர்களைச் சேர்த்துவிட்டேன், இரண்டாம் லெவல் எப்படி போவது ...

இப்படி ஒவ்வொன்றினையும் முடித்து, அடுத்தடுத்து என்ற செயல்பாட்டுக்கு மட்டுமே நான் உதவுவேன் ...

பணத்தினை டாலராக மாற்றாமலே, லெவல் ஒன்றுக்கு எப்படி போவது என்ற கேள்வியினை கேட்கவே வேண்டாம்...

இலட்சத்தினை இலக்காக கொண்டுச் செல்லும் நான் உழைக்க வேண்டியது நிறையவே இருக்கிறது.

இழப்பு என்பது உழைப்பவர்களுக்கு வரவே வராது.

உழைப்பினை மட்டுமே இலக்காகக் கொண்டு திட்டமிட்டுச் செயல்படும் எனது இந்தப் பயணத்தில் மிகப் பெரிய வெற்றியினை அடையப்போவது உறுதி.

அந்த வெற்றியில் பங்குபெற கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்புதான் இது.... இப்பதிவினைப் பார்த்த உடனே இணைந்து கொண்டால்... உங்களுக்கு ஆண்டவன் மிகப் பெரிய அதிர்ஷ்டத்தினை வழங்கியிருக்கிறார் என்று நம்பலாம்.

யோசனையிலும்... சிந்தனையிலும் விட்டீர்கள் என்றுச் சொன்னால்... வந்த லெட்சுமியை வேண்டாம் என்றுச் சொன்னக் கதைதான்.

ஏனெனில் ரூ.45-கூட உங்கள் கையிலிருந்து செலவிட வேண்டும் என்ற அவசியமில்லை, Click2M-இல் கிடைக்கும் 5 நிமிட ஜாப்களைச் செய்தே வருவாய் பார்த்துவிடலாம்.

CashFeeder.net தளத்தில் இப்பொழுதே இணைந்து கொள்ள நீங்கள் சொடுக்க வேண்டிய முகவரி > [link]cashfeeder.net/?thayalan,http://www.cashfeeder.net/?thayalan[/link]

சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டிய முகவரி > www.cashfeeder.net/?thayalan
Tamilmech
Posts: 98
Joined: Mon Dec 16, 2013 2:20 pm
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by Tamilmech » Sun Oct 26, 2014 7:21 am

நான் thayalan சார் download இல் இணைந்துவிட்டேன்.................
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Sun Oct 26, 2014 9:10 am

இருவருக்கும் எனது வாழ்த்துகள் ...
ஸ்டாலின்
Posts: 122
Joined: Sun Aug 04, 2013 3:00 pm
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஸ்டாலின் » Sun Oct 26, 2014 11:15 am

Thayalan sir கீழே இணைந்துவிட்டேன்
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by தயாளன் » Sun Oct 26, 2014 11:28 am

இணைந்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
VPIRATHIPAN
Posts: 6
Joined: Thu Sep 04, 2014 11:47 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by VPIRATHIPAN » Sun Oct 26, 2014 11:48 am

எனங்க சேர் feedermatrix விளபரபடுதுபோதே சொணன் உங்க நடமுற பிழ நீக மடும் உழைக ஆசயா விலபரபடுதுறிகணு . உக feedermatrix லிச் பாதனுங்க எதன அபாவிக தெருவில நிகுறாகணு, .விளபரதில பாதககள சொலமாடாகணு சொனன் புரிசுகாத அபாவிக இப்ப புரிசிருபாக . அவகல வச்சு நீங்க நல்லா சபாதிசிக சேர் வாத்துகளுங்க,
அதபோல தானுங்க $0.69 என்பது மிகச் சிறிய தொகை முதலிடுக இலட்சம் சம்பாதிகலாம் படுகையின் CASH FEEDER னு புதுசா விளபரம் செயுறிங்க, இதனால வார பாதகத அவகலுகு நீக சொலுறதில்ல . இலட்சம் சபாதிகலாமுனு கனவில வருவாக ஆன அது அவகலுகு நடகாது நீக உழைசிடுவிக. நண்பகலே யோசியுக பிரமிட் கட்டமைபுகல நம்பாதிக
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Sun Oct 26, 2014 12:43 pm

ஸ்டாலின் wrote:Thayalan sir கீழே இணைந்துவிட்டேன்
இணைந்தவர்கள் உடனே பணத்தினை அனுப்பி, அக்கவுண்டினை அக்டிவேட் செய்யுங்கள்.

