Best datacard(dongle) for onlinejobs?

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
prabhuh
Posts: 195
Joined: Mon Sep 29, 2014 1:58 pm
Cash on hand: Locked

Best datacard(dongle) for onlinejobs?

Post by prabhuh » Tue Nov 22, 2016 11:01 am

Sir munna reliance CDMA datacard use pannitu erunthen..ippo CDMA stop pannitanga....ippo vara data card(dongel) with sim potu use pannra matheri varuthu ithanala clixsense I'll a mstha site LA work pannum pothu IP change ana block pannuvangla?
Yentha data card vangalam?nu unga opinion sollunga sir...matra Padugai nanbargalum sollunga....
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Best datacard(dongle) for onlinejobs?

Post by marmayogi » Thu Nov 24, 2016 2:53 am

ip address ஐ மாற்றி மாற்றி தான் பயன்படுத்த கூடாது . நீங்கள் network change செய்துள்ளீர்கள் என்றால் இனிவரும் காலங்களில் அதே புதிய network ஐயே பயன்படுத்துங்கள் . எந்த பிரச்சினையும் வராது . block ம் செய்ய மாட்டார்கள் .

Reliance gsm தான் தற்போது best , ஏனெனில் 195 ரூபாய்க்கு 10Gb net BALANCE கொடுக்கிறார்கள் . net சும்மா தகதகனு பறக்குது .
Post Reply

Return to “உதவிக் களம்”