Page 3 of 9

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 2:11 pm
by ஆதித்தன்
சின்னதாக்குகிறேன் என்று, அதில் மேல் கொடுக்கப்பட்ட இன்பார்மேஷனை படிக்க முடியாத அளவிற்கு சின்னதாக்கிவிட்டீர்கள்... ஒகே...


இப்போ, மேல் Clixsense என்பதற்கு அருகில் ஒர் ரெட் * மார்க் கொடுக்கப்பட்டிருக்கிறது அல்லவா, அதன் அருகில் ஒர் இரண்டு லைனில் என்னவோ, இன்பார்மேஷன் கொடுத்திருக்கிறார்கள்.

அது என்ன என, அப்படியே இங்கு சொல்லுங்கள்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 2:24 pm
by akavitha
kavitha.png
kavitha.png
kavitha.png

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 2:28 pm
by ஆதித்தன்
இப்பொழுதும் உங்களால் படிக்க முடிகிறதா?

என்னால் முதல் லைன் படிக்க முடிகிறது, இரண்டாவது லைனை படிக்க முடியவில்லை.

நீங்க படத்தை எல்லாம் அப்லோடிங்க் செய்ய வேண்டாம்.... அந்த இரண்டு லைனை மட்டும் அப்படியே இங்கு டைப் செய்யுங்கள்

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 2:32 pm
by akavitha
Flash has not been detected
close this window to try again என இருக்கிறது சார்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 2:44 pm
by ஆதித்தன்
akavitha wrote:Flash has not been detected
close this window to try again என இருக்கிறது சார்.
இதில் சொல்லியபடி, இந்த விண்டோவினை முதலில் க்ளோஸ் செய்யுங்கள்.. பின் அடுத்த விளம்பரத்தினை செக் செய்யுங்கள். அப்பொழுதும் இதே அன்ஸர் வருகிறதா? எனப் பாருங்கள்.


Cat கிளிக் செய்தப் பின்னர் தான் இப்படி வருகிறது என்றால், முதலில் உங்கள் கணிணிக்குள் Flash Software ஐ அப்டேட் செய்யுங்கள்.

அதற்கு ,

இப்பொழுது நீங்கள் பார்த்த
akavitha wrote:Flash has not been detected
close this window to try again என இருக்கிறது சார்.
என்பதற்கு மேல் www.clicxsense ........ என URL இருக்கிறது அல்லவா, அதற்கு லெப்ட் சைடி ரெட் கலரில் ஒர் சின்ன பாக்ஸ் இருக்கிறது பாருங்கள்... அதனை கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்...

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 4:12 pm
by akavitha
ஆதிசார்,​ரொம்ப நன்றி,

ஒ​ரே சந்​தோசமாக இருக்கிறது. நீங்கள் ​சொன்னபடி ​ரெட்பட்ட​னை ஆக்டி​வேட்​ செய்த பிறகு Your click has been validated,you've just been crediteds $.001 என வந்தது. ஒரு வ​லை தளத்திற்கு​ ​​செல்லும் ​பொழுது ஒவ்​வொரு மு​றையும் ​ரெட் பட்ட​னைக் கிளிக்​ செய்ய ​வேண்டுமா? 22 மு​றை கிளிக்​ செய்​தேன். close ​செய்யும்​ பொழுது My account tetails- ல் $0.350 என இருக்கிறது.அப்படி​யென்றால் எவ்வளவு? நம் நாட்டு கணக்குபடி ஒரு $ என்றால் எவ்வளவு? ​செக் எப்​பொழுது வரும் . அதற்கு ​வேறு எதாவது from fill​ செய்து அனுப்ப ​வேண்டுமா?

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 5:51 pm
by ஆதித்தன்
நீங்கள் சரியாக Adobe Flash Software ஐ அப்டேட் செய்துவிட்டால், இப்படி ஒவ்வொரு முறையும் அக்டிவேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படாது. அப்படியில்லாமல், அந்த தவறு மீண்டும் மீண்டும் வந்தால் க்ளிக் செய்துதான் ஆகவேண்டும் பின் என்ன செய்ய?

1 டாலர் = 55 ரூபாய்
0.35 என்றால் = 20 ரூபாய்.

இவ்வாறு தினம் 5 நிமிடம் விளம்பரம் பார்ப்பதற்கு இவ்வளதான் காசு கொடுப்பார்கள்... என்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால், அடுத்தக்கட்டமாக அப்ளிகேட் என்ற பணியினைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் ஒர் 1000 போஸ்ட் செய்துவிடுங்கள்... பின்னர் விளம்பரப்படுத்தலாம்.

100 டாலர் சேர்ந்தப் பின்னரே செக் அனுப்புவார்கள்.

பேபால் அக்கவுண்ட்க்கு என்றால் 8 டாலர் சேர்ந்தவுடனேயே பெற்றுக் கொள்ளலாம்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sat Apr 27, 2013 11:42 am
by akavitha
OK,sir
view ads ​click​ ​செய்துவிட்டு sign out ஆனபின் மீண்டும் clicx sense web site ​சென்று மீண்டும் sign in ​கொடுத்து உள்​ளே​ ​சென்றால் அ​னைத்து adsகளும் clciked என இருக்கின்றன.மறுபடியும் முயற்சி​செய்தால் window open ஆகமாட்​டேன்கிறது சார்.ஒருவிளம்பரத்​தைஎத்த​னைமு​றைclick ​செய்ய​வேண்டும்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sat Apr 27, 2013 12:04 pm
by ஆதித்தன்
ஒர் விளம்பரத்தினை ஒர் நாளைக்கு ஒர்முறை மட்டுமே பார்க்க முடியும். ஆகையால், 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும் விளம்பரத்தினைப் பாருங்கள்.

காலை 7 மணி, காலை 11 மணி, இரவு 12 மணி என மூன்று முறையாகப் பார்த்தால், அவ்வப் பொழுது புதிய விளம்பரங்கள் இணைக்கப்படும்.. இதன் மூலம் ஒர் நாளைக்கு 30 விளம்பரம் பார்க்க முடியும்.

விளம்பரம் பார்த்து முடித்துவிட்டீர்கள் என்றால் Task செய்யுங்கள். இதுவும் சில நேரம் இருக்கும்... சில நேரம் இருக்காது... ஆனால், தினம் திறந்து பாருங்கள்... கிடைக்கும் பொழுது செய்து சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Sat Apr 27, 2013 12:14 pm
by akavitha
Task எப்படி ​செய்வது விளக்கவும் சார்.demo works அ​னைத்தும்​தெளிவாகஇருந்தது? அது​போல் view ads,task,மற்ற ஆன்லைன் ​வே​லைக​ளை ​கோல்டு​மெம்பர்களுக்கு​ தெளிவாக​ சொன்னால் நன்றாக இருக்கும் என நி​னைக்கி​றேன் சார்.