Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

Post by ஆதித்தன் » Tue Mar 20, 2012 11:36 pm

justify , right & center BBcode

கதை, கட்டுரை எழுதும் பொழுது அதனை சரியான முறையில் வடிவமைக்க, நாம் Text Alignment என்ற ஆப்சன் மூலம், இடப் பக்கம், வலப் பக்கம் அல்லது சென்டர் என எழுத்தினை அமைத்து எழுதுவோம். அதைப் போன்று பக்கத்தில் சரியான தோற்றத்தில் தெரிய, இடப்பக்கமும் வலப்பக்கமும் இறுக பிடித்து வடிவமைக்க Justify என்ற ஒர் Alignment உதவுகிறது. அதற்கான பிபிகோடுதான் justify

அதாவது எழுதும் பத்தியினை வடிவமைக்கப் பயன்படும் Text Alignment BBCodes,

இடப்பக்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்றால் அப்படியே விட்டுவிடலாம்.

வலப்பக்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்றால், right என்ற பிபிகோடினை பயன்படுத்த வேண்டும்.

மத்தியில் தலைப்பினை அமைக்க வேண்டும் என்றால் center என்ற பிபி கோடினை பயன்படுத்த வேண்டும்.

கதை கட்டுரை என்றால், அதன் வடிவமைப்பு சரியாக ஒர் கட்டத்தினைப் போல் அமைய வேண்டும் என்றால் இடப்பக்கமும் வலப்பக்கமும் இறுதியாகக் கொண்டு பத்தி அமைந்தால் தான் அழகாக இருக்கும். அதற்கு justify என்ற பிபிகோடினைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்பாட்டு உதாரணம்:

ஆதித்தன் - என்பதனை தலைப்பாக மத்தியில் கொண்டுவர,

Code: Select all

[center]ஆதித்தன்[/center]
பார்வைக்கு :
ஆதித்தன்
இப்படிக்கு ஆதித்தன் - என்பதனை வலப்பக்கம் வருமாறு பதிவின்/கட்டுரையின் கடைசியில் அமைக்க

Code: Select all

[right]இப்படிக்கு ஆதித்தன்[/right]
பார்வைக்கு: >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இப்படிக்கு ஆதித்தன்
கட்டுரையின் பத்திகளின் வடிவமைப்பு சரியாக இருப்பக்கமும் தொட்டு அமைய

Code: Select all

[justify]கட்டுரையின் பத்திகள்[/justify]
இங்கு கட்டுரையின் பத்திகள் என்பது பல வரிகள் கொண்டது, ஆகையால் சரியாக உங்களால் Guess செய்ய முடியவில்லை எனில், உதாரணம் பார்க்க > http://padugai.com/tamilonlinejob/viewt ... 2061#p2061

நன்றி
:thanks:
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by akavitha » Thu Mar 21, 2013 1:56 pm

அனாடாமிக்​தெரபி
1.சாப்பிடுவதற்கு முன் பிராத்த​னை செய்ய ​வேண்டும் 2.பசி இல்லாத ​போது சாப்பிடக் கூடாது 3. பசி எடுத்தால் மட்டு​மே ​சாப்பிட ​வேண்டும் 4.உணவில் ஆறு சு​வைகள் இருக்க​ வேண்டும் 5.முதிலில் இனிப்பு சாப்பிட வேண்டும் 6.நாக்கால் சு​வை​யை ருசித்த பின்ன​ரே விழுங்க ​வேண்டும் 6.ஆறு சு​வையும் திகட்டும் வ​ரை உண்ண வேண்டும் 7.சாப்பிடும்​ பொழுது கண்க​ளை மூடி உதட்​டை மூடி உதட்​டை பிரிக்காமல்​ மென்று கூழ்​போல் அ​ரைத்து பின் விழுங்க​ வேண்டும் 8.சாப்பிடுவதற்கு அ​ரை மணி​ நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தகூடாது 9.சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் மூன்று மு​றை உள்ளங்​கையில் நீ​ரைஉறிஞ்சி குடிக்க ​வேண்டும் 10.குளித்தபின் 45நிமிடத்திற்கு பிறகு மட்டு​மே சாப்பிட ​வேண்டு​ம் 11.சாப்பிட்ட பிறகு 21/2 மணி​நேரத்திற்கு குளிக்கக்கூடாது 12.சாப்பிடும் முன் ​கை கால் முகம் கழுவ வேண்டும்
என்றும்அன்புடன்
கவிதா
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by விமந்தனி » Sat Aug 24, 2013 12:17 pm

கணிப்பு என்ன?
உங்களை பற்றி உங்கள் கணிப்பு என்ன? தவறான கணிப்பு இருந்தால் அதை மாற்றுங்கள். நம் எண்ணம் தான் தலைவிதியாக மாறுகிறது. பிறர் உங்களை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை விட நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது முக்கியம். நமது எண்ணம் மாறினால் தலைவிதியும் மாறும்; வாழ்க்கையும் வளம் பெரும்.
அன்புடன்,
விமந்தனி.
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ramft16 » Thu Sep 05, 2013 4:48 pm

how to check
அன்புடன்
ரமேஷ்
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ASVM » Sun Sep 15, 2013 7:46 pm

PADUKAI
ASVM
VIJAY KRISHNA
:usi:
User avatar
damu641664
Posts: 27
Joined: Thu Dec 27, 2012 7:20 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by damu641664 » Fri Nov 08, 2013 8:29 pm

welcom
good evening
lakshmi2012
Posts: 27
Joined: Sat Oct 20, 2012 3:24 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by lakshmi2012 » Wed Nov 05, 2014 2:57 pm

தங்களின் பார்வைக்கு
:great:

இணையதளம்
:wal:

கதை, கட்டுரை எழுதும் பொழுது அதனை சரியான முறையில் வடிவமைக்க, நாம் Text Alignment என்ற ஆப்சன் மூலம், இடப் பக்கம், வலப் பக்கம் அல்லது சென்டர் என எழுத்தினை அமைத்து எழுதுவோம். அதைப் போன்று பக்கத்தில் சரியான தோற்றத்தில் தெரிய, இடப்பக்கமும் வலப்பக்கமும் இறுக பிடித்து வடிவமைக்க Justify என்ற ஒர் Alignment உதவுகிறது. அதற்கான பிபிகோடுதான் justify
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

Post by சாந்திவி » Sun Jun 07, 2015 4:44 pm

:ro: வாழ்த்து மடல்
இணையத்தின் மூலம் சம்பாதிப்பதற்கு எளிய முறையில் பயிற்ச்சிகளையும் கொடுத்து
வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து கொண்டிருக்கும் படுகை இணையத்தளத்திற்க்கு என்னுடைய
பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
சாந்திவடிவேல்
mohamedsubir
Posts: 33
Joined: Wed Dec 09, 2015 11:50 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - forum website Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

Post by mohamedsubir » Tue Jan 05, 2016 10:36 pm

முகம்மதுசுபிர்
ஓ மனசுல பாட்டுத்தான் இருக்குது ஏ மனசத கேட்டுத்தான் தவிக்குது அதில் என்ன வச்சி பாடமாட்டியா நெஞ்சதொட்டு ஆளும் ராசய்யா மனசு முழுதும் இசதான் உனக்கு அதிலே எனக்கோர் இடம்நீ ஒதுக்கு
இப்படிக்கு
முகம்மதுசுபிர்
Post Reply

Return to “உதவிக் களம்”