படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ?
Posted: Sun Dec 27, 2015 7:00 am
படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ? quick reply option mattum dhan irukkiradhu, create topic option engu ulladhu?
No.1 Tamil Online Job Site
http://www.padugai.com/tamilonlinejob/
http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=38&t=15336
ஆதித்தன் சார் நான் இன்னும் படுகையில் gold member ஆக இருக்கிறேனா நான் படுகை ஐ open செய்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது இப்பொழுது முழு முயற்சியுடன் இறங்கலாம் என்று வந்துள்ளேன் கொஞ்சம் check செய்து சொல்லவும்.....! சிரமத்திற்கு மன்னிக்கவும்!!!!ஆதித்தன் wrote:எது சம்பந்தமான டாபிக் செய்ய வேண்டுமோ, அந்த பகுதிக்குள் சென்றால் New Topic என்ற பட்டம் மேல் காணப்படும் ... அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு பார்க்க > viewforum.php?f=38
உறுப்பினர்கள் அனைவரும் தன் முயற்சியால் முன்னேறலாம், அதற்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன ... கோல்டன் மெம்பர் என்ற வரைமுறை கிடையாது.Bharath.j wrote:
ஆதித்தன் சார் நான் இன்னும் படுகையில் gold member ஆக இருக்கிறேனா நான் படுகை ஐ open செய்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது இப்பொழுது முழு முயற்சியுடன் இறங்கலாம் என்று வந்துள்ளேன் கொஞ்சம் check செய்து சொல்லவும்.....! சிரமத்திற்கு மன்னிக்கவும்!!!!
akg2016 wrote:How to post new topic?
where is new topic option