தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Wed Aug 19, 2015 11:44 pm

selvam1962 wrote:கோடிகளைப் பெற வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதனால்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு படுகை.காமில் நுழையும் எண்ணத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான் என எண்ணுகிறேன்.
படுகையில் கனிகள் கிடையாது. துளிர் விடுவதற்க்கான ஆதாரங்களே இருக்கின்றன, அதனை நாம் சரியாகப் பயன்படுத்தி செடிகளை வளர்த்து மொட்டுகளை அரும்பவிட்டு கனிகளாய்/பயனை பெற்றெடுப்பது நமது முயற்சியில் இருக்கிறது. ஆகையால் கனிய வேண்டிய காலத்திற்காக தற்பொழுதிருந்தே முயற்சிக்க ஆரம்பியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Wed Aug 19, 2015 11:49 pm

Vinothkumr wrote:Epadi idhu nadakum
குழந்தையைப் போல்தான் முயற்சித்து நடக்கும்.
Vinothkumr wrote:இதலாம் நம்பர மாதியா இருக்கு
இல்லையே, நம்மிடம் இல்லாததை நம்புவதில் என்ன இருக்கிறது, எதுவும் இல்லை.

சூழலால் கட்டப்பட்ட யதார்த்தத்திற்கும், நிர்மூலமான நிர்ணயத்திற்கும் வித்தியாசத்தினை அறிய மறந்தால் அசாத்தியம் தான்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Thu Aug 20, 2015 12:27 am

மனம் தரும் பணம். கற்பனையின் மூலமாக ஒரு செயலை நிகழ்த்துவதற்கு பெயர் தான் தாரனை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Thu Aug 20, 2015 7:07 pm

Image

Image

பேராசையாகத்தான் கொண்டிருந்தேன்.... பல ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இடத்தில், டாப்பில் எனது டவுன்லைன் வர வேண்டும் என்று பேராசைக் கொண்டிருந்தேன். நான் பணி செய்தும் செய்யாமலே வருவாய் பார்க்க வேண்டும் என்று பெரும் ஆசை கொண்டிருந்தேன். அந்த ஆசை நீண்ட மாதங்களுக்குப் பின்னர் தற்பொழுது நிகழ்ந்துள்ளது.

நான் கடினமாக உழைக்கிறேன் என்று நீங்கள் நினைத்து, அதை எங்களுக்கு சொல்லித் தாருங்கள் என்று நினைத்தால் அது இல்லவே இல்லை. நான் செய்வது என்பது எனக்குத் தெரிந்த கொஞ்சம் தான்... அதில் தலையாயது என் ஆசை என்னவோ அதனை அடைய எனக்குத் தெரிந்ததை முடிந்த மட்டும் சரியாகச் செய்வதே.

இங்கே அனைவரது ஆசையும் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒன்றே... ஆனால் ஒவ்வொருவருக்கும் தெரிந்தது என்பது வேறுபடும்... ஆகையால் தான் நான் மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொள்வது தெரிந்ததை தெளிவாகச் செய்யுங்கள்... மேம்படுத்திச் செய்யுங்கள்... ஆசையின் அளவுக்கு ஏற்ப திட்டமிட்டுச் செய்யுங்கள். கிடைக்க இருக்கும் பலனை காலத்திடம் விட்டுவிட்டு ஆழ்மனதினை உறுதிப்படுத்துங்கள்.

