paypal சந்தேகம்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Nagesh88
Posts: 41
Joined: Fri Dec 12, 2014 1:57 pm
Cash on hand: Locked

traffic monsoon to PayPal

Post by Nagesh88 » Sun Jan 17, 2016 9:03 am

Vanakkam sir
எனக்கு traffic monsoon PayPal account add பண்ணியிருக்கிறேன்
நான் இப்போது withdrawal
செய்தால் இப்படி வருகிறது
Withdrawals are currently unavilable while we migrate from PayPal to Payza.
நான் எப்படி PayPal க்கு
Withdrawal செய்வது
Please help me.
muthurani
Posts: 103
Joined: Sun Nov 29, 2015 6:05 pm
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by muthurani » Sun Jan 17, 2016 9:46 am

Tharpoluthu traffic monsoon paymentai PayPaliirundhu Tm world Bankirku mattrum velai nadapathal nammal PayPalil withdraw seiya mudiyathu. Payza or solidtrust Molam withdraw seyalamam.

Enakum payment processor not available endru vanthathu. Nan supportirku mail anupinen. Enaku administration irundhu vantha bathil pinvarumaru.


Administrative ans:

We are making a transition from Paypal to our TM Mastercard so we are not using Paypal for Withdrawals
However for the next 30 days you can purchase Adpacks using Paypal

You can request withdrawals into your (preferable) Payza or STP accounts as funds become available to do so.
Most requests are being manually processed at this time.
தாமோதரன்
Posts: 50
Joined: Sun Dec 06, 2015 11:40 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by தாமோதரன் » Sun Jan 17, 2016 10:31 am

lokeshdme wrote:PayPal ல் Indian bank account எப்படி பதிவு செய்வது
நான் எனது pancard கொடுத்து விட்டேன்
Account add செய்தால் பதிவு ஆக வில்லை
Please help
உங்களது பான் கார்டில் இருக்கும் பெயரும் உங்களது வங்கி கணக்கில் இருக்கும்
பெயரும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் EX, Pancard Name .(THAMODHARAN V)Bank Name( THAMODHARAN V)
அப்பொழுது தான் உங்களது வங்கி கணக்கை ஏற்றுகொள்வார்கள்

உங்களது வங்கி கணக்கை இணைத்தபின் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஒரு சிறிய தொகையை PAYBAL உங்களுக்கு
அனுப்பும் EX. Rs 1.30 -1.20 இந்த தொகை உங்கள் வங்கிகணக்கிற்கு வரும்வரை காதிருங்கள் ...

இந்த பணம் வந்தவுடன் எவ்வளவு பணம் வந்தது ? என்று குறித்துகொள்ளுங்கள்

அடுத்து PAYBAL ஓபன் செய்து உங்கள் வங்கி கணக்கை கொடுத்த பகுதியை ஓபன் செய்யுங்கள்

இப்பொழுது உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பிய அந்த தொகையை இந்த பகுதியில் கொடுக்கவும் (மிக சரியாக )

அடுத்தது உங்கள் வங்கி கணக்கு verified செய்யப்படும் .... அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது


இனி நீங்கள் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை பேபாலுக்கு வித்ட்ரா செய்தால் அதிகபச்சம் ஒருவாரத்திற்குள் உங்கள் வங்கிகணக்கிற்கு
தானாகவே வந்துவிடும் :news:
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by lokeshdme » Sun Jan 17, 2016 11:00 am

உதவிக்கு நன்றி
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by lokeshdme » Mon Jan 18, 2016 8:37 pm

Canara bank account ஐ confirm செய்து விட்டால் PayPal ல் deposit எடுக்கலாமா
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: paypal சந்தேகம்

Post by lokeshdme » Tue Jan 19, 2016 9:37 pm

Bank account முலம் PayPal account க்கு money transfer பண்ண முடியுமா
Post Reply

Return to “உதவிக் களம்”