விளக்கம் ப்ளீஸ்
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
விளக்கம் ப்ளீஸ்
ஆதிசார்,மானிட்டரின் வலதுப்பக்கம் உள்ள free online job சைடை கிளிக்செய்து அதில் உள்ள free job site சென்று புதிய account create செய்யச்சொன்னீர்கள்.அதன்படி செய்தேன் .நான் create செய்தது சரி என என்னுடைய இமெயில்க்கு பதில் வந்தது.அதன் பின் உள்ளே சென்றால் நிறைய parttime jobகள் இருக்கின்றன.அவற்றில் எப்படி வேலை செய்வது?விளக்கவும்.நான் தற்பொழுது demo work -10 செய்துகொண்டிருக்கிறேன்.அடுத்தபடியாக நான் என்ன செய்வது?demo work செய்ததுபோக மீதி நேரத்தில் எதாவது எனக்கு வேலை கொடுக்கவும்?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
குறிப்பிட்டத் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து, லாக்கின் ஆகிவிட்டீர்கள் என்றால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது "View Ads" என்ற ஆப்சனைக் கிளிக் செய்து விளம்பரங்களைப் பார்ப்பதுதான் ஜாப். அதில் வரும் எல்லா பார்ட் டைம் ஜாப்களிலும் சேர வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் அந்த பேஜ்ஜின் மேல் இருக்கும் பூனை படத்தினை கிளிக் செய்தவுடன் டைம் ப்ராசஸ் ஆகி பணம் கிரிடிட் ஆனவுடன் அப்பேஜை க்ளோஸ் செய்துவிட்டு அடுத்த அட்ஸ் பார்க்கவும்.
இப்படி தினமும் 10 நிமிடம் கொடுக்கும் விளம்பரங்களைப் சரியாக தொடர்ந்து பார்த்தப் பின் கூடுதல் வொர்க் செய்யலாம்.
இப்படி தினமும் 10 நிமிடம் கொடுக்கும் விளம்பரங்களைப் சரியாக தொடர்ந்து பார்த்தப் பின் கூடுதல் வொர்க் செய்யலாம்.
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
user name கொடுத்து password கொடுத்தால் log in ஆகமாட்டேங்கிறது? குறிப்பிட்டதளத்தனை open செய்து டைம் ப்ராசஸ்ஆவதையும் பணம்கிரிடிட் ஆவதையும் எப்படிகண்டுபிடிப்பது
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
ஆதி சார்என்னுடைய emailல் உள்ளinboxல்உள்ள link வழியாக click செய்தேன் user name password கொடுத்தேன்.பின் என்னுடையforsanal details கேட்கிறதுஅதில்password என்னதருவது.Payment detail கேட்கிறது.paypal விவரங்கள்கேட்கிறது.எப்படி செய்யவேண்டும்.என்னிடம் பான்கார்டுஇல்லை விளக்கவும் ப்ளீஸ்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
ரிஜிஸ்டர் செய்யும் பொழுது/ லாக்கின் செய்யும் பொழுது பயன்படுத்திய அதே பாஸ்வேர்டு.
பேன் கார்டு இல்லை என்றால் பேபால் அக்கவுண்ட் பண்ண முடியாது. ஆகையால் செக் என்ற ஆபசனை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் நிதானமாக பேன் கார்டு அப்ளே செய்து பெற்றுக் கொண்டு பேபால் அக்கவுண்ட் கிரியேட் செய்தப் பின்னர், மாற்றம் செய்து கொள்ளலாம்.
பேன் கார்டு இல்லை என்றால் பேபால் அக்கவுண்ட் பண்ண முடியாது. ஆகையால் செக் என்ற ஆபசனை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் நிதானமாக பேன் கார்டு அப்ளே செய்து பெற்றுக் கொண்டு பேபால் அக்கவுண்ட் கிரியேட் செய்தப் பின்னர், மாற்றம் செய்து கொள்ளலாம்.
