விளக்கம் ப்ளீஸ்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Thu Jun 13, 2013 12:53 pm

akavitha wrote:ஆதிசார். நான் pan card வாங்கி விட்​டேன். அதனுடன் paypal account create ​செய்து எனது வங்கிக் கணக்​கை pay pal உடன் இ​ணைத்து விட்​டேன். ​மேலும் clix sense,neobux, probux ​போன்ற வ​ளைதளங்களில் my accountல் உள்ள பணத்தி​னை எப்படி paypal உடன் இ​ணைப்பது விளக்கவும்.
முதலில் கிலிக்சென்ஸ் தளத்தில் இதனை செய்துவிடுங்கள். அதற்கு அத்தளத்தின் மேல் உங்களது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு என்று காண்பிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் உங்களது பெயர் மேல் மவுஸ் பாயிண்டைக் கொண்டுச் சென்றால் அதில் வரும் ஆப்சனில் "Profile & Settings" என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.

ப்ரோபைல் & செட்டிங்க் என்றப் பகுதிக்குள் சென்றால் வலப்பக்கம் Payment details என்றிருக்கும். அதில் நீங்கள் ஏற்கனவே செக் எனக் கொடுத்திருந்தால் இப்பொழுது அதனை Paypal என மாற்றம் செய்துவிட்டு, பேபால் அக்கவுண்டுக்குள் லாக்கின் செய்ய பயன்படுத்தும் இமெயில் ஐடி கொடுக்கவும்.

இதைப்போல் மற்றத் தளங்களிலும், ப்ரொபைல் செட்டிங்கிற்குள் சென்று மாற்றம் செய்துவிடுங்கள்.

===============================================================

இது மட்டும் செய்யாமல், படுகையில் மேலும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவைகளையும் சரியாகப் பார்த்து செய்யுங்கள்.

:thanks:
Geethak
Posts: 17
Joined: Mon Jun 10, 2013 1:36 pm
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by Geethak » Thu Jun 13, 2013 1:10 pm

அதி சார், நீங்கள் தந்த விளக்கத்திற்கு நன்றி, மிகவும் உபயோகமாக உள்ளது.
Geethak
Posts: 17
Joined: Mon Jun 10, 2013 1:36 pm
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by Geethak » Thu Jun 13, 2013 1:23 pm

அதி சார், இன்னொரு சந்தேகம் படுகையில் எத ஓபன் பண்ணானலும் லாகின் ஆப்ஷன் வ்ருகிறது. நான் புது உறுப்பினர் என்பதால் இப்படி ஆகிறதா ? விளக்கம் பிளிஸ் :azh:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Thu Jun 13, 2013 2:00 pm

Geethak wrote:அதி சார், இன்னொரு சந்தேகம் படுகையில் எத ஓபன் பண்ணானலும் லாகின் ஆப்ஷன் வ்ருகிறது. நான் புது உறுப்பினர் என்பதால் இப்படி ஆகிறதா ? விளக்கம் பிளிஸ் :azh:

gold member ஆக அப்கிரேடு செய்து கொண்டால் அவற்றிற்குள்ளும் லாக்கின் ஆக முடியும்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Fri Jun 14, 2013 10:28 am

ஆதிசார்.clix sense வ​ளைதளத்தில் லாக்கின்​செய்யும்​​பொழுது what is your mother birth blace என​கேட்கிறது?நான் என்ன answer ​கொடுத்​தேன்எனமறந்துவிட்டது?இப்​பொழுதுலாக்கின்ஆகமாட்​டேங்கிறது?என்ன​​செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Fri Jun 14, 2013 10:52 am

akavitha wrote:ஆதிசார்.clix sense வ​ளைதளத்தில் லாக்கின்​செய்யும்​​பொழுது what is your mother birth blace என​கேட்கிறது?நான் என்ன answer ​கொடுத்​தேன்எனமறந்துவிட்டது?இப்​பொழுதுலாக்கின்ஆகமாட்​டேங்கிறது?என்ன​​செய்வது?
பாஸ்வேர்டும், பாதுகாப்புக் கேள்வியும் ஒன்று. இவை இரண்டினையும் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சரி, இப்படி ஆக என்ன காரணம்?
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Fri Jun 14, 2013 11:05 am

1.ஆதிசார். நான் இப்​பொழுது தமிழ்நாட்டில் இருக்கி​றேன். டில்லியில் இருக்கும் என் computerல்​ வே​லை ​செய்​தேன் தற்​பொழுது கி​டைக்கும் 3 ப்​ரொவ்சிங்​ சென்டரில் view ads​​ ​செய்து ​கொண்டிருக்கி​றேன்.

