யூடியூப் Youtube பாடல்கள்,முழு திரைப்படம், சிரிப்பு காட்சிகளை எப்படி கணிணியில் பதிவிறக்கம் செய்வது?

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

யூடியூப் Youtube பாடல்கள்,முழு திரைப்படம், சிரிப்பு காட்சிகளை எப்படி கணிணியில் பதிவிறக்கம் செய்வது?

Post by சாந்தி » Sun Jul 29, 2012 9:39 am

விண்டோஸ் மூவி மேக்கரில் உருவாக்கிய வீடியோ அல்லது படத்தினை எவ்வாறு படுகையில் பதிவு பண்ணுவது?

யூடுயூபிலிருந்து பாடல்கள்,முழு திரைப்படம் அல்லது சிரிப்பு காட்சிகளை எப்படி கணிணியில் பதிவிறக்கம் செய்வது?

போடோ ஷாப் மென்பொருள் எப்படி பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

யூடியூப் பாடல் பதிவிறக்கம் youtube video பதிவிறக்கம் செய்வதற்காக சாப்ட்வேர் > Youtube Downloader Software free

Post by ஆதித்தன் » Sun Jul 29, 2012 8:16 pm

சின்ன அளவிலான பைல் என்றால், முன்னர் படத்தினை அப்லோடிங்க் செய்தது போலவே அப்லோடிங்க் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் பெரிய அளவிலான 3 நிமிடம் .. 5நிமிடம் பைல்களுக்கு யூடியூப்பில் அப்லோடிங்க் செய்துவிட்டு இங்கு பகிர்வதைத்தான் கடைபிடித்து வருகிறோம். அவ்வாறே நீங்கள் செய்யலாம். வேண்டும் என்றால் விடியோவில் படுகை.காம் பெயரை இணைத்துக் கொண்டால் கிரிடிட் படுகைக்கு வந்துவிடும், அவ்ளதான்.

யூடியூப்பிலுள்ள பாடல்களை youtube video பதிவிறக்கம் செய்வதற்காக சாப்ட்வேர் > Youtube Downloader Software பயன்படுத்துகிறேன்.

அதனை டவுன்லோடிங்க் செய்ய > http://www.youtubedownloadersite.com/in ... DSetup.exe" onclick="window.open(this.href);return false;
Image
Installation Instructions for Firefox
Step 1.

மேல் உள்ள படத்தினை முதலில் கிளிக் செய்யுங்கள்

Step 2.

Image

Step 3.

Image

Step 4.

Image

Step 5.
Follow the steps listed in the installer to successfully install the application.

மேல் படத்தில் காட்டியபடி சரியாக செய்தால் போதும், Youtube வீடியோ டவுன்லோடிங்க் சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிடுவிடும்.

பின்னர், எந்த பாடலை டவுன்லோடிங்க் செய்ய வேண்டுமோ, அந்த பாடலின் URL கொடுத்தால் போதும் சிறிது நேரத்தில் நோக்கும் பார்மெட்டில் டவுன்லோடிங்க் ஆகிவிடும்''



PhotoShop File பெரும்பாலும் இலவசமாக ஆன்லைனில் கிடைப்பதில்லை. ஒர் சில தளங்களில் டவுன்லோடிங்க் செய்து பார்த்தும், உள்ளே ஒன்றும் இல்லை. ஆகையால், நண்பர்கள் மூலம் சிடி வாங்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

எனக்கு நெட் ஸ்பீடு நன்றாக கிடைத்தால், நான் அப்லோடிங்க் செய்து கொடுக்கிறேன்(உறுதி அல்ல)

ஒர்வேளை நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால் அதனை unzip செய்துவிட்டு பின்னர் ஓபன் செய்து அதிலுள்ள இன்ஸ்டால் என்ற பைலை கிளிக் செய்தால் போதும் அதுவே இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்துவிடும்.. யெஸ் கொடுத்து.. போனால் போதும்.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: யூடியூப் Youtube பாடல்கள்,முழு திரைப்படம், சிரிப்பு காட்சிகளை எப்படி கணிணியில் பதிவிறக்கம் செய்வது?

Post by சாந்தி » Wed Aug 01, 2012 2:35 pm

அனைத்தையும் விரிவாக எழுதியதற்கு நன்றி சார். பதிவிறக்கம் செய்துவிட்டேன்.
Post Reply

Return to “உதவிக் களம்”