URL BBCODE ஐ இரண்டு வகையில் பயன்படுத்தலாம், 1. நேரடியாக URL முகவரியினை கோடுக்கு இடையில் கொடுப்பது.
உதாரணம்,
Code: Select all
[url]http://www.padukai.com/topic9050.html[/url]
2. விரும்பிய எழுத்தினை லிங்காக மாற்ற URL BBcode-ஐப் பயன்படுத்துதல். அதற்கு கீழே கொடுத்துள்ள உதாரணத்தினைப் போல், Text[/U R L] என சரியாக அமைக்க வேண்டும்.
Code: Select all
[url=http://www.padukai.com/forum8.html]Tamil Online Job Forum[/url]
Tamil Online Job Website
3. ஒர் படத்தினை/இமேஜினை லிங்காக மாற்றவும் இந்த URL பிபிகோடினைப் பயன்படுத்தலாம். மேல் டெக்ஸ் கொடுத்தது போல, இப்பொழுது இமேஜ் கொடுக்கப் போகிறீர்கள் அவ்ளதான். இமேஜ் எப்படிக் கொடுப்பது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். அதுப்படி முதலில் இமேஜ் URL எடுத்து IMG பிபிகோடுக்குள் கொடுத்துவிடுங்கள். பின் அதனை URL பிபிகோடு கொண்டு லிங்காக மாற்றிவிடுங்கள்.
IMG Code [/U R L]
எடுத்துக்காட்டு:
Code: Select all
[url=http://padugai.com/genuinejobs/onlinejob1.html][img]http://paidonlinewritingjobs.com/wp-content/uploads/2012/01/free-money-trap.jpg[/img][/url]
http://padugai.com/genuinejobs/onlinejob1.html
என்ற லிங்கை,
http://paidonlinewritingjobs.com/wp-con ... y-trap.jpg
என்ற இமேஜ்/படம் URL மூலம் லிங்க் படுத்தியுள்ளேன்.
கோடிங்க் பார்வைக்கு:
நான்றாக கோடிங்கினைப் பாருங்கள். முதலில் இமேஜ் எடுத்து img கோடுக்குள் கொடுத்துவிட்டு, பின்னர் அவை முழுவதையும் URL பிபிகோடுக்குள் வேண்டிய லிங்க் மூலம் இணைக்க வேண்டும்.
==========================================================
இமேஜினை லிங்காக மாற்ற.
Code: Select all
[url=referral-link][img]image-link[/img][/url]
இமேஜ் செய்ய இமேஜ் லிங்க் வேண்டும்.
லிங்க் கொடுக்க.. அதற்கு ரெபரல்/சைட் லிங்க் வேண்டும்.
இரண்டு லிங்குகளை கோடின் மூலம் இணைப்பதனால் இமேஜ் லிங் ஆகும்.
முதலில் இமேஜ் செய்ய,
Code: Select all
[img]http://csstatic.com/clixsense_gpt468x60a.png[/img]
Code: Select all
[url=http://www.clixsense.com/?3453357][img]http://csstatic.com/clixsense_gpt468x60a.png[/img][/url]
Code: Select all
[url=referral-link][img]image-link[/img][/url]