CASHFEEDER.Net தளத்தின் ஆரம்பக்கட்ட பணியாக தற்பொழுது முகப்பு பக்கத்தினை முடித்துவிட்டேன்... அடுத்து சில நாட்களில் மற்ற இரண்டு பக்கத்தினையும் முடித்துவிடுவதோடு, 26 ஆம் தேதி முதல் செயல்படத்துவங்கும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே புதிய தளத்தில் ரூ.35,000 செலுத்தி மெம்பராவதன் மூலம் அதனை நஷ்டமில்லாமல் இரட்டிப்பு செய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவித்தமைக்கு கிடைத்த வரவேற்பினால், அவர்கள் விருப்பமிருந்தால் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்தப் பதிவினைச் செய்கிறேன்.
கேஸ்பீடர்.நெட்டில் 10 லெவல்களை மூன்று ரவுண்டாக மொத்தம் 30 லெவல்கள் என பிரித்துள்ளேன்...
30 லெவலுக்கான மொத்த கட்டணத்தொகை $1127 .... இதில் $550 மட்டும் கொடுத்து 30 லெவலையும் ஆரம்பத்திலேயே அக்டிவேட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அட்வர்டைசிங்க் கிரிடிட்டாக 112700 பேனர் & டெக்ஸ் கிரிடிட் கிடைக்கும். இதனை பிற ரெபரல் லிங்குகளை விளம்பரம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
நான் 2X10 matrix பார்முலா பயன்படுத்தியிருப்பதோடு, ... லெவல்கள் மேலே செல்லச் செல்ல கட்டணத்தொகையை குறைத்திருக்கிறேன்...
10 லெவல் வரை இருப்பதால், அக்டிவ் ப்ரோமோட்டர் தனது கண்பார்வையிலேயே 4 லெவல்களை மிக எளிதாகக் கடந்து செல்வதோடு, முதல் நான்கு டையர்களைக் கொண்டே $4000 டாலரினை உறுதியாக வருவாய் பார்த்துவிடலாம்...
அதாவது ரூ. 50 ... 50 என 2000 ஐடியினைச் சரியாகச் சேர்த்து அப்கிரேடிங்க் செய்துவிட்டாலே $4000 டாலர் என்பது எளிதாகிவிடுகிறது...
அதற்கடுத்த லெவல்கள் விலை குறைவு என்பதால்... அதனையும் கையில் இருக்கும் காசினைக் கொண்டு ஒவ்வொருவரும் வாங்க அதிக வாய்ப்பிருப்பதால் .... ஆரம்பக்கட்டத்தில் மொத்த லெவலையும் வாங்குபவர்கள் உறுதியான வருவாய் காத்திருக்கிறது.
நான் 3 நபர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பினை வழங்கலாம் என்று கருதுகிறேன்.... ஆனால், அந்த மூன்று நபர்களும் வருவாய் வாய்ப்புகளை நன்றாக அலசி ஆராய்ந்துவிட்டு முடிவெடுத்துக் கொள்ளவும்.... ஏனெனில் லெவல்கள் போகப் போகவே வருவாய். எனது பக்கத்திலிருந்து உங்களது தொகை கைக்கு வந்தடைய உறுதியாக நான் ஒத்துழைப்பேன் என்றுச் சொன்னாலும் உங்களது பங்களிப்பே அதிகப்படியான தொகையினை சம்பாதிக்க உதவும்.
ஆகையால் ஏற்கனவே விருப்பம் தெரிவித்தவராக இருந்தாலும், ஒர்முறைக்கு இருமுறை நன்றாக யோசித்துவிட்டு ... தங்களுக்கு இலாபம் என்று தோன்றினால் இந்த வாய்ப்பினைப் 25-ஆம் தேதிக்குள் தகவல் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.