Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

Post by ஆதித்தன் » Wed Apr 25, 2012 11:19 pm

B BBcode - Bold Text : பதிவுக் கட்டத்தில் முதலில் இருக்கும் பிபிகோடு இதுதாங்க .. இதனை நாம் வேர்டில் எழுதும் பொழுது பயன்படித்தியிருப்போம். அதாவது எழுதிய வார்த்தையில் முக்கிய சொல்லை கொஞ்சம் தடினமாக போல்டாக தெரிய பயன்படுத்தும் கன்றோல் தான் B பிபிகோடு.

எடுத்துக்காட்டு:

Code: Select all

    [b]செல்வ ஆதித்தன்[/b]

பார்வைக்கு : செல்வ ஆதித்தன்

========================

"என் பெயர் செல்வ ஆதித்தன்" என்பதில் ஆதித்தனை மட்டும் கொஞ்சம் போல்டாக செய்ய வேண்டும் எனில்,

Code: Select all

    என் பெயர் செல்வ [b]ஆதித்தன்[/b]


என இவ்வாறாக ஆதித்தன் என்ற எழுத்தை B பிபிகோடுக்குள் இணைத்துவிட்டால் போதும் அது தானாக தடிமன் வார்த்தையாக தெரியும்.

பார்வைக்கு : என் பெயர் செல்வ ஆதித்தன்


=======================================================

i BBCode - Italic Text : இரண்டாவதாக இருக்கும் இந்த i பிபிகோடு, வார்த்தையினை/வாக்கியத்தினை இத்தாலி டெக்ஸ்ட் பார்மெட்டில் தெரிவிக்க பயன்படுகிறது.

பயன்பாட்டு முறை எடுத்துக்காட்டு:

Code: Select all

    [i]selva athithan[/i]


Result : selva athithan

2.

Code: Select all

    am selva [i]athithan[/i]

Result : am selva athithan


=========================================
u BBcode : Underline Text
ஒர் வார்த்தை அல்லது வாக்கியத்திற்கு கீழ்கோடு போட்டு காட்டிட உதவும் பிபிகோடு u பிபிகோடு.

பயன்பாட்டு முறை எடுத்துகாட்டு:

Code: Select all

   [u]selva athithan - ஆதித்தன்[/u]

பார்வைக்கு : selva athithan - ஆதித்தன்
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by akavitha » Wed Mar 20, 2013 3:15 pm

கவிதா

கவிதா

கவிதா

உ​ழைப்​பை நம்பு ஆனால் கடவு​ளை மறக்கா​தே

தவறுகள் ஏற்படாதவாறு நடப்பவன் புத்திசாலி

அன்பு என்பது முற்றிலும்​ செலவுகளால் மூடப்பட்ட உணர்ச்சிகடல்
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ramft16 » Thu Sep 05, 2013 4:31 pm

என் நண்பன் சுதாகர்
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ramft16 » Thu Sep 05, 2013 4:32 pm

வணக்கம்சென்னை
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ramft16 » Thu Sep 05, 2013 4:34 pm

ரமேஷ் சுதாகர்
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ramft16 » Thu Sep 05, 2013 4:35 pm

i am an indian
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ramft16 » Thu Sep 05, 2013 4:36 pm

ரமேஷ் சுதாகர் வைப்பார்
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ramft16 » Thu Sep 05, 2013 4:37 pm

சிங்கம்2
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ASVM » Sat Sep 14, 2013 2:40 pm

என் பெயர் ASVM :great:
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: Post Text BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by பத்மணி » Sun Oct 27, 2013 11:52 am

உங்கள் அன்பன் மாணிக்கம்

என்றும் அன்புடன் மாணிக்கம்

உங்களுடன் என்றுமே மாணிக்கம்
Post Reply

Return to “உதவிக் களம்”