வலைதளம் குறித்து

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

வலைதளம் குறித்து

Post by muthulakshmi123 » Tue Apr 03, 2012 9:00 pm

ஆதித்தன் சார், என் ப்ளாக்கில் நுழைந்தால் ஹாவ் சீம்டு இஸ்யு என் வருகிறது..வியு ப்ளாக் கும் தெரியவில்லை என்ன காரணம்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வலைதளம் குறித்து

Post by ஆதித்தன் » Wed Apr 04, 2012 5:01 am

நீங்கள் கேட்டுக் கொண்டபடி, தங்கள் ப்ளாக்கை டொமைனுடன் இணைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னும் சரியாக ப்ராபகேட் ஆகல போலிருக்கிறது. 24 மணி நேரத்தில் எப்பொழுதும் சரியாகிவிடும். ஆனால் தற்பொழுது, கொஞ்சம் டைக் எடுக்குதுன்னு நினைக்கிறேன்..

எதற்கும் எரர் லாக்கைப் பார்க்கிறேன்.
Post Reply

Return to “உதவிக் களம்”