இதுவரை நாம் Youtube.Com தளத்திலிருந்து மட்டுமே விடியோ லிங்க் எடுத்து பதிவினில் பகிர்ந்து கொண்டு வந்தோம். இனி விடியோமோசன்.காம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விடியோக்களையும் நம் தளத்தில் பதிவிடலாம். அதற்காக புதியதாக "dm" எனும் புதிய பிபிகோடினை இணைத்துள்ளேன். அதனை பயன்படுத்தி Dailymotion.com தள விடியோக்களை பதிந்து கொள்ளலாம்.
DailyMostion.Com Video posting Tutorial video Clips:
DM BBCode:
Code: Select all
[dm]exact-video-ID[/dm]
How to Find Exact Video ID?
டேலிமோசன் விடியோ நீங்கள் பார்த்தீர்கள், பிடித்திருக்கிறது, சரி நம் படுகை தளத்தில் பதிவிட வேண்டும் என்றால், விடியோ பார்க்கும் பொழுது மேல் வலப்பக்கம் "Export" என்ற வார்த்தை இருப்பதை பார்க்கலாம். எக்ஸ்போர்ட் என்பதன் மீது ஒர் கிளிக் செய்யுங்கள், இப்பொழுது திறக்கும் துணை பாக்ஸில் "Embed" எனும் வார்த்தை இருப்பதை பார்க்கலாம். இப்பொழுது "Embed" என்ற வார்த்தையை கிளிக் செய்ததும் .."Video Embed Code Copied" என்ற வாக்கியம் வரும். பின்னர், நம் படுகை பதிவுக் கட்டத்திற்குள் வந்து Ctrl+V or Right Click to Paste எனக் கொடுத்து பேஸ்ட் செய்தால் அவ்வீடியோ காட்சிக்கான எம்பட் கோடு தெரியும். உதாரணத்திற்காக கீழே ஒர் விடியோவின் எம்பட் கோடினை கொடுத்துள்ளேன் பாருங்கள். அதற்குள் src="http://www.dailymotion.com/embed/video/xkesa4" என இருப்பதை பாருங்கள். அதில் video எனும் வார்த்தைக்கு பின்னர் வரும் 6 எழுத்தே அந்த விடியோவின் ஐடி. அந்த ஆறு எழுத்தை மட்டும் எடுத்து dm BBCode-க்குள் கொடுத்தால் சரியாக விடியோ தெரியும்.
உதாரணம் 1 :
விடியோ ஐடி : xkesa4

neeya 1 by tamilflix
உதாரணம் 2 :
src="http://www.dailymotion.com/embed/video/xkesp5_neeya-5_shortfilms"
சில நேரம் இதுபோலும் 6 எழுத்துக்கும் மேல் video-க்கு அடுத்து காணப்படலாம். அப்படியான நேரத்தில் முதல் 6 எழுத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது முதல் அண்டர்ஸ்கோர் "_" -க்கு முன் வரை உள்ள எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
விடியோ ஐடி : xkesp5

neeya 5 by tamilflix
எடுத்துக் காட்டு :
Code: Select all
[dm]xkesp5[/dm]
xkesp5