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
ஆதிசார் personal detail fill செய்தபின்
view ads-click செய்து
professional forex platform -learn forex-clilk செய்தேன்
please wait a movement என வந்தது பின்
click on the cat -என கேட்டது
cat click செய்தேன்-
find below where the cat is to contine -
validing your click-
please take time to visit our sponsors site below -
time prosses ஆயின-
flash has not been detected -
close this window to try again-
close எனகொடுத்தேன் மறுபடியும் அதே தளத்திற்கு window சென்று விட்டன. மறுபடியும்click செய்தேன் வேறு page வந்தது அதிலும் click on the cat என கேட்டது.cat click செய்தேன்-அந்த பக்கத்தை close செய்தேன்.மறுபடியும் அதே கேள்வி அதே பதில்என 10 நிமிடம் வேலை செய்தேன். account close செய்யும்பொழுது 1ரூபாய்கூடசம்பாரிக்கவில்லை நான் என்ன தவறு செய்தேன்,எப்படிசெய்வது? விரிவாக சொல்லவும்,ப்ளீஸ்.

ஒவ்வொரு முறையும் கேட் படத்தினை கிளிக் செய்தவுடன், கேள்வி கேட்ட இடத்தில் ஒர் சின்ன பார் டூயூப் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாகி புல் ஆகும்... அது புல் ஆனவுடன் அமவுண்ட் கிரிடிட் என்று செய்தி வந்தப் பின் தான் க்ளோஸ் செய்துவிட்டு அடுத்த விளம்பரம் பார்க்க வேண்டும்.
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
ஆதிசார்,பார் டூயூப் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாகி புல் ஆகிறது. (சுமார் ஒரு மணி நேரம்)எவ்வளவு நேரம் வெயிட் செய்தாலும் அமவுண்ட் கிரிடிட் ஆக மாட்டேன்கிறது. ப்ராசஸ் எதுவும் ஆகமாட்டேன்கிறது.கர்சர் அப்படியே இருக்கிறது?
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
நீங்கள் தவறாக ஏதோ செய்கிறீர்கள்...
மீண்டும், சரியாக எப்படி லாக்கின் ஆகி செய்வது என்பதனை தெளிவாகப் பாருங்கள்....
எந்த தளத்தில் இருக்கிறோம்....நாம் லாக்கின் ஆகிவிட்டோமா.... நமது அக்கவுண்ட் டீடெயில் காண்பிக்கிறதா .... சைன் அவுட் என்ற பட்டன் வந்துவிட்டதா? என்பதனை எல்லாம் அலசி ஆராய்ந்துவிட்டு பின்னர், விளம்பரத்தினை கிளிக் செய்யுங்கள்.
மீண்டும், சரியாக எப்படி லாக்கின் ஆகி செய்வது என்பதனை தெளிவாகப் பாருங்கள்....
எந்த தளத்தில் இருக்கிறோம்....நாம் லாக்கின் ஆகிவிட்டோமா.... நமது அக்கவுண்ட் டீடெயில் காண்பிக்கிறதா .... சைன் அவுட் என்ற பட்டன் வந்துவிட்டதா? என்பதனை எல்லாம் அலசி ஆராய்ந்துவிட்டு பின்னர், விளம்பரத்தினை கிளிக் செய்யுங்கள்.
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: விளக்கம் ப்ளீஸ்
Free online job - Free job site -www.padugai.com - sign in - use name +pass word -இரண்டையும் fill செய்தேன். My Account tetails, My Affiliate Details, My Sponsor Details,ஆதியவைதெரிகிறது,View Ads Click செய்தேன்.நிறைய Jobகள் இருக்கின்றன.அதில்முதலில்இருக்கும் Job-யை Click செய்தேன் Click on the cat எனவந்தது.Click செய்தேன்.அமொண்ட கிரிடிட் என வரவில்லை.