Page 1 of 1

பஞ்சமீ பர்ச்சேஸ்

Posted: Tue Jan 09, 2024 11:08 am
by ஆதித்தன்
பஞ்சமீ காயின் சிபா 947x10 டாலர்... சிபா 1055000.

வேலை செய்தால் தான் கூலி கிடைக்கும்... அவ்வப்போது இன்வஸ்ட்மென்ட் செய்தால் தான் இலாபம் கிடைக்கும்.

பஞ்சமீ ல பத்து போட்டாச்சு..

மீண்டும் மீண்டும் வாங்கி சேர்ப்பது என்பது சுலபமாக இலாபம் சம்பாதிக்க வழி