English sentence with tamil meaning

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

English sentence with tamil meaning

Post by piriya » Sun Oct 21, 2012 7:29 pm

1.Raju and Ravi are my friends.
ராஜுவும் ரவியும் எனது நண்பர்கள்.

2.My house is in Nagapattinam.
என் வீடு நாகப்பட்டினத்தில் உள்ளது.

3.They had come to my house on last Thursday at 9 in morning.
கடந்த வியாழன் அன்று காலை ஒன்பது மணிக்கு அவர்கள் எனது வீட்டிற்கு வந்திருந்தார்கள்

4.My mother was not in town on that day
அன்று என் அம்மா ஊரில் இல்லை.

5.We went to cinema in the evening.
நாங்கள் மாலையில் சினிமாவுக்கு போனோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by ஆதித்தன் » Sun Oct 21, 2012 7:34 pm

:great:
நல்ல ஆங்கிலப் பயிற்சிப் பாடமாக இது நீண்டு அமையட்டும். :ros:

நன்றி.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Tue Oct 23, 2012 5:18 pm

God bless you sir,Thank you for your encouraging reply.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Tue Oct 23, 2012 5:22 pm

6.I don’t go there.
நான் அங்கு போவதில்லை.

7.latha does not teach English.
லதா ஆங்கிலம் கற்பிப்பது இல்லை.

8.They have two children.
அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன.

9.Susila is cleaning the room.
சுசீலா அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்.

10.Muthu has come.
முத்து வந்திருக்கின்றான்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sat Oct 27, 2012 5:15 pm

11.My brother does not study well.
எனது தம்பி சரியாக படிப்பது இல்லை.

12.Come with me.
என்னுடன் வா.

13.come with us.
எங்களுடன் வா.

14.I will come with you.
நான் உன்னுடன் வருகிறேன்.

15.You have drawn this picture well.
நீ இந்தப் படத்தை நன்றாக வரைந்திருக்கிறாய்.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Tue Oct 30, 2012 2:57 pm

16.Do you like it?
உனக்கு பிடித்ததா?

17.What’s the time now?
இப்போது நேரம் என்ன ?

18What can I do for you?
நான் என்ன செய்ய வேண்டும்.?

19.What does he say?
அவன் என்ன சொன்னான்?

20.Who’s that?
யார் அது ?
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sat Nov 10, 2012 4:55 pm

21.I will waiting for you in the park.
நான் உனக்காக பூங்காவில் காத்துக் கொண்டிருப்பேன்.

22.Did you see naveen?
நீ நவீன்னை பார்த்தாயா?

23.why are you sneering at me?
ஏன் என்னைப் பார்த்து முறைக்கிறாய்?

24.Did you know any money lender?
உனக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை தெரியுமா?

25.Tell,me What’s the matter?
என்ன விஷயம் என்று சொல்.
பழனிச்சாமி
Posts: 121
Joined: Sun Oct 07, 2012 4:44 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by பழனிச்சாமி » Sun Nov 11, 2012 11:24 am

மிகவும் பன்னுள்ளதாக இருக்கிறது


thanks 2priya...
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sun Nov 11, 2012 5:01 pm

Thankyou palanisamy.உங்கள் பதிவும்
பயனுள்ளதாக உள்ளது.
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: English sentence with tamil meaning

Post by piriya » Sun Nov 11, 2012 5:04 pm

26.Wait stay here till the rain stops.
நில் மழை நின்றபின் போகலாம்.

27.But it seems it won’t.
மழை நிற்பதுபோல் தெரியவில்லை.

28.I do my home work myself.
எனது வீட்டுப்பாடங்களை நானே செய்கிறேன்.

29.I will become a doctor.
நான் டாக்டர் ஆவேன்.

30.How is your new job?
உன் புதிய வேலை எப்படியுள்ளது?
Post Reply

Return to “உதவிக் களம்”