அப்பொழுதுதான், அடுத்தடுத்து அவரது ரெபரல் லிங்கினைப் பயன்படுத்துபவர்கள் உங்களுக்கு கீழே வருவார்கள்.

===========================================================================
VPIRATHIPAN wrote:எனங்க சேர் feedermatrix விளபரபடுதுபோதே சொணன் உங்க நடமுற பிழ நீக மடும் உழைக ஆசயா விலபரபடுதுறிகணு . உக feedermatrix லிச் பாதனுங்க எதன அபாவிக தெருவில நிகுறாகணு, .விளபரதில பாதககள சொலமாடாகணு சொனன் புரிசுகாத அபாவிக இப்ப புரிசிருபாக . அவகல வச்சு நீங்க நல்லா சபாதிசிக சேர் வாத்துகளுங்க,
அதபோல தானுங்க $0.69 என்பது மிகச் சிறிய தொகை முதலிடுக இலட்சம் சம்பாதிகலாம் படுகையின் CASH FEEDER னு புதுசா விளபரம் செயுறிங்க, இதனால வார பாதகத அவகலுகு நீக சொலுறதில்ல . இலட்சம் சபாதிகலாமுனு கனவில வருவாக ஆன அது அவகலுகு நடகாது நீக உழைசிடுவிக. நண்பகலே யோசியுக பிரமிட் கட்டமைபுகல நம்பாதிக
கனவில் வருவதனை நிஜமாக்க உழைக்க வேண்டும்..

என்னைப் பொறுத்தவரைக்கும் எந்தவொரு நஷ்டமும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ... அந்த வாக்குறுதியினை காப்பாற்ற எனக்குத் தெரியும்.

ஆனால், உங்களைப் போல் அடைவதற்கே சந்தேகமான எல்லையில் இருக்கும் கோடிக்கணக்கான தங்க நகைகளை கைக்கொள்ள முடியுமா என்று நினைத்து, கைக்கருகே இருக்கும் ஆப்பிளைக்கூட திங்க முடியாது என நினைப்பதோ, அந்த எல்லையை தொட்டால் தான் இந்த ஆப்பிளை எடுக்க முடியும் என்று தொடாமலே இருப்பதோ .......????? எவரும் செய்ய நினைக்காத செயல்....

சிறுகச் சிறுகச் சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள் .... அதுகூட இலட்சமாகிவிடும் ....

இன்னும் நீங்கள் கனவு என்பது எவ்வளவு முக்கியம் என்பதனை அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன் ... காணுங்கள் ... எங்களோடுதானே இருக்கிறீர்கள் ... இன்னும் செல்லும் நாட்களையும் பாருங்கள் .. அந்த காலங்கள் உங்களுக்கு கண்டிப்பாக நிறைய பாடத்தினைக் கொடுக்கும்.
பாலாஜி DPJ
Posts: 127
Joined: Sat Jul 26, 2014 2:15 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by பாலாஜி DPJ » Sun Oct 26, 2014 1:46 pm

Yes. I am also joined through Mr. Thayalan's Referral Link and Paid $0.69 to Mr. Tamil's PerfectMoney Account
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைப்பவர்களை இலட்சாதிபதி ஆக்கும் கேஸ்பீடர்.நெட்

Post by ஆதித்தன் » Sun Oct 26, 2014 1:54 pm

பாலாஜி DPJ wrote:Yes. I am also joined through Mr. Thayalan's Referral Link and Paid $0.69 to Mr. Tamil's PerfectMoney Account
மிக்க நல்லது ....

அடுத்தடுத்து, இணைபவர்களும் உடனே கட்டணம் செலுத்தி அக்டிவேட் செய்தால் தான், இந்த டவுன்லைன் உடையாமல் பாதுகாக்க முடியும்.

இல்லாவிட்டால், நீங்கள் மட்டும் தனித்துப்போய் மாட்டிக் கொள்வீர்கள்... அந்த வாய்ப்பினைக் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”