Page 1 of 1
Free Blogger Website Creation & Designing A-Z Tutorial in Ta
Posted: Mon Mar 26, 2012 7:09 am
by ஆதித்தன்
பாகம் 3
உங்களுக்கான வலைப்பூவை இலவசமாக எவ்வாறு உருவாக்குதல் என்பதற்கான விடியோ இது. மிகவும் எளிதான ஒன்று தான்... நிதானமாக படித்து கற்றுக் கொள்ளுங்கள்.
Re: Free Blogger Website Creation & Designing A-Z Tutorial i
Posted: Mon Mar 26, 2012 7:14 am
by ஆதித்தன்
பாகம் 4:
தற்பொழுது வலைப்பூவினை தொடங்கியிருப்பீர்கள். அடுத்து, நம் வலைப்பூவில் கண்டண்ட் சேர்க்க வேண்டாமா? அதான், நம் படுகையில் பதிவுகள் செய்கிறோம் அல்லவா! அதைப் போன்று உங்கள் வலைப்பூவுக்கும் நல்ல நல்ல பதிவுகளைக் கொடுத்து வாசகர்களை இழுக்க வேண்டாமா? அதற்கு, படுகை போன்று முன்பக்கம் இருந்து பதிவிடுவதற்கு பதில், பின்பக்கத்திலிருந்து பதிவிடுவதுதான் ப்ளாக்கருக்கும் படுகைக்கும் உள்ள வித்தியாசம், மற்றபடி எல்லாம் ஒரே போலத்தான்.
மேலும் விவரமாக ப்ளாக்கரில் புதிய பதிவுகளை இடுவது என்பதனை இவ்விடியோ மூலம் கற்றுக் கொள்ளுங்கள்
Re: Free Blogger Website Creation & Designing A-Z Tutorial in Ta
Posted: Fri Mar 25, 2016 6:58 pm
by moh
பாகம் -3 : தனக்கென இலவச வலைப்பூவை உருவாக்குதல் - கிளிக்
viewtopic.php?p=3290#p3290
inth link open panni patha onum illa video illa sir
பாகம் 3
உங்களுக்கான வலைப்பூவை இலவசமாக எவ்வாறு உருவாக்குதல் என்பதற்கான விடியோ இது. மிகவும் எளிதான ஒன்று தான்... நிதானமாக படித்து கற்றுக் கொள்ளுங்கள்.
ithan sir varthu enna pannalam sir athula video link illa sir
Re: Free Blogger Website Creation & Designing A-Z Tutorial in Ta
Posted: Fri Mar 25, 2016 10:10 pm
by ஆதித்தன்
moh wrote:பாகம் -3 : தனக்கென இலவச வலைப்பூவை உருவாக்குதல் - கிளிக்
viewtopic.php?p=3290#p3290
inth link open panni patha onum illa video illa sir
பாகம் 3
உங்களுக்கான வலைப்பூவை இலவசமாக எவ்வாறு உருவாக்குதல் என்பதற்கான விடியோ இது. மிகவும் எளிதான ஒன்று தான்... நிதானமாக படித்து கற்றுக் கொள்ளுங்கள்.
ithan sir varthu enna pannalam sir athula video link illa sir
எனக்கு நன்றாகத் தெரிகிறது ... மற்றவர்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.
பதிவில் இருக்கும் விடியோவின் லிங்க்,
https://www.youtube.com/watch?feature=p ... WI5j3N5SJw
https://www.youtube.com/watch?feature=p ... xmLdE9auRo
Re: Free Blogger Website Creation & Designing A-Z Tutorial in Ta
Posted: Sat Mar 26, 2016 9:26 am
by moh
Thanks sir thank you sir