விளக்கம் ப்ளீஸ்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Thu Apr 18, 2013 3:28 pm

ஆதிசார்,மானிட்டரின் வலதுப்பக்கம் உள்ள free online job ​சை​டை கிளிக்​செய்து அதில் உள்ள free job site ​சென்று புதிய account create ​செய்யச்​சொன்னீர்கள்.அதன்படி ​செய்​தேன் .நான் create ​செய்தது சரி என என்னு​டைய ​இமெயில்க்கு பதில் வந்தது.அதன் பின் உள்​ளே ​சென்றால் நி​​றைய parttime jobகள் இருக்கின்றன.அவற்றில் எப்படி ​வே​லை ​செய்வது?விளக்கவும்.நான் தற்​பொழுது demo work -10 ​செய்து​கொண்டிருக்கி​றேன்.அடுத்தபடியாக நான் என்ன ​செய்வது?demo work ​செய்தது​போக மீதி ​நேரத்தில் எதாவது எனக்கு ​வே​லை ​​கொடுக்கவும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2013 5:35 pm

குறிப்பிட்டத் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து, லாக்கின் ஆகிவிட்டீர்கள் என்றால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது "View Ads" என்ற ஆப்சனைக் கிளிக் செய்து விளம்பரங்களைப் பார்ப்பதுதான் ஜாப். அதில் வரும் எல்லா பார்ட் டைம் ஜாப்களிலும் சேர வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் அந்த பேஜ்ஜின் மேல் இருக்கும் பூனை படத்தினை கிளிக் செய்தவுடன் டைம் ப்ராசஸ் ஆகி பணம் கிரிடிட் ஆனவுடன் அப்பேஜை க்ளோஸ் செய்துவிட்டு அடுத்த அட்ஸ் பார்க்கவும்.

இப்படி தினமும் 10 நிமிடம் கொடுக்கும் விளம்பரங்களைப் சரியாக தொடர்ந்து பார்த்தப் பின் கூடுதல் வொர்க் செய்யலாம்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Fri Apr 19, 2013 4:30 pm

user name ​கொடுத்து password ​கொடுத்தால் log in ஆகமாட்​டேங்கிறது? குறிப்பிட்டதளத்த​னை open ​செய்து ​டைம் ப்ராசஸ்ஆவ​தையும் பணம்கிரிடிட் ஆவ​தையும் எப்படிகண்டுபிடிப்பது
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Fri Apr 19, 2013 9:15 pm

ஆதி சார்என்னு​​டைய emailல் உள்ளinboxல்உள்ள link வழியாக click ​செய்​தேன் user name password ​கொடுத்​தேன்.பின் என்னு​டையforsanal details ​கேட்கிறதுஅதில்password என்னதருவது.Payment detail ​கேட்கிறது.paypal விவரங்கள்​கேட்கிறது.எப்படி ​செய்ய​வேண்டும்.என்னிடம் பான்கார்டுஇல்​லை விளக்கவும் ப்ளீஸ்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Fri Apr 19, 2013 10:29 pm

ரிஜிஸ்டர் செய்யும் பொழுது/ லாக்கின் செய்யும் பொழுது பயன்படுத்திய அதே பாஸ்வேர்டு.


பேன் கார்டு இல்லை என்றால் பேபால் அக்கவுண்ட் பண்ண முடியாது. ஆகையால் செக் என்ற ஆபசனை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் நிதானமாக பேன் கார்டு அப்ளே செய்து பெற்றுக் கொண்டு பேபால் அக்கவுண்ட் கிரியேட் செய்தப் பின்னர், மாற்றம் செய்து கொள்ளலாம்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Sat Apr 20, 2013 3:08 pm

ஆதிசார் personal detail fill​​ செய்தபின்
view ads-click ​செய்து
professional forex platform -learn forex-clilk ​செய்​தேன்
please wait a movement என வந்தது பின்
click on the cat -என ​கேட்டது
cat click ​செய்​தேன்-
find below where the cat is to contine -
validing your click-
please take time to visit our sponsors site below -
time prosses ஆயின-
flash has not been detected -
close this window to try again-
close என​​கொடுத்​தேன் மறுபடியும் அ​தே தளத்திற்கு window ​சென்று விட்டன. மறுபடியும்click ​செய்​தேன் ​வேறு page வந்தது அதிலும் click on the cat என ​கேட்டது.cat click ​செய்​தேன்-அந்த பக்கத்​தை close ​செய்​தேன்.மறுபடியும் அ​தே ​கேள்வி அ​தே பதில்என 10 நிமிடம்​ வே​லை​ செய்​தேன். account close ​செய்யும்​பொழுது 1ரூபாய்கூடசம்பாரிக்கவில்​லை நான் என்ன தவறு ​செய்​தேன்,எப்படி​செய்வது? விரிவாக​ சொல்லவும்,ப்ளீஸ்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Sat Apr 20, 2013 3:30 pm

ஒவ்வொரு முறையும் கேட் படத்தினை கிளிக் செய்தவுடன், கேள்வி கேட்ட இடத்தில் ஒர் சின்ன பார் டூயூப் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாகி புல் ஆகும்... அது புல் ஆனவுடன் அமவுண்ட் கிரிடிட் என்று செய்தி வந்தப் பின் தான் க்ளோஸ் செய்துவிட்டு அடுத்த விளம்பரம் பார்க்க வேண்டும்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Mon Apr 22, 2013 1:16 pm

ஆதிசார்,பார் டூயூப் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாகி புல் ஆகிறது. (சுமார் ஒரு மணி​ நேரம்)எவ்வளவு​ நேரம்​ வெயிட்​ செய்தாலும் அமவுண்ட் கிரிடிட் ஆக மாட்​டேன்கிறது. ப்ராசஸ் எதுவும் ஆகமாட்​டேன்கிறது.கர்சர் அப்படி​யே இருக்கிறது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Mon Apr 22, 2013 1:21 pm

நீங்கள் தவறாக ஏதோ செய்கிறீர்கள்...

மீண்டும், சரியாக எப்படி லாக்கின் ஆகி செய்வது என்பதனை தெளிவாகப் பாருங்கள்....


எந்த தளத்தில் இருக்கிறோம்....நாம் லாக்கின் ஆகிவிட்டோமா.... நமது அக்கவுண்ட் டீடெயில் காண்பிக்கிறதா .... சைன் அவுட் என்ற பட்டன் வந்துவிட்டதா? என்பதனை எல்லாம் அலசி ஆராய்ந்துவிட்டு பின்னர், விளம்பரத்தினை கிளிக் செய்யுங்கள்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Mon Apr 22, 2013 1:47 pm

Free online job - Free job site -www.padugai.com - sign in - use name +pass word -இரண்​டையும் fill ​செய்​​தேன். My Account tetails, My Affiliate Details, My Sponsor Details,ஆதிய​வை​​தெரிகிறது,View Ads Click ​செய்​தேன்.நி​றைய Jobகள் இருக்கின்றன.அதில்முதலில்இருக்கும் Job-​​​யை Click ​செய்​தேன் Click on the cat எனவந்தது.Click ​செய்​தேன்.அ​மொண்ட கிரிடிட் என வரவில்​லை.
Post Reply

Return to “உதவிக் களம்”