தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
athiselvan
Posts: 10
Joined: Wed May 20, 2015 4:50 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by athiselvan » Sun Aug 09, 2015 9:29 pm

athi sir nanum kodi kodiya sampathika asaipaduren .neenga solum ragasiyam yenaku oru unthu sakthiya irukum .antha vilakathai yenakum koorungal
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by satkunan » Sun Aug 09, 2015 10:30 pm

அந்த பணம் கொடுக்கும் சூட்சமத்தினை உடனே சொல்லுங்க சார் சில கடன்கள் உள்ளது அந்த கடன்களை தீர்த்து நிம்மதியாகஇருக்க உடனே அந்த பணம் கொடுக்கும் சூட்சமத்தினை சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Mon Aug 10, 2015 4:58 am

athiselvan wrote:athi sir nanum kodi kodiya sampathika asaipaduren .neenga solum ragasiyam yenaku oru unthu sakthiya irukum .antha vilakathai yenakum koorungal

கோடிக்கு ஆசைப்பட்டு வந்திருப்பவரே, கோடிட்ட தகவலை படிக்கத் தவறியது ஏனே? முந்தையப் பக்கத்தினைப் புரட்டுங்கள்... வரும் புதியவனையும் தொடருங்கள்... விளக்கம் நிறைய கிடைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Mon Aug 10, 2015 5:21 am

satkunan wrote:அந்த பணம் கொடுக்கும் சூட்சமத்தினை உடனே சொல்லுங்க சார் சில கடன்கள் உள்ளது அந்த கடன்களை தீர்த்து நிம்மதியாகஇருக்க உடனே அந்த பணம் கொடுக்கும் சூட்சமத்தினை சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
மனம் ஒர் குரங்கு.... அது மிகப்பெரிய சக்தியினைக் கொண்டது என்பதனை இலங்கேஸ்வரனின் கோட்டைக்கே தீயிட்டுக் காட்டியதனை நீங்கள் அறியாதது இல்லை.

கேளுங்கள், மனதிடம் கேளுங்கள்... அது யாவையும் கொடுக்க வல்லது.

கேட்கும் பொழுது அதன் பாஷை அறிந்து கேளுங்கள். கடன் என்று சொல்வார்க்கு கடனே கிடைக்கும்.. ஆகையால் அதனை மறந்துவிடுங்கள். உங்களுக்குத் தேவை பணம் தானே பணத்தினைக் கேளுங்கள்.

மனம் பிரபஞ்சத்திற்கு ஆணையிடும்... யாவையும் படைத்துக் கொடுத்த இந்தப் பிரபஞ்சம், நாம் மகிழ்வாக இருக்க வல்லமைக்கு வல்லமையான மனதினையே படைத்துக் கொடுத்த இந்த பிரபஞ்சம்... சாதரண இந்த பேப்பரால் ஆன பணத்தினைக் கொடுக்கவா முடியாது? கொடுக்கும்.. கேட்கும் பணத்தினைக் கொடுக்கும். அது பணத்தினைச் சமைத்து கொடுக்கும் வரை மனதால் நெருப்பு மூட்டி சமைக்க வேண்டியது நம் கடமை.

முன் பக்கத்தில் ஏற்கனவே சில தகவல் கொடுத்துள்ளேன், அதனைப் பின்பற்றுங்கள்... அதைப்போல், அடுத்து வரும் புதிய கேள்விகளாலும் பல விளக்கம் கிடைக்கலாம்... அதனையும் தொடருங்கள்.

கடன் ஒர் பேய், நோய்... அதனை தயவு செய்து வாங்காதீர்கள். எந்தவொரு காரணத்திற்காகவும் கடன் தேவையில்லை.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by dhaya1982 » Mon Aug 10, 2015 3:17 pm

No investment just join and refer to your friend and earn http://JobRevenue.com/?ref=25039
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Tue Aug 11, 2015 7:05 am

dhaya1982 wrote:No investment just join and refer to your friend and earn http://JobRevenue.com/?ref=25039
இதனை செய்வதற்கு, சும்மாயிரு

அதனிலும் அதிகமாய் கிடைக்கும்
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ElaMech » Tue Aug 11, 2015 8:07 pm

Sir tell me
yuva143
Posts: 31
Joined: Mon Jun 01, 2015 12:22 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by yuva143 » Thu Aug 13, 2015 7:17 pm

என் பேராசை அழிவை தரும் என்று சிறிது நாட்களுக்கு முன் அறிந்து கொண்ட பாடம். ஆகையால் எனக்கு பேராசை வேண்டாம் மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கும் அந்த சூட்சமத்தை தயவு கூர்ந்து கூருங்கள்
yuva143
Posts: 31
Joined: Mon Jun 01, 2015 12:22 pm
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by yuva143 » Thu Aug 13, 2015 7:18 pm

என் பேராசை அழிவை தரும் என்று சிறிது நாட்களுக்கு முன் அறிந்து கொண்ட பாடம். ஆகையால் எனக்கு பேராசை வேண்டாம் மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கும் அந்த சூட்சமத்தை தயவு கூர்ந்து கூருங்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் ரூ.10,00,000.00 மிக எளிதாக சம்பாதிக்க வேண்டும்

Post by ஆதித்தன் » Thu Aug 13, 2015 11:52 pm

ElaMech wrote:Sir tell me

அனலோடு... தனித்திரு... பசித்திரு... விழித்திரு...



இப்பதிவுத் தொடரின் பக்கங்களை புரட்டினால் தகவல்கள் உள்ளது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”