Page 1 of 1

கீழே கொட்டிக் கிடக்குது கோடி

Posted: Thu Feb 01, 2024 11:40 am
by ஆதித்தன்
70 x 7157100 BTTC
limit 5 USD

எதுவாக இருந்தாலும் ஒரு லிமிட்டோட வச்சா நல்லது.

அது மீமீ ஆக இருந்தாலும் லிமிட்டோட ஆர்டர் செய்வது நல்லது.

மார்க்கெட் கேன்டில் பார்க்க பார்க்க கீழே போவதே தெரியுது. அதனால் கீழேயே ஒரு லிமிட் ஆர்டர் புக் செய்தாகிவிட்டது.

பணம் 💸 கொட்டி கிடக்கு.. கீழே போய் அள்ளிக்கோங்க..

அதான் மார்க்கெட்..

கீழே போனால் கோடி