Page 4 of 9

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sat Apr 27, 2013 12:28 pm
by ஆதித்தன்
akavitha wrote:Task எப்படி ​செய்வது விளக்கவும் சார்.demo works அ​னைத்தும்​தெளிவாகஇருந்தது? அது​போல் view ads,task,மற்ற ஆன்லைன் ​வே​லைக​ளை ​கோல்டு​மெம்பர்களுக்கு​ தெளிவாக​ சொன்னால் நன்றாக இருக்கும் என நி​னைக்கி​றேன் சார்.

விவி அட்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள் அல்லவா, இதன் அனுபவத்தினைக் கொண்டு நீங்களும் இங்கு ஒர் பதிவாக, விளக்கமாக எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கலாம்.

அதைப்போல் டாஸ்க் பற்றியும், கோல்டன் க்ரூப் துணைக்களத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

:thanks:

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sat Apr 27, 2013 2:53 pm
by akavitha
OK Sir,

கோல்டன் க்ரூப் துணைக்களம் என்பது உதவிக்களமா? அல்லது தமிழ்இ​ணையப்பணித்தளமா? படு​கைஉதவிக்களமா?சார்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sat Apr 27, 2013 2:57 pm
by ஆதித்தன்
akavitha wrote:OK Sir,

கோல்டன் க்ரூப் துணைக்களம் என்பது உதவிக்களமா? அல்லது தமிழ்இ​ணையப்பணித்தளமா? படு​கைஉதவிக்களமா?சார்.
உதவிக்களம் என்பது போல, Golden Group Forum என்றும் ஒன்று ஒர் துணைக்களம் இருப்பதனை இதுநாள் வரையில் பார்க்கவில்லையா?

Re: View ads விளக்கம்

Posted: Sat Apr 27, 2013 3:42 pm
by akavitha
இனிய நண்பர்க​ளே, நான் இன்று View adsபணி​ செய்​தேன் அ​தைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து​ கொள்ளலாம் என்று இருக்கி​றேன்.முதலில் படு​கைதளத்தின் left siteல் Free online job என இருக்கும் Right click ​​செய்தால் நி​றைய ops​itions இருக்கும் அதில் Free job site ​யை கிளிக்​ செய்ய ​வேண்டும் உங்களுக்கு Clix Sense என்ற window open ஆகும்

முதல்படி

Signup for ClixSense FREE and start earning...

First Name Last Name
உங்கள்​பெயர் உங்கள் கணவர்அல்லது அப்பா ​பெயர்

1.Email 2. Confirm Email
உங்கள் ​email id உங்கள் ​email id

( நீங்கள் email id ஏற்கன​வே create ​செய்திருந்தால்அது ற்​பொழுது ரன்னங்கில் இருக்க​ வேண்டும் அல்லது புதுதாக ஒரு email id create ​செய்து விட்டு அ​தையும்​​கொடுக்கலாம்)

3.Password 4. Confirm Password
6 numbers 6 numbers

(உங்களுக்கு விருப்பமான 6 எண்கள்)

5.Username 6.Signup Now
​ பெயர்
(first nemeல்​கொடுத்த​மாதிரி​யேஇருக்ககூடாது)

அதன்பின் 6.Signup Now click ​செய்ய​வேண்டும்.Account create எனவரும்.

இரண்டாம்படி

நீங்கள் create ​செய்த account சரி எனில் உங்களு​டைய email idக்கு ஒரு கன்பர்​மேசன் massage ​சென்றிருக்கும் அ​தை உங்களு​டைய emailக்கு ​சென்று cheek ​செய்து ​கொள்ளவும் பின் அங்கிருந்​தே clix senseக்கு சென்று sing in கிளிக்​செய்து உங்களு​டைய user name password ஆகியவற்​றை​ கொடுத்து loggin ஆகவேண்டும்(நீங்கள் Create ​செய்த username password).பின் View ads click ​செய்ய​வேண்டும் நி​றைய ads கள் இருக்கும் அ​தை click ​செய்தால் click on the cat என​ கேட்கும் நீங்கள் பூ​னை​யை கிளிக்​செய்தவுடன் உங்களுக்கு amount create என ஒரு கீரின் கலர் டிக் வரும் பின் நீங்கள் close ​கொடுத்து மறுபடியும் இ​தே​போல் விளம்பரத்​​தை click​ செய்யலாம்.முடிக்கும் ​பொழுதுsing out ​கொடுத்து​ வெளி​யே வர​வேண்டும்.