2.probux வ​ளைதளத்தில் ​பெயருக்குமுன்னாடி எதுவும்வரவில்​லைஎன​வே அ​தேவ​ளைதளத்தில் settingல்​சென்றுpaypal என்னும்இடத்தில் paypal email id ​கொடுத்​தேன் password என்னும்இடத்தில் password ​கொடுத்​​தேன் sugessfully எனவந்தது? நான்​செய்ததுசரியா?

3.எப்​பொழுது என்அக்​கவுண்டில் பணம் வரும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Fri Jun 14, 2013 11:25 am

probux தளத்தில் செய்தது சரி. 5 டாலர் பேலன்ஸ் இருக்கும் பொழுது வித்ட்ரா/கேஸ் அவுட் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

==================================================================

கிலிக் சென்ஸில் டில்லிக்கு வந்தப் பின் செய்ய ஆரம்பியுங்கள். அல்லது, அத்தளத்தின் மேலிருக்கும் help desk, என்பதில் submit ticket மூலம் தங்களது பிரச்சனையைக் கூறுங்கள் நிவர்த்தி ஆகிவிடும்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Sat Jun 29, 2013 10:51 am

1.ஆதிசார், clix sense.probux. neobux வ​ளை தளங்களில் paypal account add ​செய்துவிட்​டேன்,ஆனால் neobux வ​ளை தளத்தில் settingல் ​சென்று paypal என்ற இடத்தில் paypal id ​கொடுத்​தேன்.payza என்ற இடத்திலும் தவறுதலாக paypal id​யைக்​ கொடுத்து விட்​டேன்,save changes ​யைக் கிளிக்​ செய்து மாற்றம் ​செய்ய நி​னைத்தால் payza என்ற இடத்தில் paypal id​ அழியமாட்​டேங்கிறது? அ​தை எப்படி அழிப்பது?

2.clix sense.probux.ல் settings ​சென்று paypal id​ சரியாக​ கொடுத்து விட்​டேன்.என் accountல் 15 நாட்களுக்கு​​மேல் பணம் அப்படி​யே இருக்கிறது? எப்​பொழுது என் வங்கி கணக்கிற்கு வரும்? அதற்கு​ clix sense.probux.ல் ​சென்று​ வேறு எதாவது மாற்றம்​ செய்ய​​ வேண்டுமா? எத்த​னை நாட்களுக்கு ஒரு மு​றை நம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவார்கள்? விளக்கவும்

3.​மேலும்என் pass wordல்சிறிது மாற்றம் ​செய்யலாம் என்று இருக்கி​றேன்?அ​தை எங்கு​ சென்று எப்படி​செய்வது விளக்கவும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12046
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Sat Jun 29, 2013 11:32 am

1. அப்படியே இருக்கட்டும் அதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் பேஅவுட் கொடுக்கும் பொழுது PAYPAL என சரியாக தேர்வு செய்து கிளிக் செய்யுங்கள்.

2. மினிமம் பேஅவுட் தொகை வந்தப் பின்னர் நாம் தான் பேஅவுட் என்ற பட்டனை அமுக்கி வித்ட்ரா செய்ய வேண்டும்... பேபாலில் இருக்கும் பணம் தான் ஆட்டோமேட்டிக்காக நம் வங்கிக்கிற்கு வரும்.

Pro - mini payout - 5$ , Neo - 2 $ , Clicksne - 8$

3. பாஸ்வேர்டு மாற்றம் செய்ய Setting அல்லது Profile setting அல்லது Personal Setting என்றப் பகுதிக்குள் பாருங்கள்.


=============================================================

தினம் மூன்று தளத்திலும் விளம்பரம் கிளிக் செய்தால் 10 ரூபா வராது.... அத்தளத்தில் டாஸ்க் செய்ய முடியாதவர்கள், கண்டிப்பாக ரெபரல் லிங்க் கொண்டு பிறரை இணைக்க வேண்டும், அப்பொழுதுதான் கொஞ்சம் சம்பாதிக்க முடியும்.

அதற்கு படுகையில் பதிவிடுங்கள்.... ரெபரல் லிங்கினை முன்னிறுத்துங்கள்.

வலைப்பூ உருவாக்கம் செய்யுங்கள்.... படுகை ரெபரல் லிங்கினை முன்னிறுத்துங்கள்..
Post Reply

Return to “உதவிக் களம்”