எத்தனை பெரிய ஆசையாக இருந்தாலும் அதனை நிகழ்த்துவது என்பது அசாத்தியம் அல்ல. எந்த கோடியினை பெரும் ஆசை என்று நினைக்கிறீர்களோ... எதனை பேராசை என்று நினைக்கிறீர்களோ... அதனை ஒர் தனிநபராகிய தான் வருவாயாக கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறீர்களோ, அது நிகழ்வில் நடக்கும் உண்மைகள்.
Bill Gates: He earned $11.5 billion this year which works out to be ~$33.3 million per day; $1.38 million per hour; or ~$23,148 per minute. Sheldon Adelson: The casino mogul earned $11.4 billion this year which means he made ~$33 million per day; ~$1.38 million per hour; or $22,946 per minute.
Dec 19, 2013
பில் கேட்ஸ் ஒர் நாளைக்கு இரண்டு கோடிகளுக்கு மேல் வருவாய் பார்க்கிறார். அவரது தாயார் தந்தையர் எத்தகைய பெருஞ்செல்வந்தர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இவரது எண்ணம் அதில் இலகிக்காவிட்டால் இத்தனை பெரிய அவரது உச்சம் என்பது அசாத்தியம்தான். ஆனால், அவர் ஆசை கொண்டார். எப்பொழுதும் டாப்பில் இருக்க வேண்டும் என்ற ஆசையோடு என்றும் தனது நிறுவன நிலையை டாப்பில் வைத்துக் கொள்ளவே போராடிக் கொண்டிருக்கிறார். அத்தனையும் நிகழ்வது அவரது சிந்தையிலிருந்தே... அதே சிந்தை உங்களுக்கும் பிறப்பின் பொழுதே வழங்கப்பட்டுள்ளது.


உலகில் ஒவ்வொருவரும் புறத்தால் மாறுபடலாம்... உள்ளத்தால் மாறுபடலாம்... அறிவாற்றலாலும் உடலாற்றலாலும் மாறுபடலாம், ஆனால் மூலம் என்பது அனைவருக்கும் ஒன்றே. அந்த மூலத்தினை அறிந்தால், அவ்விடத்திலிருந்து விரும்பிய இடத்தினை அடையலாம்.
Pradheepa
Posts: 1
Joined: Sun Aug 30, 2015 3:41 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by Pradheepa » Mon Aug 31, 2015 3:05 pm

Hello Sir

How to earn lot of money regularly? Please give your valuable secretes as soon as.


Thanking you


Regards

Pradheepa
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Tue Sep 01, 2015 2:35 pm

Pradheepa wrote:Hello Sir

How to earn lot of money regularly? Please give your valuable secretes as soon as.
அனைத்து தகவல்களும் இங்கேயே இருக்கின்றன. பக்கங்களைப் புரட்டிப் படிக்க காலத்தினை செலவிட்டு பயனடையவும்.
asma005
Posts: 1
Joined: Wed Jul 22, 2015 1:11 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by asma005 » Wed Sep 02, 2015 10:46 am

help me sir please
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Wed Sep 02, 2015 5:06 pm

asma005 wrote:help me sir please
நமக்கான தீர்வு நம்மைத் தவிர வேறு யாரிடமும் இல்லை என்பதனை உணர்வதற்கான தருணங்களை பிறர் உதவிகளை எதிர்பார்க்கும் பொழுது அர்த்தமில்லாமல் கிடைக்கும் தோல்விகள் கொடுக்கின்றன.
thangam
Posts: 1
Joined: Mon Jan 19, 2015 4:53 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by thangam » Fri Sep 04, 2015 6:45 pm

சார் , போகாத வழிகளில் போய் , ஆகக்கூடாத கடன் சுமை ஆகிவிட்டது. சோற்றுக்கும் கஷ்டபடுகிறேன். லட்ச லட்சமாய் புழங்கிய கைகள் ஐம்பது, நூருக்கே தவியாய் தவிக்கிறது. எனக்கு கோடிகளை குவிக்கும் ரகசியம் தாருங்கள். யாரையும் ஏமாற்றாமல் கடனை அடைத்துவிட்டு நிம்மதியாய் ஒருநாளாவது சாப்பிட்டு தூங்குகிறேன். பிறகு உண்மையாக கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யவேண்டும் சார்

:thanks: :thanks:
partha
Posts: 10
Joined: Thu Sep 03, 2015 7:41 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by partha » Fri Sep 04, 2015 9:30 pm

:callme: sir i want this job please learn me :callme: 9962658575 iam trust you
:thanks:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”