முக்கியகுறிப்பு-உங்களு​டைய payment பற்றி ஒரு விண்​டோ திறக்கும் அ​தை கண்டிப்பாக நீங்கள் fill ​செய்ய​வேண்டும்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sat Apr 27, 2013 3:45 pm
by akavitha
இல்​லை​யே சார்.விளக்கம் ​கொடுக்கவும்,view ads பற்றி ஒரு விளக்கம்​ எழுதியிருக்கி​றேன்.பார்க்கவும்

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sat Apr 27, 2013 5:39 pm
by ஆதித்தன்
akavitha wrote:இல்​லை​யே சார்.விளக்கம் ​கொடுக்கவும்,view ads பற்றி ஒரு விளக்கம்​ எழுதியிருக்கி​றேன்.பார்க்கவும்

இப்பொழுது போர்டு இண்டக்ஸ் சென்று, எத்தனை துணைக்களம் இருக்கிறது எனப்பாருங்கள்..

உதாரணத்திற்கு, படுகை உறவுப்பாலம் என்பது ஒர் துணைக்களம். அதைப்போல் 25+ இருக்கும். அதில் ஒன்று தான் கோல்டன் க்ரூப் போரம்.


நல்ல விளக்கமாகத் தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் விவ் அட்ஸ் பற்றி விளக்கமாக எழுதுங்கள் என்றதும்... இப்படி எனக்கு எழுதி என்னப் பயன்???

பிறர் பார்த்து பயன் பெறும் வகையில் புதிய பதிவாக எழுதுங்கள்.. அப்படியே உங்களது அப்ளிகேட் லிங்கையும் பயன்படுத்தினால், கமிஷன் வருவாய் வரும்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sun Apr 28, 2013 9:20 am
by akavitha
அப்பிளி​கேட் லிங் என்றால் என்​ ​கை​யொப்ப பகுதி​யையா​ சொல்கிறீர்கள் சார்? விளக்கவும்

சார். cilx sense ​சென்று சாதாரணமாக view ads ​கொடுத்தால் நி​றைய ads வருகிறது. ஆனால் sing in ல் user name password ​கொடுத்து உள்​ளே​ சென்றால் கு​றைந்த ads மட்டு​மே வருகிறது ஏன்?

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sun Apr 28, 2013 10:54 am
by akavitha
ஆதிசார்,clix senseல் ​சென்றுsing in ல் user name password ​கொடுத்து view ads click ​செய்துமுடித்தபின்னர் sign out ​கொடுத்து​வெளி​யேவந்துவிட்​டேன்என்றாலும்மறுபடியும்புதிதாக clix sense ​கொடுத்து sign in ​சென்றால்நான்பதிவு​செய்த எழுத்துக்கள்அப்படி​யே user nameல் pass wordல் அப்படி​யேஇருக்கிறது?​இ​​தைஎப்படிநீக்குவது?

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sun Apr 28, 2013 12:48 pm
by ஆதித்தன்
Browser - இல் ரிமெம்பர் பாஸ்வர்டு என்று கொடுத்திருந்தால் அப்படித்தான் வரும். அதற்கு browser > option > security என்பதற்குள் சென்று பாஸ்வேர்டினை அழித்துக் கொள்ளலாம்/.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sun Apr 28, 2013 1:42 pm
by akavitha
Username
Password
Remember me
Forgot Password?
Sign Up For Free!

இதில் உள்ள Remember me என்ன opsition​யைக் கிளிக்​ செய்து விட்​டேன் சார்.நான்​மோசில்லா firefox browser user செய்கி​றேன்.இதில் opsition என்பது எதில் இருக்கிறது. புரியவில்​லைசார்