Page 1 of 1

paidverts help

Posted: Sat May 30, 2015 8:40 am
by ElaMech
Sir i joined paidverts and buy one ad package worth$1 = 3100BAP ..Have to this keep the BAP to get amount paid ads?
If i request mircoad its only take my 50 BAP and gives only low level ad
What is mean recycle ad?

please explain me in tamil

Re: paidverts help

Posted: Sat May 30, 2015 9:39 am
by ஆதித்தன்
தினமும் நான்கு முறை Micro Ads Pack request செய்து 200 பாயிண்ட்ஸ்க்கு 10 செண்ட் விளம்பரம் பார்த்துவிடுங்கள்.

1 டாலர் கொடுத்து 3100 BAP வாங்கியிருக்கிறீர்கள் என்றுச் சொன்னால் இன்னும் எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அதிகரித்துக் கொள்ளவும். 1 டாலர் பேலன்ஸ் சேரும் பொழுது எல்லாம்... அட்ஸ் பேக் வாங்கிக் கொள்ளவும்.

Bonus Ads(BAP) பாயிண்ட்ஸ் இருக்கும் தொகையைப் பொறுத்து, தினமும் Paidverts அனுப்பும் அட்ஸ் issues வழியாகவும் விளம்பரம் கிடைக்கும். இது காலை அல்லது மாலை வழங்கப்படும்.

Recycle அட்ஸ் ::

ஒவ்வொரு போனஸ் அட்ஸிலும் View Bonus அட்ஸ் அருகே Recycle என்ற வாசகமும் இருக்கும். சாதரணமாக ரிசைக்கிள் செய்தால்.. அதற்கான மறு விளம்பரம் கொடுக்கப்படாது. $0.05 கொடுத்து ரிசைக்கிள் பேக்கேஜ் அக்டிவேட் செய்து வைத்தால்... 2000 பாயிண்ட்ஸ் அளவிலான ரீசைக்கிள் அட்ஸ் மற்றவர்கள் ரிசைக்கிள் செய்து அல்லது பார்க்காமல் விட்டது என இருப்பவை கொடுக்கப்படும்.

2000 பாயிண்ட்ஸ் என்பது 1$ என்பதால்... இதனை செய்து வைத்து, அனைத்து விளம்பரத்தினையும் பார்த்தால் விரைவாக உங்களது பாயிண்ட்ஸ் அனைத்தும் பணமாக மாறிவிடும்.

ஆனால் நிறைய விளம்பரம் என்பதால் அனைத்தினையும் சரியாக 13 மணி நேரத்திற்குள் கிளிக் செய்து பார்த்துவிட வேண்டும் இல்லாவிட்டால்... ரீசைக்கிள் ஆகி உங்களது பாயிண்ட் போய்விடும்

Re: paidverts help

Posted: Sat May 30, 2015 10:32 am
by ElaMech
my BAP gets decrease daily for issue ads?
more BAP = more value ad right
how many BAP want get 0.50cent worth ads daily

Re: paidverts help

Posted: Sat May 30, 2015 6:29 pm
by ஆதித்தன்
ElaMech wrote:my BAP gets decrease daily for issue ads?
more BAP = more value ad right
how many BAP want get 0.50cent worth ads daily
Yes, every ads issued for BAP points and that same time bap is decreased.

Yes

It's depends upon with daily ads issue by company revenue

min 96K

Re: paidverts help

Posted: Sat May 30, 2015 8:01 pm
by ElaMech
sir my BAP gets reduced from 3300 to 1600..now i have 500+ ads available but all are expire in 10hour...
what to do?
how to prevent my BAP?
how to check 500+ ad in one day?
per day how much ad have to view to get 1.5$ i invest $1
also i upgrate .05 for recycle how to use

Re: paidverts help

Posted: Sat May 30, 2015 8:39 pm
by ஆதித்தன்
ElaMech wrote:sir my BAP gets reduced from 3300 to 1600..now i have 500+ ads available but all are expire in 10hour...
what to do?
how to prevent my BAP?
how to check 500+ ad in one day?
per day how much ad have to view to get 1.5$ i invest $1
also i upgrate .05 for recycle how to use


எதனையும் புரிந்து படியுங்கள்...

முதலில் படுகையில் கொடுக்கப்பட்ட 20 பயிற்சிப் பணிகளை செய்துவிட்டு பின்னர் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
1. ஒவ்வொரு அட்ஸ் வரும் பொழுதும் BAP பாயிண்ட்ஸ் கழிச்சிட்டுத்தான் வந்து உட்கார்ந்திருக்கு என்று முன்பே சொல்லியிருக்கிறேன்... ஆக... 500+ அட்ஸ் இருக்கு.. அதனால் பாயிண்ட்ஸ் குறைந்திருக்கு....

6. 0.05 ரிசைக்கில் பேக்கேஜ் அக்டிவேட் செய்தால் நிறைய விளம்பரம் வரும்... உட்கார்ந்திருந்து பார்க்கணும்... இல்லைன்னா, அது Expiry ஆகி உங்க பாயிண்ட்ஸ் போய்விடும்...

2. அனைத்தினையும் உட்கார்ந்திருந்து பார்க்கவும்... காசாக்க... இல்லைன்னா 1$ போகட்டும்.. இது ஒர் அனுபவப்பாடம்.

3. தினமும் லாக்கின் செய்து விளம்பரம் பார்த்து இழந்த பாயிண்ட்சை காசாக்கிடணும், இல்லைன்னா Vocation mode அக்டிவேட் செய்துவிட்டால் தினசரி அட்ஸ் issue உங்களுக்கு வராது.. பாயிண்ட்ஸ் இழப்பும் இராது. Vocation Mode அக்டிவேட் செய்ய 1.99$ செலவு செய்யணும்.

4. 500+ அட்ஸ் பார்க்க முடியாவிட்டால்... 0.005 க்கும் குறைவான அட்ஸ் பார்க்க விருப்பமில்லை என்று 10$ ads filter வாங்கிக் கொள்ளவும்

கையிருப்பு 50000 பாயிண்ட்ஸ் இருந்தால் 0.02 அக்டிவேட் செய்யலாம்... இப்படிச் செய்தால் விளம்பரத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். க்ளிக் செய்யும் நேரத்திற்கும் மதிப்பிருக்கும்.

5. 1$ -ஐ ஒரே நாளில் 1.55$ டாலராகக் கொடுக்கமாட்டார்கள். அது கம்பெனியின் வருவாய்க்குத் தகுந்தாவறும்... மற்றவர்கள் எவரும் விளம்பரத்தினை க்ளிக் செய்யாத நிலையில் நீங்கள் விளம்பரங்களை செய்வதாலும் மாறுதலுக்கு உட்பட்டது.
7-20 நாட்களுக்குள் 1 டாலரை 1.55 டாலராக அனைத்து விளம்பரத்தினையும் க்ளிக் செய்தால் பெற்றுவிடலாம்.

Re: paidverts help

Posted: Thu Aug 31, 2017 10:11 pm
by rkraju
Micro ad eppadi vanguvathu sir atharkan option varala sir