Page 2 of 9

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Tue Apr 23, 2013 2:32 pm
by ஆதித்தன்
akavitha wrote:Free online job - Free job site -www.padugai.com - sign in - use name +pass word -இரண்​டையும் fill ​செய்​​தேன். My Account tetails, My Affiliate Details, My Sponsor Details,ஆதிய​வை​​தெரிகிறது,View Ads Click ​செய்​தேன்.நி​றைய Jobகள் இருக்கின்றன.அதில்முதலில்இருக்கும் Job-​​​யை Click ​செய்​தேன் Click on the cat எனவந்தது.Click ​செய்​தேன்.அ​மொண்ட கிரிடிட் என வரவில்​லை.

கேட் கிளிக் செய்தவுடன்....

Ctrl+Alt+PrtSc/SysRq

என்ற மூன்று பட்டன் பயன்படுத்தி ஒர் ஸ்கிரீன்சாட் எடுத்து, அதனை பேயிண்ட் டூல் ஒபன் செய்து Ctrl+V மூலம் பேஸ்ட் செய்துவிட்டு... படத்தினை png என்ற பார்மெட்டில் சேவ் செய்து, இங்கு அப்லோடிங்க் செய்யுங்கள்..

பிரச்சனை என்ன எனப் பார்த்து சொல்கிறேன்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Wed Apr 24, 2013 2:11 pm
by akavitha
Free online job - Free job site -www.padugai.com - sign in - use name +pass word -இரண்​டையும் fill ​செய்​​தேன். My Account tetails, My Affiliate Details, My Sponsor Details,ஆதிய​வை​​தெரிகிறது,View Ads Click ​செய்​தேன்.நி​றைய Jobகள் இருக்கின்றன.அதில்முதலில்இருக்கும் Job-​​​யை Click ​செய்​தேன் Click on the cat எனவந்தது.Click ​செய்​தேன்.அ​மொண்ட கிரிடிட் என வரவில்​லை.
இரும்பு இதயங்களுக்கான திறவு​கோல் அன்பு

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Wed Apr 24, 2013 2:36 pm
by ஆதித்தன்
ஆதித்தன் wrote:
akavitha wrote:Free online job - Free job site -www.padugai.com - sign in - use name +pass word -இரண்​டையும் fill ​செய்​​தேன். My Account tetails, My Affiliate Details, My Sponsor Details,ஆதிய​வை​​தெரிகிறது,View Ads Click ​செய்​தேன்.நி​றைய Jobகள் இருக்கின்றன.அதில்முதலில்இருக்கும் Job-​​​யை Click ​செய்​தேன் Click on the cat எனவந்தது.Click ​செய்​தேன்.அ​மொண்ட கிரிடிட் என வரவில்​லை.

கேட் கிளிக் செய்தவுடன்....

Ctrl+Alt+PrtSc/SysRq

என்ற மூன்று பட்டன் பயன்படுத்தி ஒர் ஸ்கிரீன்சாட் எடுத்து, அதனை பேயிண்ட் டூல் ஒபன் செய்து Ctrl+V மூலம் பேஸ்ட் செய்துவிட்டு... படத்தினை png என்ற பார்மெட்டில் சேவ் செய்து, இங்கு அப்லோடிங்க் செய்யுங்கள்..

பிரச்சனை என்ன எனப் பார்த்து சொல்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன்..... ஸ்கீரின்சாட் எடுத்து அனுப்புங்கள்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Wed Apr 24, 2013 2:47 pm
by akavitha
சார்,படத்தினை paindல்​ சென்று png என்ற பார்மெட்டில் சேவ் செய்ய ​தெரிகிறது, இங்கு அப்லோடிங்க் செய்வது எப்படி?

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Wed Apr 24, 2013 2:56 pm
by ஆதித்தன்
பதிவு கட்டத்திற்கு டைப் செய்துவிட்டு, சப்மிட் என்று கொடுப்பதற்கு முன், அதற்கும் கீழ் கொஞ்சம் இடப்பக்கம் பாருங்கள்,

Upload attachment என ஒர் பட்டன் இருக்கும்.. அதனைக் கிளிக் செய்து, இமேஜினை தேர்வு செய்துவிட்டு Add file என்றப் பட்டனை கிளிக் செய்யுங்கள்....

பைல் அட் ஆனப் பின்னர், சப்மிட் பிரஸ் செய்யுங்கள்.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 12:49 pm
by akavitha
ஆதிசார், The file is too big, Maximum allowed size is 256 kib என system ​சொல்லுகிறது.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 12:55 pm
by ஆதித்தன்
akavitha wrote:ஆதிசார், The file is too big, Maximum allowed size is 256 kib என system ​சொல்லுகிறது.
படத்தினை சிறிதாக்குங்கள்

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 1:22 pm
by akavitha
ஆதிசார்,
இந்த வால்​பேப்பருக்கு நடுவில் ​​கொடுக்கலாம் என்றால் copy ஆகமாட்​டேங்கிறது.படத்தி​னை எப்படி சிறிதாக்குவது?

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 1:44 pm
by ஆதித்தன்
akavitha wrote:ஆதிசார்,
இந்த வால்​பேப்பருக்கு நடுவில் ​​கொடுக்கலாம் என்றால் copy ஆகமாட்​டேங்கிறது.படத்தி​னை எப்படி சிறிதாக்குவது?
paint மூலம் தானே, படத்தினை சேவ் செய்தீர்கள்.

திரும்பவும் பெயிண்ட் மூலமே ரிசைஸ் சைஸ் செய்து, படத்தினை சிறிதாக மாற்றம் செய்து சேவ் செய்துவிட்டு, அப்ளோடிங்க் செய்யவும்.

கணிணியில் இருக்கும் படத்தினை காப்பி பேஸ்ட் செய்ய முயற்சிக்காதீர்கள், முடியாது.

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Apr 26, 2013 2:04 pm
by akavitha
Untitled,kavitha.png
Untitled,kavitha.png
Untitled,kavitha.png