முதலில் கிலிக்சென்ஸ் தளத்தில் இதனை செய்துவிடுங்கள். அதற்கு அத்தளத்தின் மேல் உங்களது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு என்று காண்பிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் உங்களது பெயர் மேல் மவுஸ் பாயிண்டைக் கொண்டுச் சென்றால் அதில் வரும் ஆப்சனில் "Profile & Settings" என்பதனைக் கிளிக் செய்யுங்கள்.akavitha wrote:ஆதிசார். நான் pan card வாங்கி விட்டேன். அதனுடன் paypal account create செய்து எனது வங்கிக் கணக்கை pay pal உடன் இணைத்து விட்டேன். மேலும் clix sense,neobux, probux போன்ற வளைதளங்களில் my accountல் உள்ள பணத்தினை எப்படி paypal உடன் இணைப்பது விளக்கவும்.
ப்ரோபைல் & செட்டிங்க் என்றப் பகுதிக்குள் சென்றால் வலப்பக்கம் Payment details என்றிருக்கும். அதில் நீங்கள் ஏற்கனவே செக் எனக் கொடுத்திருந்தால் இப்பொழுது அதனை Paypal என மாற்றம் செய்துவிட்டு, பேபால் அக்கவுண்டுக்குள் லாக்கின் செய்ய பயன்படுத்தும் இமெயில் ஐடி கொடுக்கவும்.
இதைப்போல் மற்றத் தளங்களிலும், ப்ரொபைல் செட்டிங்கிற்குள் சென்று மாற்றம் செய்துவிடுங்கள்.
===============================================================
இது மட்டும் செய்யாமல், படுகையில் மேலும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவைகளையும் சரியாகப் பார்த்து செய்யுங்கள்.