தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
Mahimeena
Posts: 31
Joined: Thu Apr 16, 2015 1:25 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by Mahimeena » Fri Aug 14, 2015 12:58 pm

எனக்கும் இந்த கோடி கோடியாய் பணம் கொடுக்கும் சூட்சம விவரத்தினை வழங்குங்கள் please
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Fri Aug 14, 2015 8:56 pm

yuva143 wrote:என் பேராசை அழிவை தரும் என்று சிறிது நாட்களுக்கு முன் அறிந்து கொண்ட பாடம். ஆகையால் எனக்கு பேராசை வேண்டாம் மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கும் அந்த சூட்சமத்தை தயவு கூர்ந்து கூருங்கள்

சிறிய ஆசை ... பெரிய ஆசை என்று எதுவும் கிடையாது. சரியானது தவறானது என்பது மட்டுமே பிரச்சனை. தவறான சிறிய ஆசையும் துன்பத்தினைக் கொடுக்கும்.... சரியான எவ்வளவு பெரிய ஆசையாலும் துன்பம் இல்லை... ஆனால் அதனை அடைய காலம் கனியும் வரை முயற்சியினைக் கொண்டிருக்க வேண்டும்.... சின்னச் சின்னத் தடங்களை எல்லாம் கண்டு பயந்து ஒதுங்குதல் கூடாது,
yuva143
Posts: 31
Joined: Mon Jun 01, 2015 12:22 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by yuva143 » Sat Aug 15, 2015 2:07 pm

சரியாக சொன்னீர்கள்.நான் முயற்சி செய்ய தயார் உங்களின் வழிகாட்டுதல் இருந்தால்...
selvam1962
Posts: 5
Joined: Fri Nov 28, 2014 7:42 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by selvam1962 » Mon Aug 17, 2015 10:26 am

கோடிகளைப் பெற வேண்டிய காலம் கனிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதனால்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு படுகை.காமில் நுழையும் எண்ணத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான் என எண்ணுகிறேன்.
Vinothkumr
Posts: 2
Joined: Wed Aug 19, 2015 5:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by Vinothkumr » Wed Aug 19, 2015 5:53 pm

Epadi idhu nadakum
Vinothkumr
Posts: 2
Joined: Wed Aug 19, 2015 5:48 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by Vinothkumr » Wed Aug 19, 2015 5:57 pm

இதலாம் நம்பர மாதியா இருக்கு
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by சாதிக் » Wed Aug 19, 2015 7:09 pm

Vinothkumr wrote:இதலாம் நம்பர மாதியா இருக்கு
  • நம்பிக்கை என்பது முதலில் நம்மீது இருக்க வேண்டும், அப்படி பலகிவிட்டால் எதன் மீது யார் மீது நம்பிக்கை வைக்கலாம் என்று தெரியவரும்..! முதலில் புரிதல் என்பது அவசியம்... :vap: :vap: :vap:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by marmayogi » Wed Aug 19, 2015 10:15 pm

Vinothkumr wrote:இதலாம் நம்பர மாதியா இருக்கு

மனோ பலத்தை பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என நான் நினைக்கிறேன்.
:isir: :isir: :isir:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Wed Aug 19, 2015 11:26 pm

Mahimeena wrote:எனக்கும் இந்த கோடி கோடியாய் பணம் கொடுக்கும் சூட்சம விவரத்தினை வழங்குங்கள் please
சூட்சம விவரம் என்பது இருக்கிறது/முடியும் என்று சொல்வதுதான், அதனை தன் உள் உணர்வால் அறிவதே சூட்சமம். இதனை மற்றவர்கள் சொல்ல அறிந்து கொள்ள முடியாது.

மனதினை ஒர் நிலைப்படுத்தி கேள்விக் கணைகளைத் தொடுப்பதன் மூலம் அறியக் கிடைப்பதே சூட்சம விவரம்.

முந்தையப் பக்கங்களைப் புரட்டினால் தகவல்கள் கிடைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Wed Aug 19, 2015 11:33 pm

yuva143 wrote:சரியாக சொன்னீர்கள்.நான் முயற்சி செய்ய தயார் உங்களின் வழிகாட்டுதல் இருந்தால்...
இருந்தால்.... என்ற நீட்டிப்பு உங்களது தோல்வித் தொணியினைக் காட்டுகிறது.

முயல்வது என்று ஆனப் பின்னர், நம்முடையத் தேடல் தான் ஆணிவேர். எது தேவையோ அதனைத் தேடுங்கள்.. அது எங்கிருந்து கிடைத்தாலும் பெற்று ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

முந்தையப் பக்கங்களைப் புரட்டினால் முயற்சிக்கான தகவல்கள் கிடைக்கும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”